Hi Everybody,
Please let me know, how to access other pages without any issues. I am not able to access any other thread. How do you access?
Type: Posts; User: kalnayak
Hi Everybody,
Please let me know, how to access other pages without any issues. I am not able to access any other thread. How do you access?
Hi everybody,
Sorry I am not able to access all these pages smoothly. There is always problem in accessing some of these pages. Hope everybody is doing fine.
Hi Everybody,
This is Kalnayak. Hope everybody is doing great.
Chinnakkannan, Eppidi irukkeenga. Innum inge ezhuthareengalaa?
Hi everybody!!! After a long time I could enter mayyam.com and see your writings. Great Vasu, Rajraj, RajeshKRV, Raagadevan, Gopal ... Wow what a team!!! Where is Chinnakannan, Madhu & others? Still...
வந்துவிட்டேன் கல்நாயக், அப்படியே வந்துட்டேன்னு சொல்ல மாட்டேன். எல்லோருக்கும் வணக்கம் சொல்ல மட்டுமே வந்துவிட்டேன் நான். விரைவில் முன்போல் எழுத வரக்கூடும். பார்க்கலாம்.
நூறு வருடங்கள் வாழ்ந்தும் 18 வயதிலேயே வாழ்ந்து வருபவர் ஆயிரம் பதிவுகள் இட்ட பின்பு, தான் பதினெட்டே பதிவுகள்தான் இட்டதாக ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்? வாழ்த்துகள் கலைவேந்தரே!!!
அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
ராஜேஷ் ஜி,
பக்திப் பாடல்கள் வரிசையில் 'ஜகம் புகழும் புண்ணிய கதை' ஒலி-ஒளி காட்சிக்கு நன்றி. இந்த பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் திரைப் படப் பாடல் என்று நினைத்ததில்லை. அருமை. முடிந்தால்...
நன்றி ரவி, சி.க., சிவாஜி செந்தில், ராஜ்ராஜ், மது, வாசு மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும்.
சி.க.விற்கு இல்லாத உரிமையா? அவர் எனது குரு. மாணவர்களை ஆசிரியர்கள் தாரளமாக வையலாம். அந்த உரிமையில்...
அனைவருக்கும் வணக்கம்.
மன்னிக்கவும். நல்ல பல கானங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வழக்கம் போல வாசுவும், சி.கவும் கலக்கிகொண்டிருக்க, சிவாஜி செந்திலும் தனது பாங்கில் பட்டைய கிளப்ப, ரவியும்...
மக்களின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்திய தேசத்தின் மாபெரும் இழப்பு. தமிழர் என்பதால் நமக்கு சற்று அதிகமும் கூட. அன்னாரின் மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலியை...
மக்களின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்திய தேசத்தின் மாபெரும் இழப்பு. தமிழர் என்பதால் நமக்கு சற்று அதிகமும் கூட. அன்னாரின் மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலியை...
நடிகர் திலகம் 16-வது பாகத்தை அமர்க்களமாக துவக்கிய நண்பர் சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துகள். தாமதத்திற்கு மன்னிக்க. இன்றே கண்டேன்.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மன்னிக்கவும், சிந்துபாத்துடன் திமிங்கிலத்தின் உள்ளே இருந்து பயணம் போனபோது தொடர்பு அறுந்து போனதால் என்னுடைய பதிவுகளை இட முடியவில்லை - என்று சொல்லி நான் சமாளிக்க...
M.S.V. My heartfelt condolences. May His Soul Rest In Peace
ரவி,
மூன்றாம் பாகத்தில் பெரும்பாலும் சி.கவும் நானும் இருவராய் செய்த பணியை, தாங்கள் 4-ஆம் பாகத்தில் தற்போது செய்து கொண்டு இருக்கிறீர்கள். அவ்வப்போது வாசு அவர்கள் புயலாய் வந்து பல பதிவுகள் ...
கலைவேந்தன்,
சி.க. பற்றி நான் தவறாக கொடுத்ததை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.
அப்புறம் உங்கள் வயதைப் பற்றி... உங்களோடு சற்றே பழம் விட்டு சொல்லிவிடுகிறேன். ஒரு ஆங்கிலப் படத்தில்...
பூவின் பாடல் 26: "பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தினத்தந்தியில் முதல் பக்கம் வாசித்து விட்டு புரட்டினேன். சிந்துபாத் கடலில்...
ரவி,
உங்களின் எல்லா கருவின் கரு பதிவுகளையும் படிக்கிறேன். ஆனால் என்னால் பதில் எழுதத்தான் முடியவில்லை. மிக அருமையான பதிவுகள். அவசியமான பதிவுகள். ஆத்மார்த்தமான பதிவுகள். நல்ல பதிவுகள். சும்மா கலந்து...
வாசு,
'ஏன்' படத்தைப் பற்றி ஏன் இப்படி எழுதினீர்கள் என்று யோசித்தேன். அதுவும் எங்க மாமா, மாட்டுக்கார வேலன் என்று ஜாம்பவான்களின் படங்களோடு போட்டியிட்டது என்று சொல்லிவிட்டீர்களா. நல்ல படம் போல என்று...
ரவி உங்கள் பதிவுகளைப் பற்றியும், மற்றவர்களின் பதிவுகளைப் பற்றியும், அடுத்த பூவின் பாடலையும் திங்கட் கிழமை எழுதுகிறேனே.
வாசு,
'மகளுக்காக' பட பாடல் 'இனிமேல் எனக்கென்ன கவலை' பதிவு சுகம். இங்கேயும் உங்கள் 'ஞான'த்தை பார்க்கிறேன். ராஜ்ராஜ் சாருக்கான ஜுகல் பந்தியும் அருமையிலும் அருமை.
என்ன எங்கள் பதிவுகளுக்கு...
நன்றி வாசு.
நானும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் ஜோதிகா விஷயத்தில். பூவா பூவா பாடலில் ஆடும் ஆட்டம் கேவலம் என்றால் சந்திரமுகி படத்தில் அதை விட. ஜெயா டிவியில் வந்த இளைய ராஜாவின் இன்னிசை மழை...
Want to share this link: 'அண்ணா.. சாப்பிடுங்க..' மருத்துவமனையில் எம்எஸ்விக்கு உணவு ஊட்டிய இளையராஜா!
Read more at:...
பாலாவின் "அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்" பாடல் பதிவில் சுருக்கமாக வீட்டுக்கு வீடு படம் பார்க்க வைத்து விட்டீர்கள். எனக்கு நல்ல அறிமுகம். வழக்கம் போல் உங்கள் அற்புதமான பதிவு. நன்றி வாசு.