-
24th April 2008, 09:49 PM
#31
Senior Member
Platinum Hubber
>>ஹிந்தியில் "உன்" சேர்ப்பது போல.. தமிழில் "தொண்"
அந்த முறையில் 9=தொண்பது; 19=பத்தொண்பது; இருபத்தொண்பது =29... என்னும் உச்சரிப்புக்களே தக்கனவாம்.
<<
அப்படிப்பார்த்தால், சரியானவை பின் வருமாறு:
9 = தொண்பத்து
19 = தொண்ணிருபது (பத்தொண்பது அல்ல)
29 = தொள் முப்பது
39 = தொண்ணாற்பது
-
24th April 2008 09:49 PM
# ADS
Circuit advertisement
-
24th April 2008, 10:20 PM
#32
Senior Member
Diamond Hubber
enakkum pala naala thonnuru epadi vandichunnu sandegam...
nandri sridhar anna, sudhaama ayya and app :P
Anbe Sivam
-
25th April 2008, 12:09 AM
#33
Senior Member
Veteran Hubber
Originally Posted by
app_engine
>>ஹிந்தியில் "உன்" சேர்ப்பது போல.. தமிழில் "தொண்"
அந்த முறையில் 9=தொண்பது; 19=பத்தொண்பது; இருபத்தொண்பது =29... என்னும் உச்சரிப்புக்களே தக்கனவாம்.
<<
அப்படிப்பார்த்தால், சரியானவை பின் வருமாறு:
9 = தொண்பத்து
19 = தொண்ணிருபது (பத்தொண்பது அல்ல)
29 = தொள் முப்பது
39 = தொண்ணாற்பது
I have replied in the Thread : UNIQUE LANGUAGE TAMIL
http://forumhub.mayyam.com/hub/viewt...63fc6d#1361072
.
-
25th April 2008, 10:41 AM
#34
Senior Member
Veteran Hubber
-
25th April 2008, 11:06 AM
#35
Senior Member
Diamond Hubber
great enlighning sudhaama....
and others who have triggered...
happy that this thread is turning sensible...
-
28th April 2008, 03:30 AM
#36
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Sanguine Sridhar
oh! thank you so much Sudhaama
app, appadi paarthal, 99 - thon + nooru thaane varum?
Crazy -
Replied here.. under the Thread: UNIQUE LANGUAGE TAMIL.
http://forumhub.mayyam.com/hub/viewt...27f964#1364139
.
-
30th April 2008, 12:51 AM
#37
Senior Member
Platinum Hubber
Digression:
அந்த யா.பெரெல்மான் புத்தகத்துக்கு ஏதாவது லிங்க் கிடைக்குமா என்று தேடியபோது, இது தான் கிடைத்தது:
http://bookimpact.blogspot.com/2007_02_01_archive.html
இவர் சொல்வது போலவே சின்ன வயதில் வீட்டில் அந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தகம் இருந்தது. இப்போது எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை
End-digression
Bookmarks