இஃதா? அதெல்லாம் வழக்கொழிஞ்சாச்சுப்பா.

ஒரு கேள்வி -இனை 'ங்க்ற ஒட்டு எப்போ பயன்படுத்தணும்/கூடாது. அனேக இடங்கள்ல எனக்கு அது தேவை இல்லாததா தான் படுது.

இதை-இதனை
படத்தை - படத்தினை