Quote Originally Posted by joe
ஒருவர் தமிழர் என தெரிந்தால் நான் தமிழில் தான் பேசுவேன் .
அதுவும் சரளமாக, பிறமொழிக்கலப்பு மிகக்குறைவாக, ஆனால் இயல்பாகப் பேசுவார் ஜோ.

நான் அப்படிப் பேசும்போது மிக self-conscious ஆகி விடுவேன். அதுவே சரளத்துக்குத் தடையாகி விடுகிறது.