தேங்காய் பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் தரேன்..
தேங்காய் சட்னி செய்தால் அன்றைக்கே சாப்பிட வேண்டும். தேங்காய் சட்னி, துவையல் யாருக்கு தான் பிடிக்காது?
ஆனால், முதல் நாள் அரைத்த சட்னியை மறுநாள் சாப்பிட...
Type: Posts; User: rajaramsgi
தேங்காய் பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் தரேன்..
தேங்காய் சட்னி செய்தால் அன்றைக்கே சாப்பிட வேண்டும். தேங்காய் சட்னி, துவையல் யாருக்கு தான் பிடிக்காது?
ஆனால், முதல் நாள் அரைத்த சட்னியை மறுநாள் சாப்பிட...
நண்பர்களே.. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? இங்கு ராகதேவன் அருள் புரிந்து இரண்டரை வருடமாகி விட்டது. யாரும் இங்கு வருகிறார்களா என தெரியவில்லை. இருந்தாலும் ஒரு குசலம் விசாரித்து விட்டு, நேற்று நான்...
நன்றி MAPPI ..
இளமை ரதத்தை முதல் முறை கேட்கிறேன்.. தெளிவான இசை.
உன்னை தேடி வருவேன் : ஒரு நாளில் வளர்ந்தேனே மற்றும் என் அன்பே அன்பே அப்போதே பாப்புலர்..
ஏண்டி அம்மா, ஒரிய ஒரிய ஒரியா, மாலை...
யார் மாமனுக்கு சற்றும் குறைவில்லாத 1 அண்ட் 2 chachacha.... நல்லதொரு குடும்பம் படத்தை 1ம் வகுப்பு படிக்கும் பொது தஞ்சை யாகப்பாவில் பார்த்தது கூட எனக்கு நினைவிருப்பதை பீற்றி கொள்ளாமல் இருக்க...
ஊரெல்லாம் உன் பாட்டு தான்.. துல்லியமான ரி மாஸ்டர்ட் பதிவில் யேசுதாஸின் குரல் உங்களை வச படுத்தும். இதே பாடல் வெவ்வேறு வெர்ஷனில் சித்ரா மற்றும் ராஜா சாரி குரலிலும் காசெட்டில் இருக்கிறது. ஆனால்...
சபாஷ்.... யார் மாமன் நச்சென்று என் மனதில் ஒட்டிக்கொண்டது.. காபரே என்று எதையோ போட்டு தாளித்து கொடுத்து விடாமல், நேர்த்தியான கோர்வையில் 1979லேயே ஒரு சிறப்பான மெலோடியை கொடுத்திருக்கிறார் ராஜா சார். ....
நன்றி mappi. தாங்கள் அளித்த நான்கு பாடல்களில் என் மனதை கவர்ந்தது கோயில் புறா.. படத்தின் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இந்த பாடல்களை ரி-மாஸ்டர் செய்ய வேண்டும், நம் சந்ததியினருக்கு கொண்டு...
நன்றி SVN. பஞ்சமி பிரமாதம், இந்த படத்தின் மற்ற பாடல்களும் கிடைத்தால் தேவலாம்.
நானும் தருகிறேன். இது றேர் இல்லை, பாப்புலர் தான். புலமைப்பித்தனின் வரிகளில் வெள்ள மனம் உள்ள மச்சான் (சின்ன வீடு) ...
நன்றி மாப்பி, ஜெய்கணேஷ் அண்ட் பன்னையபுரத்தார் அவர்களே. ஏதோ நான் மட்டும் இங்கே தனியே உலாவி கொண்டிருக்கின்றேன் என்று நினைத்தேன். உங்கள் மூவரின் ப்ரெசென்சை இங்கே காட்டியதற்கு நன்றி சொல்ல ஒரு பழைய பாடலை...
உயிரே உறவில் கலந்து:
மனசு கேட்கவில்லை.. அதனால் இங்கு மீண்டும் மீண்டும் வந்து நான் கேட்டு லயித்ததை சொல்ல வேண்டியிருக்கிறது.
மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் செவ்வந்தி...
இங்கு யாருமே வருவதில்லையா? போவதற்கு எனக்கு சமூக வலைத்தளங்கள் பல இருந்தாலும், இருபதாண்டுகளாக இந்த TFMPAGE வந்து சென்ற என் கால்கள், பழக்கத்தின் காரணமாய் வராமல் இருக்க மறுக்கின்றன, அதனாலேயே...
எ பியூர் டிலைட்....
வாசுகி படம் 1997 வெளியாகி இருக்கிறது. ராஜா சார் இசை அமைத்த படங்களும், பாடல்களும் எனக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் வாசுகி படம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. கஸ்தூரி ராஜா...
ராஜா சார் அவர்கள் இசை அமைத்த பாடல்களில் ஒரு 500 பாடல்களை அவராலேயே ரிப்ரொடியூஸ் பண்ண முடியாது என்று சொல்வதில் எனக்கொன்றும் அச்சமில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில் எக்கச்சக்க வேலைப்பாடுகளுடன் எல்லா...
அன்று அடித்த புயலில் மறைக்கப்பட்ட மற்றொரு பொக்கிஷம் அன்பே வா ... ....
வித்யாசமாக இருக்கட்டுமே என பேத்தோஸ் ஒன்று தருகிறேன். மின்மினியின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் ஏழை ஜாதி (1993) திரைபடத்தில்...
Another fine song that went unnoticed...
From Anbin Mugavari (1985)
https://youtu.be/ZaSQ64P7JjU
தாவணி கனவுகளின் ஒரு நாயகன்....
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Thavani%20Kanavugal/Oru%20Nayagan%20-%20TamilWire.com.mp3
தேவர் பிலிம்ஸ்க்கு கிடைத்த இளமானது பலக்கனவுக்கு பதில் பாடலாக நான் எதுவும் தர வேண்டாமா?
நான் தருபவை பெரும்பாலும் அதிகம் பிரபலம் ஆகாத பாடல்கள் தான். ஏதோ ஒரு வகையில் எனக்கு பிடித்திருக்கும்.
...
[QUOTE=mappi;1322416]Ilamanathu Palakkanavu from Selvi (1985)
/QUOTE]
இளமனது பலக்கனவு பிரமாதமான பாடல். ரிக்கார்டிங் வித்யாசமாக இருக்கும். ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் எனக்கு ஏதோ...
அத்தை மக தங்கத்தை எத்தனை பேருக்கு தெரியும்?
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Thangamadi%20Thangam/Athai%20Iaga%20Thangathukku%20-%20TamilWire.com.mp3
நகமும் சதையுமாய் இருந்த நண்பர்கள் இப்போது பிரிந்திருப்பது மிகவும் வருத்தமான விஷயம். சேர்ந்து வேலை செய்வதும் செய்யாததும் அவர்கள் வணிகம் சம்பத்தப்பட்ட விஷயம். இருவரும் யாரோ போல் இருப்பது நன்றாகவா...
சாதனை திரைப்படத்தை நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எங்கேயோ செல்லும் வழியில் பொன்னமராவதி நகரில் இறங்கி, இரவு இரண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு சென்றேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை தவிர சாதனை...
நன்றி MAPPI. ஆல் ஆர் ஜெம்ஸ், பர்டிகுலர்லி அந்த "ராதா ராதா நீ எங்கே" -- சொக்கி போய் விட்டேன்.
சுனந்தா நினைவாக.. அவர் என் மதிப்பிற்குரிய ஜெயச்சந்திரனுடன் பாடிய புதுமை பெண்ணின் காதல் மயக்கம்....
...
ராகங்களின் அடிப்படையில் அமைந்த ராஜா சாரின் பாடல்களை எளிமையான தமிழில் இந்த நண்பர் பதிவு செய்துள்ளார். அவருடைய பேச்சில் எவ்வளவு ஆர்வம்.. விஷயம் தெரிந்திருப்பதால், பாடல்களில் உள்ள விஷயத்தை அவர்...
>>>>>> Here's a song from 1980 Garjanai starring Rajnkanth, Madhavi and Geetha. It's a rare duet by TKS Kalaivanan and S Janaki. Interestingly, this duet toggles between two pairs, with S. Janaki's...
தூறல் நின்னு போச்சு: படமும் பாடல்களும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. இந்த பாட்டு எனக்கு சரியா வரும்/வராது என்று தைரியமாய் தர்க்கம் செய்து ...