Page 201 of 401 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2001
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //உங்கள் ஜொள்ளை நிறுத்த' ரொம்ப ரசித்தேன்.// வாசு சார்

    ஜொள்ளெனச் சொல்வது யாதெனின் யாதொன்றும்
    வன்மை இலாத செயல்

    என்று ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2002
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கு நன்றி!

    'அவளே என் காதலி' லிரிக்ஸ் தந்ததற்கு நன்றி ஏற்கனவே பாடல் பதிவிட்டிருந்தாலும்.

    'கல்யாண ராமனுக்கும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜெய், லட்சுமி செம ஜோடி.

    வலையில் மாட்டிய வாணிஸ்ரீ அருமை. நன்றி! சி.க.சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Thanks chinnakkannan thanked for this post
  5. #2003
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க சார்,

    நெசம்மா உங்களுக்கு வாணிஸ்ரீ எம்ஜிஆர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் தெரியாதா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?

    Last edited by vasudevan31355; 7th September 2014 at 06:23 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2004
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க சார்,

    அதே மேட்டா ரெங்ரூட்டா. வயசாயிடுத்தோன்னோ...

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2005
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சி.க.சார்,

    பதிவுகளுக்கான பாராட்டுதல்களுக்கு நன்றி!

    'அவளே என் காதலி' லிரிக்ஸ் தந்ததற்கு நன்றி ஏற்கனவே பாடல் பதிவிட்டிருந்தாலும்.

    'கல்யாண ராமனுக்கும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜெய், லட்சுமி செம ஜோடி.

    வலையில் மாட்டிய வாணிஸ்ரீ அருமை. நன்றி! சி.க.சார்.// இதுல ஏதோ பொடி இருக்கா நினைவுக்கு வந்த ஜோக்..

    “இன் டர் வியுவில எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்டாங்க”

    “அவ்வளவு சிம்ப்பிளாவா கேட்டாங்க..”

    “ஆமா அதான் ஏதோ பொடி இருக்கும்னு ஆறு கால்னு சொல்லிட்டேன்!”

    //நெசம்மா உங்களுக்கு வாணிஸ்ரீ எம்ஜிஆர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் தெரியாதா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?// நெசம்மாவே தெரியலைங்க..இந்த நீராழி மண்டபத்தில் வீடியோ முன்னாலேயே இங்க வந்திருந்தாலும் நான் பார்க்கலை.. நெஜம்மாவே நிறைய வீடியோக்கள் பார்க்கணும்.. பெண்டிங்க் ஒர்க்ஸ் நிறைய இருக்கு

    //அதே மேட்டா ரெங்ரூட்டா. வயசாயிடுத்தோன்னோ// ஹப்பாடி.. இப்பத்தான் இது எங்க வாசு சார்

  8. #2006
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இருந்தாலும் கொஞ்சம் வயசான படங்களைப் பதிவிடும் போது சொல்லிட்டுச் செய்ங்க வாசு சார்..பாப்பக்கு பயம்மா இருக்கு (எனக்குத் தான்)

  9. #2007
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவளே என் காதலியைப் பத்தியும் எழுதிட்டீங்களா வாசுசார்..தெரியாதே.. ஹப்பாடி மூணு பாட்டுக்கு ஒரு பாட்டு தேறிடுச்சு..

  10. #2008
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காதல் படுத்தும் பாடு வில் தான் வாணிஸ்ரீயின் முதல் படம் என்று போட்டிருந்தார்கள்..அவருக்கு ராஜஸ்ரீ ரெகமண்ட் செய்தாராம்..உண்மையா.

  11. #2009
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கார்த்திக் சார்.. 134ம் பக்கத்தில் வந்திருக்கிறது.. நானும் பாராட்டியிருந்தேன்..ஆனால் மறந்து போய்விட்டேன்.. வயசாறதோல்லியோ..பங்குனி வந்தா இருபத்து நாலாய்டுச்சு.
    என்னது?. வர்ர பங்குனியோட உங்க மகனுக்கு 24 வயசாகுதா?. அடுத்த வருஷமே பிள்ளையாண்டானுக்கு ஒரு கால்கட்டுப்போட்டு, அடுத்த வருஷம் பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஓய்...

  12. Likes madhu, chinnakkannan liked this post
  13. #2010
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த 'நான் ஆணையிட்டால்' திரைப்படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். மெல்லிசை மன்னரும், சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். அருமையான பாடல்.

    இப்பாடலை படத்தில் பார்த்ததாக நினைவில்லை. படத்தில் இப்பாடல் உண்டா?

    எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ஹம்மிங் குரல் தந்தாரா? ஆச்சரியமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படி ஒத்துக் கொண்டார்?

    ஒருவேளை இப்பாடல் படத்தின் ரிலீஸ் சமயத்தில் இருந்து பின் தூக்கப்பட்டதா?

    இப்பாடலின் ஷூட்டிங் நடந்ததா?

    மேலதிக விவரங்களை வினோத் சாரும், கார்த்திக் சாரும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.



    இனி பாடலின் வரிகள்.

    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே

    MSV: ...ஆஹஹாஹாஹா

    என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே

    MSV:...ஒஹொஹொஹொஹொ

    நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே

    MSV:...ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்

    உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே

    MSV:...ஆஹஹாஹாஹா

    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே

    MSV:...ஆஹஹாஹாஹா

    என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே

    MSV:...ஒஹொஹொஹொஹொ

    நினைத்து நினைத்து நெஞ்சம் இனிக்குமே

    MSV:...ஒஹொஹொஹொஹொ

    உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே

    MSV:...ஒஹொஹொஹொஹொ

    நினைத்தேன் உடன் பார்த்தேன்
    மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
    நினைத்தேன் உடன் பார்த்தேன்
    மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
    களித்தேன் சுகம் குளித்தேன் கதை படித்தேன்
    என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்.....

    பாலும் புது தேனும் பனி போல் என் மேலே
    படர்ந்தோட இடம் தேட அமுதாகவே பாய்ந்தாய்
    என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்

    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே

    MSV:...ஆஹஹாஹாஹா

    என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே

    MSV:...ஒஹொஹொஹோ

    நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே

    MSV:...ஒஹொஹொஹொ

    உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே

    MSV:...ஒஹொஹொஹொஹோ

    ஆஹா......

    சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
    சிரித்தாய் முகம் சேர்த்தாய் வலை விரித்தாய் சிறை பிடித்தாய்
    அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை அறிந்தாய் உடல் சிலிர்த்தேன்
    என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்

    தேடும் வரை நானும் சிலை போல் நின்றேனே
    சிலை பேச இசை பாட கதை போல் அதில் சேர்ந்தாய்
    என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்

    Last edited by vasudevan31355; 7th September 2014 at 07:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •