Page 88 of 250 FirstFirst ... 3878868788899098138188 ... LastLast
Results 871 to 880 of 2496

Thread: Ilayathalapathy Vijay 's New Mission with A.L Vijay - Thalaivaa

  1. #871
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    #ISupportThalaivaa trending in india trends

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #872
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Rajasekar @sekartweets
    Vishwaroopam had at least a lame reason ? . Now this #Thalaivaa issue is not at all fair
    Now the thing is no need for group like I support Thalaivaa- we all need "I condemn stupid outfits/ publicity demanding organizations"

  4. #873
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Achangal unaikandu achapada
    Uchathai Thoda vendum Munneru Nee.....

  5. #874
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    TFU Kannan@TFU_Kannan
    #Thalaivaa release temporarily put on hold in the key markets Chennai & NSC that too after dispatching the prints to Overseas.

  6. #875
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    விஜய் நடித்துள்ள படம் தலைவா. இப்படம் வருகிற 9ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று உலகம் முழுக்க சுமார் 2500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

    சென்னையில் தலைவா படத்திற்கு இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) முன்பதிவு செய்ய மு*யன்ற ஐநாக்ஸ், சத்யம், மகாராணி, அபிராமி, தேவி, மாயாஜால், பாரத், ஏ.ஜி.எஸ்., பி.வி.ஆர். உள்ளிட்ட 9 திரையரங்குகளுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. தலைவா படத்தை உங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் திரையரங்கில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியவர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை எனும் பெயரில் இந்த மிரட்டல்களை விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுஒருபுறம் இருக்க தலைவா எனும் பெயர் இட்டநாள் முதலே பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்த இப்படம் இப்போது ஆளுங்கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு சில பல அரசியல் கட்சிகள்(ஆளும்கட்சி?) மிரட்டல் விடுத்து முன்பதிவாக டிக்கெட்டுகளை விநியோகிக்க வேண்டாம் என தடுத்து வருவதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட படஅதிபர்கள், இயக்குனரை அழைத்து பஞ்சாயத்து நடத்தி வருவதாகவும் தெரிகிறது. படத்தில் தமிழக அரசின் பெரும் சாதனையான இலவச அரிசி, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்டவைகளை ஒரு சில காட்சிகளில் கிண்டல் அடித்து இருப்பதாகவும், கேலி செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டு அரசியல் கட்சியினர் பிரச்னையை பெரிதாக்கி வருவதாக தெரிகிறது. இதன் வெளிப்பாடாக நாளை(ஆகஸ்ட் 8ம் தேதி) நடக்க இருந்த தலைவா படத்தின் பத்திரிக்கையாளர்கள் சிறப்பு காட்சியும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்.

    இதற்கிடையே தமிழகம் முழுக்க தலைவா படத்தை திரையிடப்ப*ோவது இல்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருப்பதாகவும் கடைசிகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உண்மை உறங்காது, உடனடியாக உலகுக்கு தெரியவரும் என நம்புவோம்.

  7. #876
    Regular Hubber
    Join Date
    Jun 2010
    Location
    Europe
    Posts
    0
    Post Thanks / Like
    Very sad. Hope the issue is sorted out soon and movie releases as per the plan.

  8. #877
    Senior Member Senior Hubber nickraman's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    291
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shanker View Post
    Don't know how this is gonna affect overseas markets.
    They will mostly pull a 'Vishwaroopam' and have Qube/UFO release the 'keys' for Digital projections for overseas theatre operators should problems back in India probe further.

    I too am eager more for Leader than that kuppai express. Innoru torture varrum for Amits + more SI jokes.
    Last edited by nickraman; 7th August 2013 at 08:36 PM.

  9. #878
    Senior Member Senior Hubber nickraman's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    291
    Post Thanks / Like
    But only Chennai/NSC are affected no? Compared to TN ban during VR time, fans can still travel to neighboring cities within TN and watch?

  10. #879
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    While SAC has to be hammered for his அதிகப்பிரசங்கித்தனம், its a democratic country and everybody have their rights to express their views. If SAC wants to see his son as a political leader, its his wish. Whether his son is fit enough to be one is altogether a different thing. But its just his wish. If people on the top use their power to stop films from being screened, it will only backfire at one point.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #880
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Ethirigal Ethirigal Dhum Dhum
    Alarida Alarida Dhum Dhum
    Analena Purapadu Dhum Dhum Thozha...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •