Page 36 of 93 FirstFirst ... 2634353637384686 ... LastLast
Results 351 to 360 of 923

Thread: Health Related Discussions

  1. #351
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,523
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #352
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,523
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #353
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    தொடரும் நற்பணிக்குப் பாராட்டுகள் வேலரே!

    ப்ரோபயாடிக், ப்ரிபயாடிக் நன்மைகளுடன், அநாவசிய ஆன்டிபயாடிக் பயன்படுத்தலால் வரும் தீமைகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.
    80% ஆன்டிபயாடிக் பயனாளிகள் - மனிதரல்லர். ( கறிமாமிசம் தேற்ற ஆடு, மாடு, பன்றி, கோழிகள்..)

    குடல் என்பது தோட்டம். அங்கு வாழும் நுண்ணுயிரிகளுக்கு அதுதான் பெயர் - நுண்தாவரங்கள் Microflora!
    நம் உடல் என்பது 100 ட்ரில்லியன் செல்களால் கட்டப்பட்ட வீடு..
    உள் குடல் என்பது வெளிஉலகத் தொடர்புள்ள நடுவெளி..
    கடலில் இருந்த வந்த வம்சாவளி நினைவாய் நீர் நிறைந்த இருள்வெளி..
    அந்த நீர்த்தோட்டத்தில் வாழ்வோர் எண்ணிக்கை 1000 ட்ரில்லியன்..

    நமக்குள் gut microbiome- ஆ?

    gut microbiome-ஐச் சுற்றி நாமா?

    அந்தத் தோட்டத்துச் செடிகளில் ரோஜாவும் உண்டு.. முட்புதரும் உண்டு..
    எது அதிகமாய் இருந்தால் வீட்டுக்கு நலம் ?

    நல்லவை பெருக்க நம் ஜீன்களும், உணவும்..

    ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது, நம் குடல் தோட்டத்தில் வீசப்படும் வெடிகுண்டு! நல்லவை, கெட்டவை இரண்டும் அழியலாம்.
    நல்லவை மீண்டு முளைத்துத் தழைக்க நாளாகலாம்.. ( அதுவரை பேதியும் ஆகலாம் - Antibiotic associated diarrhoea...)

    பாட்டி தரும் மோரில் பாசம் மட்டும் இல்லை மக்கா...
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  5. #354
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,523
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  6. #355
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    இந்தியன் படத்தில் செந்தில் மனிஷாவிடம் நச்சுன்னு தலையில் இறங்கும்படி சொல்லச் சொல்வார்.

    அதுபோல் நச் என ஒரு படச்செய்தி.. சபாஷ் வேலரே!

    அது கெடும் என்றால் உனக்கு நல்லது
    அது கெடாது என்றால் உனக்குக் கெட்டது..

    பூமிக்கு மேலே விளையும் காய் Vs பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு
    Glycemic Index, Diabetic diet -க்கும் இப்படி ஒரு நச் உபதேசம் உண்டு!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #356
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,523
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  8. #357

  9. #358
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,523
    Post Thanks / Like

    Roses which are grown at home are best to consume and it has more medicinal values compared to roses which are cultivated in the farms. This is because specially cultivated flowers are grown with the help of chemicals.

    Soak rose petals in honey and add palm sugar, blend it into a thick paste or “legiyam”.

    According to Siddha medicine, by eating 1 tablespoon of rose paste or legiyam every day, it will help strengthen the heart.

    Rose petals are rich in nutrients and minerals. Rose petals can be used as garnish when preparing fruit or vegetable salad. In aromatherapy, rose petals are soaked in water and used for bathing.

    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #359
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,523
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  11. #360
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,523
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Page 36 of 93 FirstFirst ... 2634353637384686 ... LastLast

Similar Threads

  1. Discussions related to Cricket captains
    By Sanguine Sridhar in forum Sports
    Replies: 139
    Last Post: 6th January 2011, 03:32 PM
  2. Charting Our Health By The Stars?
    By pradheep in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 7th June 2007, 11:44 PM
  3. health issues
    By davie in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 6th October 2006, 02:39 PM
  4. hinduism as a way of life; not abt god but abt health!
    By Fire111999 in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 03:16 PM
  5. IS INDIA'S HEALTH SECTOR DOING WELL????
    By RP in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 11th March 2006, 12:22 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •