Page 21 of 401 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #201
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிசினிமா
    சிவாஜி திரைவரிசை











  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #202
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dams and Damsels with NT : Part 1 Aalayamani
    நடிகர்திலகம் (ந.தி) பெருமைப்படுத்திய நதி நீர்த்தேக்கங்களும் நங்கையரும்
    பகுதி 1 : ஆலயமணி
    Dam1 : Krishnaraaja Saagar / Damsel 1 : Sarojaa Devi

    நீர்த்தேக்கம் 1 கிருஷ்ணராஜசாகர் (மைசூர்)
    நங்கை : சரோஜாதேவி

    நமது நாட்டின் நதிநீர் தேக்கங்கள் வேளாண்மைக்கும் மின் உற்பத்திக்கும் ஜீவாதாரமானவை. பக்ரா நங்கல், கிருஷ்ணராஜ சாகர், பவானிசாகர், மேட்டூர் அணைக்கட்டுகள் புகழ் பெற்றவை கூடவே இயற்கை அழகும் தவழ்ந்து கொஞ்சும் வண்ணம் மலர்த் தோட்டங்களும் அமைக்கப்பட்டிருப்பதால் சினிமா ஷூட்டிங்குகளுக்கும் பஞ்சமில்லை

    மைசூரிலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டே (built by Sir Viswaesvarayyaa) மிக அதிக அளவில் திரைப் பாடல்காட்சிகள் படமாக்கப் பட்ட பெருமைக்குரியது என்று எண்ணுகிறேன்
    ரம்மியமான இயற்கை சூழல் மனதுக்கு இதமளித்திட காதல் உணர்வுகள் உந்தித் தள்ளிட காதலியின் மாண்புகளை வர்ணித்திடவும் காதலியின் உருவத்தை வரைந்து பரிசளித்திடவும் நடிகர்திலகம் இந்த இடத்தையே தேர்ந்தெடுத்து எப்படி ஜீவன் உருகிட தன் எண்ண அலைகளை பாடல்களாக நமக்குப் பரிசளிக்கிறார் !







    The End of Part 1 ......Endless NT comes back to entertain us in the same Dam with different Damsels in Uththamapuththiran (Padmini) and Engirundho Vandhaal (Jayalalitha)
    Last edited by sivajisenthil; 22nd February 2015 at 03:17 PM.

  5. Likes Russellmai, KCSHEKAR liked this post
  6. #203
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில்.. எங்கிட்டிருந்துங்க கான்செப்ட் பிடிக்கறீங்க.. நானும் யோசிச்சு யோசிச்சு தலை மூளை வறண்டு போனது தான்மிச்சம்..ம்ம் ஜோர்.. நடத்துங்க நடத்துங்க

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, KCSHEKAR liked this post
  8. #204
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like










  9. Likes Russellmai, kalnayak liked this post
  10. #205
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி கேரக்டர்


  11. Likes Russellmai liked this post
  12. #206
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like





  13. Likes Russellmai liked this post
  14. #207
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரிசூலம் ஒரு வருடத்திற்கு முன் கோவை சண்முகாவில் திரையிட்டபோது,


  15. Likes Russellmai, KCSHEKAR liked this post
  16. #208
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி கேரக்டர்


  17. Likes Russellmai, KCSHEKAR liked this post
  18. #209
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like





  19. Likes Russellmai liked this post
  20. #210
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dams and Damsels with NT : Part 2 உத்தம புத்திரன் / எங்கிருந்தோ வந்தாள்
    நடிகர்திலகம் (ந.தி) பெருமைப்படுத்திய நதி நீர்த்தேக்கங்களும் நங்கையரும்
    Dam1 : Krishnaraaja Saagar / Damsel 2 : Padmini
    நீர்த்தேக்கம் 1 கிருஷ்ணராஜசாகர் (மைசூர்)
    நங்கை 2 : பத்மினி /உத்தம புத்திரன்

    உத்தம நாயகனாகவும் உன்மத்த வில்லனாகவும் நடிகர்திலகம் பட்டையை கிளப்பிய மறக்க முடியாத காவியம் !
    மதுவே உடலில் ரத்தமாக ஓடும் விக்கிரமனை வசப்படுத்தி சிறைச்சாலை சாவியைக் கவர்ந்திட பத்மினி ஆடும் நளினமான ஆட்டத்தையும், விக்கிரமனாக நடிகர்திலகம் வெளிப்படுத்தும் மதுபோதை தள்ளாட்டத்தையும் பைக்கில் 8 போட்டுக்காட்ட பெரிய விளையாட்டு மைதானம் தேவைப்படுவது போல கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டின் பெரிய மலர்ப்பூங்காவிலேயே கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக பரிமாறப்பட்ட பாடல் காட்சியமைப்பு!

    [

    Dam1 : Krishnaraaja Saagar / Damsel 3 : Jayalalitha
    நீர்த்தேக்கம் 1 கிருஷ்ணராஜசாகர் (மைசூர்)
    நங்கை 3 : ஜெயலலிதா/ எங்கிருந்தோ வந்தாள்

    மனநிலை தள்ளாட்டமும் மனிதனை நிலைகுலைய வைத்துவிடும் புத்தி பேதலித்த நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக பைத்திய மனநிலையிலிருந்து விடுபட்டு Dam and Damsel combo environmentல் மனம்தெளியும் நிலையில் அந்த நடிப்பினை என்னவொரு உடல்மொழியசைவுடன் வெளிப்படுத்துகிறார்....சிரிப்பில் உண்டாகும் ராகமாக....நடிகமன்னர்!!



    பொங்கியெழு மனோகரா !!
    இப்பதிவில் வரும் காணொளிக் காட்சிகள் கிருஷ்ணராஜ சாகர் பகுதி என்பது என்னுடைய அனுமானமே தவறுகள் இருப்பின் சரிசெய்வது ..பார்வையிடுவோரின் கடமையே !!
    Last edited by sivajisenthil; 22nd February 2015 at 06:29 PM.

  21. Likes Russellmai, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •