Results 341 to 350 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

Threaded View

  1. #11
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post

    வா தலைவா வா...

    தலைவாழை இலை விருந்து பரிமாற வா...

    தமிழ்த் திரையுலகின் மானத்தை கர்ணனாய் மீண்டு வந்து மீட்டி கௌரவம் காத்தாய்.

    இப்போது இரண்டாவது ஆனந்த் அவதார்.

    இருவருமே

    வள்ளல்கள்

    வசூலை வாரிக் கொடுப்பதில்.

    அன்பு ராகவேந்திரா, அன்பு வாசு, அன்பு கேசிஎஸ் மூவரும் இங்கே இன்பப்பிரளயம் நிகழ்த்தி விட்டீர்கள்.

    நாளை உங்கள் அனைவரின் மனதோடு என் எண்ண அலைகளும் வசந்தமாளிகை அரங்குகளில் சுற்றிக்கொண்டிருக்கும்..

    உங்கள் அனைவரின் நேரம் உழைப்பு ஈடுபாடு கண்டு மெய்சிலிர்க்கிறேன். வணங்குகிறேன்.


    வாசு அவர்களின் ஒப்பீடு கவிதைக்குத் தனியாய் இன்னொரு பாராட்டு!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •