Search:

Type: Posts; User: kirukan

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.20 seconds.

  1. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    பொறுமையில்லா போட்டியாளன் பொறாமை கொள்வான்...

    பொறுமையில்லா போட்டியாளன் பொறாமை கொள்வான்
    பொறுமையுடையான் பெருமை பெறுவான்.
    -
    கிறுக்கன்
  2. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    பிள்ளைகள் அதிகம் அறிந்திடாத உணர்ந்திடாத உன்னத...

    பிள்ளைகள் அதிகம் அறிந்திடாத உணர்ந்திடாத
    உன்னத உறவு அப்பா.
    -
    கிறுக்கன்
  3. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    தன்பாதை சிறப்பென்பான் அறிவாளி, தன்பாதை மட்டுமே ...

    தன்பாதை சிறப்பென்பான் அறிவாளி, தன்பாதை
    மட்டுமே சிறப்பென்பான் அறிவிலி.
    -
    கிறுக்கன்
  4. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    மெய்யும் பொய்யாகும் பொய்யும் மெய்யாகும் உலுத்த...

    மெய்யும் பொய்யாகும் பொய்யும் மெய்யாகும்
    உலுத்த ஊடக மிடத்து.
    -
    கிறுக்கன்
  5. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    குறைகளை ஊதி குற்றங்களை பரப்பாத குணவதியே...

    குறைகளை ஊதி குற்றங்களை பரப்பாத
    குணவதியே நல்குடும்பத் தலைவி.
    -
    கிறுக்கன்
  6. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    தனித்திருந்தும் தேடபடாதவன் அவர்கட்கு...

    தனித்திருந்தும் தேடபடாதவன் அவர்கட்கு தேவைப்படாதவன்
    என புரிந்தவன் புத்திமான்.
    -
    கிறுக்கன்
  7. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    நடக்க வேண்டுமென்ற ஆசை பலிக்காது நடக்குமென்ற...

    நடக்க வேண்டுமென்ற ஆசை பலிக்காது
    நடக்குமென்ற நம்பிக்கையே பலிக்கும்.
    -
    கிறுக்கன்.
  8. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    மனங்கடந்த உயர் உணர்வின் உள்ளிருக்கும் சத்தியாமான...

    மனங்கடந்த உயர் உணர்வின் உள்ளிருக்கும்
    சத்தியாமான சாத்தியம் சிவம்.
    -
    கிறுக்கன்
  9. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    பணம் வாங்கி வாக்களிக்கும் மக்கள் மாக்களாய்...

    பணம் வாங்கி வாக்களிக்கும் மக்கள்
    மாக்களாய் மட்டுமே மதிக்கப்படுவர்.
    -
    கிறுக்கன்
  10. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    அன்பை மனதிலும் ஆத்திரத்தை பேச்சில்மட்டும் ...

    அன்பை மனதிலும் ஆத்திரத்தை பேச்சில்மட்டும்
    உதிர்க்கும் உறவு வரம்.
    -
    கிறுக்கன்
  11. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    இலவசமென்று ஏதுமில்லை அப்படி கிடைத்தால் நீதான்...

    இலவசமென்று ஏதுமில்லை அப்படி கிடைத்தால்
    நீதான் அங்கு விளைபொருள்.
    -
    கிறுக்கன்
  12. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    உன்னால் முடியும் என்பதால் உனக்குதவா பொருளை...

    உன்னால் முடியும் என்பதால் உனக்குதவா
    பொருளை வாங்குதல் மடமை.
    -
    கிறுக்கன்
  13. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    முடியாதெது முடிந்தும் முடியாதெது என்றறிய முடியா...

    முடியாதெது முடிந்தும் முடியாதெது என்றறிய
    முடியா வயது 45.
    -
    கிறுக்கன்
  14. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    நடந்ததையே நினைத்து நாட்களை நகர்த்த நரகமே நாளும்...

    நடந்ததையே நினைத்து நாட்களை நகர்த்த
    நரகமே நாளும் நமக்கு.
    -
    கிறுக்கன்
  15. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    யோசிக்காது நேசித்து நமசிவாயென சுவாசிக்க உன்னுள்...

    யோசிக்காது நேசித்து நமசிவாயென சுவாசிக்க
    உன்னுள் மலரும் சிவம்.
    -
    கிறுக்கன்
  16. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    என்ன கிடைக்குமென எதிர்நோக்கி நடப்பவர்க்கு...

    என்ன கிடைக்குமென எதிர்நோக்கி நடப்பவர்க்கு
    கொடுத்தே கெடுப்பான் சிவன்.
    -
    கிறுக்கன்
  17. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    சட்டத்தை சட்டை செய்யாத சண்டியரை சரணடைய செய்வது...

    சட்டத்தை சட்டை செய்யாத சண்டியரை
    சரணடைய செய்வது நல்லரசு.
    -
    கிறுக்கன்
  18. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    நியதியை நிந்திப்பவரை நிதியில் நியமித்து நீதி...

    நியதியை நிந்திப்பவரை நிதியில் நியமித்து
    நீதி நேடுதல் நெடுங்கேடு.
    -
    கிறுக்கன்
  19. Replies
    1,900
    Views
    672,270

    Sticky: எதற்கு இந்த பொய்யும் புரட்டும் தவற்றை மறைக்க...

    எதற்கு இந்த
    பொய்யும் புரட்டும்
    தவற்றை மறைக்க
    தரமற்ற நாடகம்
    குரங்கின் கையில்
    பூமாலை..
    -
    கிறுக்கன்
  20. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    தவற்றை விட்டுவிட்டு விட்டுக் கொடுத்து ...

    தவற்றை விட்டுவிட்டு விட்டுக் கொடுத்து
    தட்டிகொடுக்க மேம்படும் உறவு.
    -
    கிறுக்கன்
  21. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    நதியோ குருதியோ அதன் ஓட்டத்தை நிர்ணயிப்பது...

    நதியோ குருதியோ அதன் ஓட்டத்தை
    நிர்ணயிப்பது பிரபஞ்சத்தின் விதி.
    -
    கிறுக்கன்
  22. Replies
    1,900
    Views
    672,270

    Sticky: தொடுவானம் தொடுவதற்க்கு இல்லை புது மாற்றம்...

    தொடுவானம் தொடுவதற்க்கு இல்லை புது
    மாற்றம் விடியலும் இல்லை.
    -
    கிறுக்கன்
  23. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    எளிதாம் உற்றோரை நோகடித்தல், அரிதாம் அவரை...

    எளிதாம் உற்றோரை நோகடித்தல், அரிதாம்
    அவரை மகிழ்வித்து மகிழ்தல்.
    -
    கிறுக்கன்
  24. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    சிவனவன் கண்பட்டு பண்பட்ட மனதை எச்சொல்லும்...

    சிவனவன் கண்பட்டு பண்பட்ட மனதை
    எச்சொல்லும் புண்படுத்த முடியாது.
    -
    கிறுக்கன்
  25. Thread: Enna Pooo

    by kirukan
    Replies
    627
    Views
    571,912

    அருவாய் உருவாய் அனைத்திலும் அசையாது அசையும்...

    அருவாய் உருவாய் அனைத்திலும் அசையாது
    அசையும் அதிசயம் சிவம்.
    -
    கிறுக்கன்
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4