Search:

Type: Posts; User: priya32

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.24 seconds.

  1. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம்...

    மாலை சூடும் மாலை நேரம் தானே
    சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
    இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
    வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க
  2. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என்...

    சித்திரச் செவ்வானம்
    சிரிக்கக் கண்டேன்
    என் முத்தான முத்தம்மா
    என் கண்ணான கண்ணம்மா
  3. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம் ...

    கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
    வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
    பொடவ மயக்கம் வருதே வருதே
    ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
    கெடந்து தவிக்கும் உயிரே உயிரே ...
  4. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ ...

    வேதம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ
  5. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன்...

    அழகெனும் ஓவியம் இங்கே
    உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
    இலக்கிய காவியம் இங்கே
    உன்னை இயற்றிய பாவலன் எங்கே
  6. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: காதல் காதல் காதலென்று கண்கள் சொல்வதென்ன ஒரு...

    காதல் காதல் காதலென்று
    கண்கள் சொல்வதென்ன
    ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
    இந்த பார்வை சொல்லாத
    சொல்லேது இன்னும்
  7. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே வானம் தாலாட்டுதே வா...

    ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
    வானம் தாலாட்டுதே வா
    நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
    தோளில் யார் சூடுவார் தேவனே
  8. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது காணாமல்...

    என் ஜீவன் பாடுது
    உன்னைத்தான் தேடுது
    காணாமல் ஏங்குது மனம் வாடுது
    இங்கே என் பாதை மாறி
    எங்கெங்கோ தேடித் தேடி
  9. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    ஏன் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம்...

    ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
    தேனென்றால் சாரம் வேண்டும்
    ஆணென்றால் வீரம் வேண்டும்
    ஆண்மையினால் பெண்மை
    வெல்ல வேண்டும்
  10. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்...

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து
    பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
  11. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    அட ராமா நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா போட்டாயே...

    அட ராமா நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
    போட்டாயே வேஷம் ஆனாலும் உன்மேல நேசம்
    நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான்
  12. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: நிழலோ நிஜமோ என்று போராட்டமோ திசையில்லை...

    நிழலோ நிஜமோ
    என்று போராட்டமோ
    திசையில்லை வழியில்லை
    இதில் தேரோட்டமோ
  13. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    தனிமையிலே… ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் ...

    தனிமையிலே…
    ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
  14. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: வானம் பன்னீரை தூவும் காலம் கார்காலமே நேரம்...

    வானம் பன்னீரை தூவும்
    காலம் கார்காலமே
    நேரம் பொன்னான நேரம்
    நெஞ்சில் தேனோடுமே
    பூமேனி தள்ளாடுமே
    நாளும் கள்ளூறுமே
  15. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு...

    சிரித்தாள் சிரித்தேன்
    அவள் ஒரு ராஜகுமாரி
    ஒரு புதுமையை போலே
    பூங்கொடி இடையாளே
  16. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் ...

    நான் எண்ணும் பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    செல்லும் மனது
    நான் எண்ணும் பொழுது

    நெஞ்சில் இட்ட கோலம்
    எல்லாம் அழிவதில்லை
    என்றும் அது கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை
  17. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    சூடாமலே அணிகலன் இல்லை தொடாமலே உடல் பலனில்லை ...

    சூடாமலே அணிகலன் இல்லை
    தொடாமலே உடல் பலனில்லை
    விடாமலே மனதினில் தொல்லை காதலியே
    தொடத்தொட இனி தடை இல்லை
    இடைவெளி மிகப்பெரும் தொல்லை
  18. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சி...

    சின்னச் சின்ன வண்ணக்குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
    கூத்தாடும் தேன்மொட்டு நானா நானா
  19. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    இதழ் ஓரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாட பாட ...

    இதழ் ஓரம் சுவை தேட
    புதுப்பாடல் விழி பாட பாட
    ஆயிரம் நிலவே வா
  20. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: வஞ்சிக்கொடி நெஞ்சப்படி அன்பின் ரசம் அள்ளிக்குடி...

    வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
    அன்பின் ரசம் அள்ளிக்குடி
    ஏதேதோ செய்கின்றதே
    மங்கை இதழ் தங்கச்சிமிழ்
    சிந்தும் ஒலி சங்கத்தமிழ்
    பூமாரி பொழிகின்றதே
  21. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    வெண்நிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன...

    வெண்நிற மேகம் வான் தொட்டிலை விட்டு
    ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
    முகில் தானோ துகில் தானோ
    சந்தன காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு
    தேன் வேண்டுமா நான் வேண்டுமா
  22. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு...

    உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
    ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
    காலம் நேரம் ஏதும் இல்லை
  23. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: சின்ன சின்ன முத்து நீரிலே தேகம் வண்ண வண்ண கோலம்...

    சின்ன சின்ன முத்து நீரிலே
    தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
    பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
    பூவிருக்கு தேனிருக்கு தா அன்பு நெஞ்சமே
  24. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    3,497
    Views
    1,700,975

    உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும் ...

    உச்சி வெயில் சாயும் நேரம்
    உதட்டோரம் ஈரம் ஏறும்
    பச்ச புல்லும் பாயா மாறும்
    பசி ஏக்கம் தானா தீரும்
    ஓர விழி பார்க்கும் பார்வை
    போதை ஏறுது
  25. Replies
    3,543
    Views
    6,259,400

    Sticky: கனவுகளே ஊர்கோலம் எங்கே கவிதையை தேடும் ராகம்...

    கனவுகளே ஊர்கோலம் எங்கே
    கவிதையை தேடும் ராகம் இங்கே
    பாடிடும் உள்ளம் ஒன்று
    காண வேண்டும் இன்பம் என்று
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4