Search:

Type: Posts; User: NOV

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 3.38 seconds; generated 25 minute(s) ago.

  1. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல உள்ள உணர்ச்சியை...

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
    உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல
  2. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    நாணமோ இன்னும் நாணமோ இந்த ஜாடை நாடகம் என்ன ...

    நாணமோ இன்னும் நாணமோ
    இந்த ஜாடை நாடகம் என்ன
    அந்தப் பார்வை கூறுவதென்ன
  3. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் தேடுதடி...

    பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
    தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
  4. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக...

    உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வதும் எனக்காக
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக
  5. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும்...

    சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
    சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
  6. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம் ஒரு பிள்ளை...

    ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
    ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
    இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
    இது என்ன கதையென்று புரியாதடா
  7. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: தாயாக மாறிடுவேன் துணைக்காக தவறிய நான்...

    தாயாக மாறிடுவேன் துணைக்காக
    தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
  8. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல்...

    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியமா இருப்பேனே பகல் இரவா

    ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
    நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
  9. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்...

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
    ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
  10. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    இன்னும் என்ன தட்டிக் கழிக்க இதயம் உண்டு கொட்டி...

    இன்னும் என்ன தட்டிக் கழிக்க
    இதயம் உண்டு கொட்டி அளக்க

    காத்திருந்தேன் கட்டி அணைக்க
    கன்னி இதழில் முத்து பதிக்க
  11. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: கண்டேனம்மா (உன்னை அம்மா) கடவுள் அம்மா...

    கண்டேனம்மா (உன்னை அம்மா)
    கடவுள் அம்மா (சக்தியம்மா)
    கடவுளோ (கலியுகத்தில்)
    மனிதனம்மா (அடிகளம்மா)
    மனிதருக்குள் (மறைந்திருக்கிற)
    மகத்துவமா (நீதானம்மா)
    உணர்ந்து கொண்டேன் (அம்மா உன் அருளே)
    அனுபவம்...
  12. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    மூணு முழம் மல்லியப்பூ என்னை முட்ட கண்ணால்...

    மூணு முழம் மல்லியப்பூ
    என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
    முட்ட கண்ணு மல்லியப்பூ
    என்ன முட்ட சொல்லி கேக்குதடி
    மூணு முழம் மல்லியப்பூ
  13. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய கொட்டடி சேலை...

    கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
    கொட்டடி சேலை தழுவத் தழுவ
    தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
    சலக்கு சலக்கு சிங்காரி...
    சலக்கு சலக்கு சிங்காரி -
    உன் சரக்கு
  14. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: என் தாய் எனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி...

    என் தாய் எனும் கோயிலை
    காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
  15. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: தாய் மடியே உன்னை தேடுகிறேன் தாரகையும் உருக...

    தாய் மடியே உன்னை தேடுகிறேன்
    தாரகையும் உருக வாடுகிறேன்
  16. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    தட்டு தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாட கொஞ்சும்...

    தட்டு தடுமாறி நெஞ்சம்
    கை தொட்டு விளையாட கொஞ்சும்
    சிட்டு முகம் காதல் சொல்லும்
    கை பட்டு மலர் மேனி துள்ளும்
  17. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா பூங்காற்றும்...

    நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
    பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
  18. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே...

    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும்
  19. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேறாக உனை...

    முதல் நாள் இன்று
    எதுவோ ஒன்று
    வேறாக உனை மாற்றலாம்
    அங்கங்கு அனல்
  20. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக...

    பிள்ளை தமிழ் பாடுகிறேன்
    ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
    மல்லிகை போல் மனதில் வாழும்
    மழலைக்காக பாடுகிறேன்
    நான் பாடுகிறேன்
  21. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    கண்ணீரோ நான் வாழும் எல்லை சாட்சி சொல்ல அன்று

    கண்ணீரோ நான் வாழும் எல்லை
    சாட்சி சொல்ல அன்று
  22. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: ஒரு நாள் வருவாள் mummy mummy வாழ்ந்திருப்போம்...

    ஒரு நாள் வருவாள் mummy mummy
    வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
    அன்னையின் வடிவம் மம்மி மம்மி
  23. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம்...

    ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
    கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
  24. Thread: Relay Songs IX

    by NOV
    Replies
    3,513
    Views
    1,706,067

    ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு...

    ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு
    என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே
    தாயின் பாதம் சொா்க்கமே
    வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே
  25. Replies
    3,559
    Views
    6,264,482

    Sticky: ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ தாயான தாய்...

    ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ
    தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4