Voted for "22 Grandslam Finals."
ஃபெடரெர் இறுதிக்குப் போட்டிக்கு வரும் அழகே தனி தான். கூர்மையான அருவாளை வைத்துக்கொண்டு கடினமான மரக்கிளைகளையும் எளிதாக வெட்டுவது போல, ரொம்ப சாதாரணமா நுழைவார் ஒவ்வொரு இறுதிப்போட்டிக்கும். பீட் சாம்ப்ரஸ்க்கு அப்புறம் இன்னொரு சகாப்தம் தோன்றுமா என ஏக்கமாய் பார்த்தவர்களுக்கு முன்னே நடத்தி காட்டியவர் ஃபெடரர்.
Bookmarks