Search:

Type: Posts; User: mr_karthik

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.68 seconds.

  1. Replies
    3,994
    Views
    1,452,121

    நான் தவழ்ந்த என் தாய் வீடு ...

    நான் தவழ்ந்த என் தாய் வீடு
    =====================

    “சாந்தி” நினைக்கும்போதும் சொல்லும்போதும் சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு மந்திர சொல். நான் வாலிபனாக பதினைந்து ஆண்டுகள் தவழ்ந்து திரிந்த...
  2. Replies
    4,009
    Views
    917,246

    நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள், அன்பு...

    நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள், அன்பு நண்பர்கள் அனைவருக்கும் தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    அன்பு ராகவேந்தர் சார் அவர்களின் தீபாவளி ரிலீஸ் நினைவுகள் என்னை அந்த நாட்களுக்கு கொண்டு...
  3. குதிரை வண்டி - பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை ...

    குதிரை வண்டி - பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை
    ஜீப் - நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
    சைக்கிள் - வருக எங்கள் தெய்வங்களே (தியாகம்)
    படகு - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு...
  4. காற்று வெளியிடை கண்ணம்மா உந்தன் காதலை...

    காற்று வெளியிடை கண்ணம்மா
    உந்தன் காதலை எண்ணிக்களிக்கிறேன்
    அமுதூற்றினையொத்த இதழ்களும்

    இப்படி சொல்லிக்கொண்டே வந்த பாரதியார் ஓரிடத்தில்

    எந்தன் வாயினிலே அமுதூறுதே

    என்று சொல்லி விட்டு, 'அடடா...
  5. // நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப்...

    // நல்லதோர் வீணை செய்தே அதை
    நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல். //

    பாடலின் கடைசி...
  6. டியர் சி.க. எம்.கே.டி. பாகவதர் பற்றிய தொகுப்பு...

    டியர் சி.க.

    எம்.கே.டி. பாகவதர் பற்றிய தொகுப்பு அருமை.

    பாகவதர் மற்றும் என். எஸ்.கிருஷ்ணன் மீது நடந்த கொலை வழக்கு பற்றிய இருவேறு தகவல்கள் மக்கள் மத்தியில் பரவியதாம். ஒன்று இவர்களுக்கு சாதகமான...
  7. டியர் வாசு சார், தாங்கள் துவங்கியுள்ள புதிய...

    டியர் வாசு சார்,

    தாங்கள் துவங்கியுள்ள புதிய தலைப்பான 'மாலை அமுதம்' சீரியலில் முதல் பாடலாக பதிவிட்டிருக்கும் பி.லீலா அவர்களின் 'மாயமே நான் அறியேன்' பாடலைக் கேட்டதும் மனம் பின்னோக்கி, அதாவது 1992...
  8. டியர் சி.க. படித்துப்பார்த்தேன். அசந்து...

    டியர் சி.க.

    படித்துப்பார்த்தேன். அசந்து போனேன்.

    எடுத்துப்போடப்பட்ட கவிதையைவிட, தாங்கள் எழுதிப்பார்த்த கவிதைகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. இதிலிருந்து புரிந்தது ஒன்று. திறமையுள்ளவர்கள்...
  9. டியர் கோபால் சார், மெல்லிசை மன்னரைப்பற்றி...

    டியர் கோபால் சார்,

    மெல்லிசை மன்னரைப்பற்றி நீங்கள் எழுதத்துவங்கியிருக்கும் தொடர் துவக்கமே சுவையாக உள்ளது. தலைப்பு எம்.எஸ்.வி. பற்றியாக இருந்தாலும், உள்ளே கண்டெண்ட் என்னமோ மன்னர்கள் பற்றித்தான்...
  10. டியர் கிருஷ்ணாஜி, நீங்கள் பதித்த ஊருக்கு...

    டியர் கிருஷ்ணாஜி,

    நீங்கள் பதித்த ஊருக்கு உழைப்பவன் படத்தில் இடம்பெற்ற 'அழகெனும் அழகெனும் ஓவியம் இங்கே' என்ற பாடலை பார்த்ததும் அப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அழகான பாடல் நினைவுக்கு வருகிறது.
    ...
  11. டியர் வாசு சார், இன்றைய ஸ்பெஷல் பகுதியில்...

    டியர் வாசு சார்,

    இன்றைய ஸ்பெஷல் பகுதியில் முந்தாநாள் ஸ்பெஷலாக நீங்கள் அளித்த 'எங்கவீட்டுப் பெண்' படத்தின் தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் பாடல் ஆய்வு நன்றாக இருந்தது. மிகவும் அமைதியான அழகான...
  12. கிருஷ்ணாஜி முதலில் வந்த படம் மற்றும் பாடல்...

    கிருஷ்ணாஜி

    முதலில் வந்த படம் மற்றும் பாடல் என்ற வகையில் 'பட்டினப்பிரவேசம்' பாடலைத்தான் நீங்கள் முதலில் பதிவிட்டிருக்க வேண்டும். 'மௌனம் சம்மதம்' பாடல் அதைப்பார்த்து காப்பி. இருப்பினும் பதிவு...
  13. எம்.ஜி. ஆரிடம் லட்டுவை அறிமுகப்படுத்தியதும்...

    எம்.ஜி. ஆரிடம் லட்டுவை அறிமுகப்படுத்தியதும் மனோகர்தான்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தபோது, ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகளான குமாரி நளினியை...
  14. 1982 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது -...

    1982 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது - வைரமுத்து (பயணங்கள் முடிவதில்லை)

    1975 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை - புலமைப்பித்தன் (நீதிக்கு தலைவணங்கு)

    1962 பாதையை...
  15. சொல்ல வந்தது ஒரே விஷயத்தை, கையாண்ட வார்த்தைகள்...

    சொல்ல வந்தது ஒரே விஷயத்தை, கையாண்ட வார்த்தைகள் மட்டுமே சற்று வித்த்யாசம்....

    1) பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து
    வந்தது முத்து என மன்னவன் சொத்து.
    (கண்ணே பாப்பா என் கணிமுத்து பாப்பா - கண்ணே...
  16. 'வைகை கரையினில்' பாடலுக்கு வாசு சாரின்...

    'வைகை கரையினில்' பாடலுக்கு வாசு சாரின் பாராட்டுக்கு மிக்க நன்றி. உடனடியாக வீடியோவைத் தந்து பார்க்காதோரை பார்க்க வைத்த மது சார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    வாசு சார்,

    கொடுக்க கொடுக்க இன்பம்...
  17. என்னது?. வர்ர பங்குனியோட உங்க மகனுக்கு 24...

    என்னது?. வர்ர பங்குனியோட உங்க மகனுக்கு 24 வயசாகுதா?. அடுத்த வருஷமே பிள்ளையாண்டானுக்கு ஒரு கால்கட்டுப்போட்டு, அடுத்த வருஷம் பேரப்பிள்ளைகளை கொஞ்சும் ஓய்...
  18. என் விருப்பம் (9) 'நட்சத்திரம்' என்று ஒரு...

    என் விருப்பம் (9)

    'நட்சத்திரம்' என்று ஒரு படம். நீயா பட வெற்றிக்குப்பின் ஸ்ரீபிரியா தயாரித்தார். தெலுங்கில் ஜெயசுதா நடித்து வெளிவந்த 'சிவரஞ்சனி' படத்தின் தமிழ் ரீமேக். துரை இயக்கத்தில் சங்கர்...
  19. டியர் சி.க. இந்தப்பாடலை ஏற்கெனவே நமது...

    டியர் சி.க.

    இந்தப்பாடலை ஏற்கெனவே நமது வாசுதேவன் அவர்கள் இன்றைய ஸ்பெஷல் பகுதியில் (இதே இரண்டாம் பாகத்தில்தான்) அட்டகாசமாக முழு விவரங்களுடன், முழுப்பாடல் வரிகளுடன், ஸ்டில்களுடன், வீடியோவுடன்...
  20. அது தாய்லாந்து நடிகை மேத்தா ரூங்கிரட்டா என்பதைக்...

    அது தாய்லாந்து நடிகை மேத்தா ரூங்கிரட்டா என்பதைக் கண்டுபிடித்து நேற்றே பதிவிட்டேன். திடீரென்று ஒரு சந்தேகம், அது ஏதாவது ஒரு இந்தி நடிகையின் பழங்கால போட்டோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் உடனே பதிவை...
  21. டியர் வாசு சார், கிடைத்தற்கரிய இலங்கை நடிகை...

    டியர் வாசு சார்,

    கிடைத்தற்கரிய இலங்கை நடிகை கீதாவின் நிழற்படங்கள் நன்றாக உள்ளன. அதுவும் சிங்களப் பத்திரிகைளில் இருந்து...........!!!!!!!!!!!!!!!!.

    எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இவற்றையெல்லாம்?....
  22. டியர் வாசு சார், வாழையடி வாழை படத்தில்...

    டியர் வாசு சார்,

    வாழையடி வாழை படத்தில் இடம்பெற்ற சீர்காழியின் பாடல் பற்றிய பதிவு நல்ல அலசல். இன்றைய ஸ்பெஷலுக்காக எடுத்துக்கொண்டோமே என்பதால் நிறைகளை மட்டும் அலசாமல், குறைகளை அதிகமாக...
  23. டியர் வினோத் சார், அசத்தல் ஆவணப்பதிவுகளுக்கு...

    டியர் வினோத் சார், அசத்தல் ஆவணப்பதிவுகளுக்கு மிக்க நன்றி. கண்ணே பாப்பா, துணைவன் மற்றும் குமுதம் ஆவணங்கள் மிக அருமை. இதன் மூலம் வினோத் ஸ்டைல் என்ற புதிய முறையைத் துவங்கியுள்ளீர்கள்.

    பாடலைப்பற்றிய...
  24. டியர் ராஜேஷ் சார், வானொலி அறிவிப்பாளர்கள்...

    டியர் ராஜேஷ் சார்,

    வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய தொகுப்பு அருமை. ஆள் இந்தியா ரேடியோவில் (முந்தைய பெயர் ஆகாசவாணி) சரோஜ் நாராயணசாமி போலவே குரலாலேயே பிரபலமான இன்னும் சிலர்.. விஜயம், சாம்பசிவன்,...
  25. டியர் கிருஷ்ணாஜி, இலங்கை வானிலையில் தனது தேன்...

    டியர் கிருஷ்ணாஜி,

    இலங்கை வானிலையில் தனது தேன் மதுரக்குரலால் அனைவரையும் கவர்ந்த அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி யாழ்சுதாகரின் பதிவு மிக மிக அருமை. அதனை இங்கே பதித்ததற்கு மிக்க...
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4