Page 20 of 41 FirstFirst ... 10181920212230 ... LastLast
Results 191 to 200 of 401

Thread: Arase By:Radaan Productions

  1. #191
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    thanks
    where is Ganga's wife now?
    she came back?

    2 wives ( may be more) scenario never ends -its common in cine field.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #192
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    முட்டாள் "அரசி"
    --------------

    காக்கி யூனிபார்ம் போட்டுக்கொண்டு வெறும் பந்தா காட்டும் 'வெத்துவேட்டு' போலீஸ் அதிகாரி. சும்மா எடுத்ததுக்கெல்லாம் செல்வியிடம் 'நீதாண்டி காரணம்' என்று சீறுவதைத்தவிர வேறு ஒன்றும் இவரால் கிழிக்க முடியவில்லை. (கங்காவின் தம்பியோடு கலை ஓடிப்போனதுக்கு செல்விதான் காரணம், குட்டியோடு உதய் தப்பு பண்ணியதுக்கும் செல்விதான் காரணம்... என்ன போலீஸ் இவர்..??)

    தன்னிடம் இருந்து தன் மகள் கலையைப்பிரித்த கங்காவையும் கண்ணனையும் அரசியால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை.

    தன் மகன் உதையை குட்டிக்கு கட்டிவப்பேன் என்று தன்னிடமே சவால் விட்டுப்போயிருக்கும் முரட்டு பாண்டியனை அரசியால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை.

    தன் கீழ் பணிபுரியும் போலீஸ் அதிகாரியைக்கொன்று அதை தனக்கே போன் பண்ணி சொல்லும் நல்லதம்பியை அரசியால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை.

    இவரால் கிழிக்க முடிந்ததெல்லாம் செல்வியை மட்டும் தான். இவர் பெரிய போலீஸ் புடுங்கி.

    ( இவர் கீழ் பணியாற்றும் வசந்தி நல்ல ஸ்மார்ட்)

  4. #193
    Senior Member Devoted Hubber sahana6's Avatar
    Join Date
    Feb 2005
    Posts
    264
    Post Thanks / Like
    u missed how kaveri wants to kill arase :P
    sahana

  5. #194
    Senior Member Regular Hubber
    Join Date
    Nov 2005
    Location
    Mother Land
    Posts
    167
    Post Thanks / Like
    சிறுவர்கள் மனதில் வன்முறையைத் தூண்டி விடும் 'அரசி' தொடர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

    இத்தொடரில் வரும் காவேரி என்ற சிறுமி, தான் வரும் காட்சிகளில் எல்லாம், தன் கையை துப்பாக்கி போல காட்டி "அரசியை சுடுவேன்" என்று வசனம் பேசுகிறாள். இதனால் சிறுவர்கள் மனம் பெரிதும் வன்முறையின் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது.

    ஒன்று அவரது போக்கு மாற்றப்பட வேண்டும். அல்லது இத்தொடர் நிறுத்தப்பட வேண்டும்.

  6. #195

    Join Date
    Jul 2007
    Posts
    304
    Post Thanks / Like
    U are right, jilaba.

    But unfortunately this character will stay till the end.

  7. #196
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    prabanjan's earlier lover- land owner family
    madhu 's working company owners /son/daughter pooja
    twins...

    list continues

    Quote Originally Posted by mr_karthik
    "KAANAVILLAI" (Not Found)

    1. Aandavarlingam (savadaal)
    2. His son Amaralingam
    3. Dhileepan
    4. Niranjan
    5. His cruel wife
    6. Prabanjan
    7. His "friendship" wife
    8. 'Vaayaadi' Madhu
    9. Her sister malar
    10. Sathya
    11. His wife Ranjani
    12. Yogeshwaran
    13. His wife Thangam (latha)
    14. Murattu Pandiyan's wife Anju
    16. Pooja
    17. Her lover Pasupathy
    18. Thamarai's dad, mom, brothers

    Instead of them, toooooo much new charectors were introduced.
    "அன்பே சிவம்.

  8. #197
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Jilaba
    சிறுவர்கள் மனதில் வன்முறையைத் தூண்டி விடும் 'அரசி' தொடர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
    not only arasi
    anandam
    kolankal

    and all other serials are also same --> murders - suicide attempt

    mothaththil
    has to change the morality
    "அன்பே சிவம்.

  9. #198
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    Quote Originally Posted by Jilaba
    சிறுவர்கள் மனதில் வன்முறையைத் தூண்டி விடும் 'அரசி' தொடர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

    .
    not only arasi
    anandam
    kolankal

    and all other serials are also same --> murders - suicide attempt

    mothaththil
    has to change the morality
    Jilaba is correct ..aanaa..!

    Because in other serials, it is shown that aged people are doing crimes.

    But in 'Arasi', the school girl Kaveri is always having vengence on Arasi and Selvi and talking that she will shoot Arasi, for that she is taking training too.

    This will definitely affect the younger generation.

    So 'Arasi' MUST be stopped immediately (or) should change the mentality of Kaveri.

  10. #199
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Ok understand the point

    thanks
    "அன்பே சிவம்.

  11. #200
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    annamalaiyar!
    whats happening now?
    "அன்பே சிவம்.

Page 20 of 41 FirstFirst ... 10181920212230 ... LastLast

Similar Threads

  1. Replies: 2767
    Last Post: 21st March 2015, 11:07 PM
  2. Short Films - amateur productions
    By NOV in forum Tamil Films
    Replies: 63
    Last Post: 10th October 2014, 10:39 AM
  3. TK Productions
    By thineshan54321 in forum Independent Tamil Music Artists/Bands
    Replies: 8
    Last Post: 18th March 2009, 06:20 AM
  4. Surya Vamsam - NEW SERIAL from Radaan!
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 10
    Last Post: 27th October 2007, 12:04 AM
  5. SELVI - A TV SERIAL BY RADAAN PRODUCTIONS
    By nirosha sen in forum TV,TV Serials and Radio
    Replies: 0
    Last Post: 26th January 2005, 05:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •