Comedians - who is leading in the race?

Thread started by Sanjeevi on 2nd July 2007 11:17 AM



வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்திற்கும், கஞ்சா கருப்பு நடிக்கும் `அறை எண் 305ல் கடவுள்' படத்திற்கும் சரியான போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

இரண்டு படங்களுக்கும் பிரமாண்டமான செட் போடப்பட்டிருக்கிறது. இரண்டு படங்களிலும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

`இந்திரலோகத்தில் அழகப்பன்' வரலாற்றுப் படம் மாதிரியான அமைப்பை கொண்டிருக்கிறது. `அறை எண் 305 ல் கடவுள்', படத்தின் கதை இன்றைய காலகட்டத்தை குறிப்பதாக இருந்தாலும், பாடல் காட்சிகள் வரலாற்றுப் படத்தைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

எந்தப் படம் முந்தப் போகிறது என்று பார்ப்போம்.



http://content.msn.co.in/Tamil/Enter.../0706-30-2.htm



View Poll Results: who leads the race?

Voters
35. You may not vote on this poll
  • Vadivelu

    11 31.43%
  • Vivek

    19 54.29%
  • Santhanam

    1 2.86%
  • Kanja Karuppu

    1 2.86%
  • Others

    3 8.57%

Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)