Results 21 to 30 of 98

Thread: Pudhiyadhor Padaippu . . .

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    vazhvilum thaazhvilum
    veezhaamal unai thaanga
    vanthu nindra vanithaikku
    vegumathi ethum undo?

    vaddiyodu asalumaay
    vaadaatha anbai kooti
    vanjiyin nenjathu
    vaippu nithiyil serthu vidu
    வாழ்விலும் தாழ்விலும்
    வீழாமல் உனைத் தாங்க
    வந்து நின்ற வனிதைக்கு
    வெகுமதி ஏதும் உண்டோ?

    வட்டியோடு அசலுமாய்
    வாடாத அன்பை கூட்டி
    வஞ்சியின் நெஞ்சத்து
    வைப்பு நிதியில் சேர்த்து விடு

    -------------------------------------------
    இப்படி தமிழிலேயே தட்டச்சு பண்ணினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •