To the interested hubbers. Here is the above sentence again repeated in Tamil script.

இந்த ப்ரயோக பத்ததி எங்களுக்கு ரொம்ப உபயோகம் தான். காரணம் ரொம்ப அபூர்வ ப்ரச்'னங்கள் எல்லாம் ஸுலபமா ப்ரயோஜனம் பன்றதுக்கு உபதேச'ம் பன்றாங்க. நி:ஸந்தேஹம் எங்க பரிக்ஷைக்குக்கு லகுவா ப்ரயத்நம் பன்னினாலே அபாரமான பலம் தான் நிச்'சயம்.