-
24th January 2008, 06:40 PM
#151
Senior Member
Veteran Hubber
'துள்ளித் திரிந்த காலம்' படத்தில் வேலையில்லாத கரண், தன் காதலியை வீட்டுக்கு அழைத்து வரும்போது, கரணின் அப்பா ரகுவரன்: "ஏம்மா, எதை நம்பி நீ இவனோட வந்தே?. நாளைக்கு ஜாக்கெட் துணியிலிருந்து, தலைக்கு Hair-pin வரைக்கும் நான் தான் உனக்கு வாங்கித்ததரனும். தெரியுமா?"
உடனே காதலி கரணிடம்: "இரண்டு வருஷமா உங்களாலே புரிய வைக்க முடியாத உங்க நிலைமையை, உங்க அப்பா ரெண்டு நிமிஷத்துல புரிய வச்சிட்டார். நான் போரேன்".
-
24th January 2008 06:40 PM
# ADS
Circuit advertisement
-
24th January 2008, 06:46 PM
#152
Senior Member
Veteran Hubber
'நேருக்கு நேர்' படத்தில், தனக்கு குறித்த காலத்தில் திருட்டு பாஸ்போர்ட் வேணும்னு, பாஸ்போர்ட் ஆஃபீஸில் வேலை செய்யும் ரகுவரனை, வில்லன் கரண் போனில் மிரட்டுவார்.
அப்போது தியேட்டரில் ஒரு குரல்: "போச்சுடா, எல்லாபடத்துலயும் இவர்தான் மத்தவங்களை இந்த மாதிரி மிரட்டுவார். இப்போ இவருக்கே இந்த நிலையா?"
-
24th January 2008, 10:02 PM
#153
Senior Member
Veteran Hubber
i KNOW
i KKnowww
I KNOW I KNOW
I KNOW...........
-
25th January 2008, 04:24 AM
#154
Senior Member
Seasoned Hubber
http://www.indiaglitz.com/channels/t...iler/9093.html
yaaradi Nee Mohini trailers. Looks like an awesome film and Nayanthara looks stunning. The telugu original story by Selva seems good, so I think this film should be good with a significant role for the father character that Raghuvaran plays. It'll be nice to see him as a caring father again. His performance as Vijay's father in Love Today is one of my all time favs.
Condolences to family/friends of Heath Ledger: a rising star, whose life was tragically cut short
-
25th January 2008, 04:43 AM
#155
Senior Member
Platinum Hubber
Highlight characterization was that raguvaran earns 1lakh/ minute or something similar .........
Originally Posted by
littlemaster1982
Raghuvaran's role in Sachien was unnecessary and he was made to look like a junior artist
-
25th January 2008, 05:20 AM
#156
Senior Member
Seasoned Hubber
It was meant to be that short, because RV didn't really have any interest to act at that point. He didn't want a full-fledged role. Vijay requested him to act in a short cameo, which is why he did. What made the that cameo so bad??
Romba sirikatheenge AF
Condolences to family/friends of Heath Ledger: a rising star, whose life was tragically cut short
-
25th January 2008, 12:26 PM
#157
Originally Posted by
Raghu
Oi
athu enoda Punch dialogue
Neenga copy rights ethaavathu vangi irukeengala?
-
25th January 2008, 01:10 PM
#158
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Raghu
i KNOW
i KKnowww
I KNOW I KNOW
I KNOW...........
ரகுவரன் இந்த டயலாக்கை வச்சு படத்துல பதினைந்து நிமிஷம் ஓட்டிட்டாருன்னா, நீங்க இங்கே அதையே வச்சு பதினைந்து போஸ்ட் ஓட்டிட்டீங்க.
-
25th January 2008, 03:04 PM
#159
Senior Member
Diamond Hubber
Originally Posted by
saradhaa_sn
'துள்ளித் திரிந்த காலம்' படத்தில் வேலையில்லாத கரண், தன் காதலியை வீட்டுக்கு அழைத்து வரும்போது, கரணின் அப்பா ரகுவரன்: "ஏம்மா, எதை நம்பி நீ இவனோட வந்தே?. நாளைக்கு ஜாக்கெட் துணியிலிருந்து, தலைக்கு Hair-pin வரைக்கும் நான் தான் உனக்கு வாங்கித்ததரனும். தெரியுமா?"
உடனே காதலி கரணிடம்: "இரண்டு வருஷமா உங்களாலே புரிய வைக்க முடியாத உங்க நிலைமையை, உங்க அப்பா ரெண்டு நிமிஷத்துல புரிய வச்சிட்டார். நான் போரேன்".
Yes. His performance in that movie was good. His expressions during that scene and after karan's death Awesome I would say.
Only though him, Audience will feel the intensity in the kushboo's dialogues that comes in the later part of the movie.
My favorite scene in the film is :
The way he struggles during kushboo's marriage. Marriage ninnu pona udanae, oru parithaba look koduppaar. Superb !!
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
25th January 2008, 06:28 PM
#160
Senior Member
Veteran Hubber
Mudhalvan was also awesome......
"intha seeeeeeepu illa seeeepu......!"
"that was a good interview"
"neeyellam oru manthiri"
Bookmarks