Page 34 of 40 FirstFirst ... 243233343536 ... LastLast
Results 331 to 340 of 398

Thread: பாகுபலி -A SS Rajamouli Film

  1. #331
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சென்னை பாக்ஸ் ஆபிஸ்

    5. பாகுபலி:

    பத்து வாரங்கள் முடிந்த நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தில் பாகுபலி உள்ளது. சமீபத்தில் எந்தப் படமும் இவ்வளவு நாள்கள் பாக்ஸ் ஆபிஸில் தாக்குப் பிடித்ததில்லை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #332
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சீனாவில் 5000 திரையரங்குகளில் பாகுபலி ரிலீஸ்...ஆச்சர்யத்தில் இந்திய சினிமா!

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் ரிலீஸாகி, 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து, இந்திய சினிமா வரலாற்றில் புதிய வரலாறை படைத்த "பாகுபலி", அடுத்து சீனாவிலும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, நடிப்பில் கடந்த ஜூலை 10ம் தேதி ரிலீஸான படம் "பாகுபலி". இந்தியா முழுவதும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், தற்போது சீனாவில் 5000 திரையரங்குகளில், வருகிற நவம்பர் மாதம், திரையிடப்பட உள்ளது. இந்தியாவின் ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் இதற்கான சர்வதேச உரிமத்தையும் பெற்றுள்ளது.
    இந்நிலையில் சீனாவின் இ ஸ்டார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் படத்திற்கான சீன மொழி உரிமையை ஆர்கா நிறுவனத்திடம் வாங்கியுள்ளது. சீனாவில் 5000 திரையரங்குகள் என்பது அந்நாட்டின் ஒட்டு மொத்த திரையரங்குகளில் 18% ஆகும். மேலும் சீனப் பதிப்பில் 20 நிமிடக்கதை குறைக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் "வின்சென்ட் டபாலியன்" இதனை எடிட் செய்துள்ளாராம் .
    இவர் “நவ் யூ சீ மி ,” “டேக்கன் 2” மற்றும் “தி இன்க்ரிடிபில் ஹல்க்" ஆகிய படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சீனாவில் இதே இ ஸ்டார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அமீர்கான் நடித்த பிகே படத்தினை திரையிட்டது குறிப்பிடதக்கது. இது வரையில் இந்தியாவை தாண்டி அதிக வசூல் சாதனை புரிந்த திரைப்படம் என்ற பெருமையை பிகே தக்கவைத்து கொண்டுள்ளது. தற்போது பாகுபலி இதனை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.மேலும் பாகுபலி சீனாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 5000 திரையரங்குகளில் வெளியாக இருப்பது இந்தியத் திரையுலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

  4. #333
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  5. #334
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாகுபலிக்கு கிடைத்த முதல் விருது!

    ராஜமௌலியின் படைப்பான பாகுபலி தனது, பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கான முதல் விருதினை வென்றுள்ளது. NDTV யின் கேட்ஜெட் குரு விருதில், சிறந்த எபக்ட்டுக்கான விருதினை பாகுபலி வென்றுள்ளது. ஜூலை 10, 2015ல் ரிலீஸான இப்படம், அன்று முதல்லே தமிழ், தெலுங்கு, இந்தி என முன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றியை கண்டது, 600 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது.
    இந்திய சினிமாவின் அந்தஸ்தை உலகறிய செய்த இப்படம் சீனாவில் மொழிபெயற்பாகி வெளியாக இருக்கும் முதல் தென்னிந்திய படமாக உயர்ந்துள்ளது. தற்போது முதல் முறையாக NDTV யின் இவ்விருதினை இப்படம் பெற்றுள்ளது. பட குழவின் சார்பாக இவ்விருதினை பெற்றுக்கொண்ட ரானா டகுபதி. இப்படத்தின் படபிடிப்புகள் 320 நாட்களிலேயே நாங்கள் முடித்துவிட்டோம், ஆனால் இதன் கிராபிக் வேலைகள் முடிய மூன்று வருடங்கள் ஆனது என்று கூறினார் ரானா.
    ஹாலிவுட் படமான "ஜுராசிக் வேர்ல்ட்" படத்திற்கு கிராபிக் வேலைகள் செய்த, அதே குழுவினர் தான் பாகுபலி படத்திற்கும் கிராபிக் பணிகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிராபிக் காட்சிகளுக்காக மட்டுமே 85 கோடி ரூபாய், செலவு செய்துள்ளனர்.
    இப்படத்தில் மொத்தம் 4,500-5,000 கிராபிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன, அதாவது இப்படத்தின் 90 சதவிகிதம் காட்சிகள் கம்ப்யூட்டர் VFX எனப்படும் கிராபிக்ஸ் வேலைப்பாடுகளால் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பல விருதுகளை பாகுபலி பெறும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் தனது முதல் விருதை பெற்றிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  6. #335
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Hopefully directors learn from Rajamouli how to pick a star cast for a period film.
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  7. #336
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    US
    Posts
    0
    Post Thanks / Like
    Hopefully directors teach star how to act not how to walk

  8. #337
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    ya definitely acting also. Not just how to walk, jump, run run etc. At least oru filmfare award aavathu win panrathai paarkkanum
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  9. #338
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Rebel ★ Prabhas™ ‏@pavan1230 2h2 hours ago
    #Baahubali Hyd IMAX BIG screen 600 Capacity 87th day Fast Filling ( 90%+ Full ) #BaahubaliStorm #Prabhas #SSR

  10. #339
    Senior Member Veteran Hubber ilayapuyalvinodh_kumar's Avatar
    Join Date
    Oct 2009
    Location
    Chennai
    Posts
    1,975
    Post Thanks / Like
    In PVR Skywalk 3.45PM show 60% Theatre occupancy for today ! Baring 4 rows all are full till now No Wonder it is highest grossing Indian film right now.
    Dream Big !

  11. #340
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    i am 110% sure that the second part won't be a big hit like the first one

Page 34 of 40 FirstFirst ... 243233343536 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •