Results 1,421 to 1,430 of 2496

Thread: Ilayathalapathy Vijay 's New Mission with A.L Vijay - Thalaivaa

Threaded View

  1. #11
    Newbie Hubber pistha's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    7
    Post Thanks / Like

    Red face

    Quote Originally Posted by joe View Post
    After seeing vijay's statement video ,I really feel sad and pity for him ...But when i see the hypocracy like this ,I feet ..ungalukku venunda.
    போன ஆட்சியில காலமெல்லாம் ஜால்ரா போட்டீங்க .. அப்புறம் ஏதோ ஒரு சில தியெட்டர்களில் பிரச்சனை என்றதும் ..என்னமோ அது தான் மக்கலின் ஜீவாதார பிரச்சனை என்கிறது மாதிரி .. இதுக்காகவே கருணாநிதி ஆட்சி போகணும்ன்னு உதார் விட்டு அந்த அம்மாக்கு ஜால்ரா போட்டீங்க ..இன்னிக்கு எங்கியோ பேசுன நாலு வார்த்தைய வச்சுகிட்டு அந்தம்மா படத்தையே முடக்கிப் போட்டிருக்கு .. எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல வக்கில்ல ..நடுங்கிப்போய் இன்னும் அம்மா புகழ்பாடுறீங்க ..ஊருக்கே தெரியும் யார் காரணமுண்னு .. அந்த கெழவனா இருந்தா உங்கள மதித்து கூப்பிட்டு பேசியிருப்பாரு .ஆனால் அப்படி பட்டவங்க கிட்ட தான் உங்க உதார காட்டுவீங்க ..இப்போ ஆட்சி-க்கு நாங்களும் அணில் போல உழைச்சோம்-ன்னு நீங்களா சொல்லிக்கிட்டாலும் அந்தம்மா உங்களை பார்க்க கூட அனுமதிக்கல்ல ..அதுக்கே வீடியோ விட்டு கெஞ்சுறீங்க .. இப்பவும் உங்க உதார்-லாம் மறுபக்கம் மீது தான் . உதயநிதி ஸ்டாலின் ரெஸ்பெக்ட் குடுத்து தியேட்டர் குடுக்கணும் .,.இல்லைண்னா திட்டுவீங்க ..படத்தையே முடக்கி போட்டுருக்கவங்கள பத்தி மூச் ..நல்லா இருக்கு சார் உங்க வீரமும் யோக்கியதையும்
    Nethi Adi, Joe Very good reply.
    நீ வாழ பிறரை கெடுக்காதே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •