Results 1 to 10 of 140

Thread: Tamils should speak in "Tamil" with much pride

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    This week's Vikadan features the "pEyOn pakkam' the 'famous' blogger. pEyOn has written a piece, which mimics the archaic style of "thamizh writing"(actually heavily sanskritised, communalised form), which used to be followed by Magazines like Vikadan, Kalki et al prior to and upto 1950s.

    கலி முற்றியது

    ஸுமார் நூறு வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட சில லிபிகளை இடைவிடாமல் பத்து நாள் வாஸித்தேன். வேண்டாத வினை. அதிலிருந்து ஸகலமும் சம்ஸ்க்ருதமாகத் தெரிகிறது. இன்று தினசரியை எடுத்துப் பார்த்தால் "நகைக் கடையில் திமிலோகம்! கல்லாப்பெட்டி ஸம்ஹாரம்!" என்று அலறியது ஒரு தலைப்புச் செய்தி.

    "சொர்ண கிரயம் 2% அதீதம்" என்றது இன்னொன்று. "விக்கி ஸ்கலிதங்கள் அசான்ஜ் ஸிக்குவாரா?" என்பதைப் பார்த்தபோதுதான் - இது நிச்சயம் வைத்தியர் விவகாரம் என்று பட்டது.
    நான் பேசினால் யாருக்கும் புரியவில்லை. மனைவி என்னை மணிப்பிரவாளத்தில் தூஷிப்பதை விடப் பெரிய ஹாஸ்யத்தை நான் கண்டதில்லை.

    அடக்கவொட்டாமல் "ஹாஹா"காரம் செய்தபடியே ஒரு மனோதத்துவ வைத்தியரை ஆலோசித்தேன். "இந்த தேவ உபாதையிலிருந்து மோஷம் கிடையாதா ஸ்வாமி?" என்றேன். அவர் சொன்ன யோசனை:
    "உமது நாக்கில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்கும் ஓய்!" - அங்ஙனமே செய்தேன். நவ் அயம் ஹாப்பி!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    "விக்கி ஸ்கலிதங்கள் அசான்ஜ் ஸிக்குவாரா?" என்பதைப் பார்த்தபோதுதான் - இது நிச்சயம் வைத்தியர் விவகாரம் என்று பட்டது.


    He's done this a few times in his early posts in his blog. I am glad he is reaching a wider audience now.

    suyathampattam based digression, even though Payon is a hard act to follow.

    /digression/
    A couple of yrs back equa posted a critical review of the film nAdOdigaL mentioning it insulted the audience's intelligence, particular's Sasikumar's sermons. He quoted Jayaram's line to Goundamani in periya idaththu mAppiLLai:

    Quote Originally Posted by equanimus
    "this reminded of Goundamani's reply to Jayaram in 'periya idaththu mAppiLLai' when the latter says, "sari, nAn vENA oru LKG, UKG varaikkum padichchirukkEn 'nu sollidaREn!"
    Plum complained he didn't understand the quote so I posted two 'Tamil' explanations:

    ஸ்ருஷ்டிகர்த்தாக்கள் ரஸிகமனோபாவத்தை ஹீனமாக பாவித்தமையால் தத்தம் ஸ்ருஷ்டிகளில் பல சௌலப்யங்களை செய்துகொள்வண்டு. இஃது ரஸிகானுபாவத்தை மட்டுப்படுத்துவதாக சாதுர்ய ரஸிகாள் நினைப்பர். அதற்கெதிராய் மிதரௌத்ரத்தை வெளிப்படுத்தவேண்டி, ஹாஸ்யரஸத்தை கையாண்டு, ஸ்ருஷ்டிக்கு உசிதமாய் ரசிகாள் தத்தம் புத்திகூர்மையை லேசாக்கிக்கொள்வதாய் வரும் அபார வஸனத்தை உதாரணங்காட்டுகிறார் ஈக்வர்.
    பிரதியுடன் ஊடாடும் வாசகனின் புறவயப்பார்வையை படைப்பாளி தன்னகப்படுத்திக்கொள்ளும்பொழுது, அதன் விளைவாக பலவித கட்டுடைப்புகளுக்கு ஏதுவாக தன் படைப்பின் அடர்த்தியைத் தளர்த்துகிறான். அது படைப்பையே நீர்த்துப்போகச்செய்யும் சாத்தியங்களை உள்ளடக்குகிறது. பிரதியின் காத்திரத்தைக் குறைக்கும் இச்செயலைக் கண்டிக்க நேரெதிர்ப்பை விட, பகடியே சிறப்பான உத்தி என்று கண்டடைந்திருக்கிறான் நுட்பவாசகன். பிரதியின் தளத்திற்குத் தன்னை தாழ்த்திக்கொள்ளவேண்டிய முரண்நகையைச் சொல்லி இறுக்கத்தைத் தளர்த்தும் அதே வேளையில், இச்சூழலின் இருண்மையையும் பதிவு செய்திருக்கிறார் ஈக்வானிமர்
    /dig/
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Ariyar" in the Ancient Tamil Literature- K. V. R
    By devapriya in forum Indian History & Culture
    Replies: 3
    Last Post: 14th February 2009, 05:49 PM
  3. "thanner ilaatha tamil" - source of quote
    By podalangai in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 29th November 2006, 09:18 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •