Page 62 of 399 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #611
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    "ஓ மை டியர் டாக்டர்", "நீ என்ன கண்ணனா", "மௌனம் கலைகிறது", 'நெஞ்சங்க'ளில் இருந்து 'என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை", "அச்சப்படும் அன்புக்கிளி" 'நெஞ்சங்கள்' முழு திரைப்படம் என்று அள்ளி வழங்கி விட்டீர்கள். மிக்க நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #612
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaatu_poochi View Post
    தந்தையர் தினத்துக்கு நல்ல பாடல்களை தொகுத்து வழ்ங்கியிருக்கும் ரசிகப் பெருமக்களே,
    தந்தை என்றால் mindless பாசம் மட்டும் தானா? தங்கப்பதக்கத்தில் நம் தங்கத்துக்கு தங்கம் வழங்கபட்டதே
    அருமையான "தந்தை"யுமானார் என்பதால் தான். தாயுமாகி, தந்தையுமாகி, நல் ஆசானாக நல்வழிப்படுத்த நினைக்கும் தந்தை. அதை ஏற்கும் பக்குவமற்ற அரைவேக்காடு தனையன்.

    பிள்ளையை கடிந்து அறம் வளர்க்கும் தந்தை, சிறுவன் தூங்கிய பின் மெதுவாய் முத்தமிடும் அன்புத் தந்தை.
    இப்படிப் பட்ட தந்தைகளில் சேவை அல்லவா நம் நாட்டுக்குத் தேவை.

    "நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" அவர் பல்கலைக் கழகமாக விளங்கினார். இறுதியில் தேறாத மாணவனை, just pass செய்து அவ்வுலகம் அனுப்பிவிட்டு, மிடுக்குடன் பதக்கம் பெறும் உதாரணத் தந்தை.


    வாசுதேவன்31355 ஐயா,
    உங்கள் "ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன்" தொடரின் பல ரசிகர்ளில் நான் ஒருவன். உங்களை ஆவலுடன் தொடர்கிறேன்.
    மிக்க நன்றி காட்டுப் பூச்சி சார். தந்தையர் தின 'தங்கப் பதக்கம்' தங்களின் வித்தியாசமான நச்சென்ற பதிவு. அருமை!
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #613
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிவந்த மண்
    இந்த படத்தை பத்தி ஏற்கனவே பலர் இங்கே அழகாக வெவ்வேறு விதங்களில் அலசி இருக்கிறார்கள் இதை அனைத்தையும் தாண்டி இந்த பதிவை நீங்கள் படிக்கலாம்,ஏனென்றால் இங்கே என்னை விட சிவாஜி சார் யை பற்றி நிறைய எழுதி , அறிந்தவர்கள் இருகிறார்கள் .
    நான் இந்த பதிவில் விவரிக்க போவது இந்த படம் வெளி வந்த பொழுது ,என் தந்தை இந்த படத்தை எப்படி பார்த்தார் , அந்த தியேட்டர் atmosphere எப்படி இருந்தது என்றதை பத்தி தான் , இதை போல் என் தந்தை தான் பார்த்த ஏகப்பட்ட சிவாஜி , MGR படங்களை பார்த்ததை என் கிட்ட சொல்லி இருக்கார் ,

    என் அப்பா விவரித்ததில் இருந்து என் நினைவில் இருந்து ஒரு பதிவு :

    இந்த படம் ரிலீஸ் சமயத்தில் ஏக பட்ட எதிர்பார்ப்பு என் என்றால் 1969 ல் ஏக பட்ட படங்கள் நம்மவருக்கு , அதுவும் இந்த படம் வருவதுக்கு முன்பு வரிசையாக 100 நாட்கள் படங்கள் , 1969 ல் ஏக பட்ட variety படங்கள் வேற , திருடன் , தெய்வமகன் etc
    அதனால் ஏக பட்ட எதிர்பார்ப்பு , நம்ம திரி நண்பர்கள் upload செய்த பேப்பர் scans யை பார்த்து வேற இவர் ஏக பட்ட குஷியில் மிதந்து கொண்டு இருந்தார்

    எங்க அப்பா படம் பார்க்க செல்வதே ஒரு தனி கதை , அதை அவர் விவரிக்கும் பொழுதே என்னக்கு ஒரு அலாதி குஷி

    இந்த படம் வந்தது ஒரு தீபாவளி அன்று .

    எங்க அப்பா முதல் நாள் மாலையில் அந்த தியேட்டர்க்கு சென்று அங்கே செய்ய பட்ட அலங்காரங்களை பார்த்து இன்னும் excitement அடைந்தார் .
    புரண்டால் தூக்கம் வர வில்லை அன்று இரவு , எங்க அப்பா படித்து , சென்னையில் chrompet ல் . அவர் சொன்ன தியேட்டர் பல்லாவரம் ஜனதா இல்லை தம்பரம் நேஷனல் இரண்டில் எதோ ஒன்று
    எங்க தாத்தா வீட்டில் 5 தென்னைமரம் இருக்கும் , ஒவ்வொரு பையனும் ஒரு மரம் வளர்க வேண்டும் , எங்க அப்பா தனுடைய மரத்தில் கொஞ்சம் பணம் ஒளித்து வைத்து இருப்பார் ,
    காலையில் குளித்து விட்டு , புது உடை அணிந்து கொண்டு நேராக சிவந்த மண் ஓடும் அரங்குக்கு விரைந்தார்
    அந்த தியேட்டர் யை அடையும் பொது பாடல் ஒளித்து கொண்டு இருக்கும் , இதுக்கு பொருள் படம் இன்னும் ஆரம்பிக்க வில்லை , தியேட்டர் முகப்பு முழுவதும் பிரமாண்டம் , ரசிகர்கள் தூள் படுத்தி இருந்தார்கள் ,

    படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் முன்பு மங்கள இசை ஒலிக்கும்
    மங்கள இசை ஒலிக்க ஆரம்பித்து , என் அப்பவோ வெளியில் , மன்ற தோழர்கள் அனைவரும் டிக்கெட் முழுவதும் தீருந்து போய் உள்ளே சென்று விட்டார்கள் , எப்படியோ என் அப்பாவும் ஒரு டிக்கெட் யை வாங்கி உள்ளே சென்று விட்டார்

    உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ஒரே குட்டம் , புது சட்டை, pant அனைத்தும் வியர்வைகளில் குளித்து இருந்தது, உள்ளே தரை டிக்கெட்
    மணலை குமித்து செட்டில் ஆனார் ,
    டைட்டில் போடும் போதே ஒரே கிளாப்ஸ், மற்றும் whistle . அந்த தீபாவளி முதலே திரையை சுற்றி கலர் விளக்கு மின்னும் பழக்கம் வந்தது என்று தெரிந்து கொண்டேன் (அனந்த விகடன் தீபாவளி மலர்)
    நம்ம நடிகர் திலகம் அறிமுகம் ஆகும் காட்சியில் , சிவாஜி முகமே தெரிய வில்லை , ஏனென்றால் அப்படி ஒரு ஆர்பாட்டம் , அற்பரிப்பு , கரகோஷம் கூடவே , கலர் lights வேற உற்சாகத்துக்கு கேக்க வேணுமா
    இதே உற்சாகம் zurich காட்சிகள் முழுவதும் இருந்ததாம் அதுவும் அந்த ராஜா ராணி யிடம் பாடல் முழுவதும் கலர் பல்பு களின் கண்காட்சி வேறு

    ஊர் திரும்பும் காட்சி யும் அதான் ப்ளேன் சண்டை காட்சி கூட நன்றாக recieve செய்யப்பட்டது , முதல் பாதியில் icing in the cake போலே ஆங்கில படங்களுக்கு இணையான காட்சியில் திரையை மக்கள் முற்றிக்கை இட்டார்கள் என்று சொல்வதே சரி ஆகும்.

    இண்டர்வல் சமயத்தில் இந்த படத்தை பற்றி நல்ல கருத்து வர தொடங்கியதால் ரசிகர் மனதில் ஒரே மகிழ்ச்சி அதை தொடர்ந்து
    இரண்டாவது பாதியில் காப்பலை தகர்க்கும் காட்சி , அதுக்கும் மேலே பெரிய பாடல் (2 ரெகார்ட் )பட்டது ராணி பாடல் ஆரம்பித்தது தான் ,
    தியேட்டர் இரண்டாக கிழிந்தது , ரசிகர்களின் உற்சாகத்தில் ,தொண்டர்ந்து வந்த ballon சண்டையும் ரசிகர்களை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சேர்த்தது ,
    படம் முடிந்து வெளிய வந்த உடன் கொஞ்ச நேரம் அடுத்த காட்சி தொடங்கியதும் அதே உற்சாகம், இதை அனைத்தையும் கண்டு களித்து வீர நடை போட்டு சென்றார் என் தந்தை

  5. #614
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear NT Sixty Degree,

    Thank you for giving me a great morning with NT's dasavatharam

  6. #615
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Tons of pages unread in the last several weeks, including Gopal's series.
    I should try and catch up sometime. But one thing I quickly wanted to share (sorry if this was already discussed a few pages back and I missed it).

    A few weeks back in Ananda Vikadan, Adoor Gopalakrishnan mentioned about two Sivaji films he liked in his college days (Dindikkal Gandhigram univ. apparently!)

    Parasakthi - he mentioned being enamoured by the performance and the lines - and a complete 'breakaway from the mould' that the film was. He said he had many lines 'committed to memory'.

    And another performance he singled out was VeerapANdiya Kattabomman.

    I have not seen many of his interviews and only some of his films. And for that reason these comments from him came as a bit of a pleasant surprise.

    As you may now, his films/sensibilities tend towards a highly understated, subtle pace of progression, performances and near-complete absence of dramatics of any sort. They mood and rhythm envelop you. For this reason he is - even unfairly - ridiculed as being inaccessible and artsy.

    To some extent it can also be said that he is quite fastidious about how his films are meant to be and has some - dare I say rigid- view on mainstream aesthetics (folks like equanimus/kid_glove, who are more familiar with his works and interviews may correct me if my view is wrong).

    Even in that interview he talks about not using stars as it undermines what he wants to be the 'feel of his films'.

    One digression:Naseeruddin Shah, in another recent interview, actually faults these 'parallel cinema' folks for not being collaborative enough regarding actors - i.e. not giving the actors the space to create but being very rigid. It is an interesting point as these filmmakers are often intent on killing any traces of performance at all - thus making it that much difficult for many of us, who are used a degree of pronounced and observable theatricality - to appreciate the acting. But it is indeed a viewpoint to acknowledge - even if not agree - that when one 'observes' a performance to some extent it is a deviation from taking a scene/movie in as a whole and relegating actors to 'mere' people who populate the celluloid. Great filmmakers like Robert Bresson take the extreme route of never using professional actors, and removing any trace of expression/reaction at all - it can be a very odd experience to see and develop a taste for his films, given how we have experienced films/storytelling. But one has to experience how he makes us (the audience) internalize the tension, reactions, empathy even as the actors show no expression!

    While Adoor is not quite Bresson, it is clear from his films where his partiality lies.

    So, for such a filmmaker to appreciate Sivaji's performances, was actually quite delightfully interesting.
    It shows the ability to appreciate an artist in the aesthetic context in which the performance is ensconced, even if that itself is very very different from the aesthetic that Adoor himself subscribes to.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  7. #616
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    The Bahamas
    Posts
    0
    Post Thanks / Like
    ஆடைகள் தொடர், கண்ணுக்கு விருந்து...ஆகா...ஆகா..ஆகா...பெஸ்ட் டேஸ்ட் சார். எனக்கு அவருடைய இரவு உடையின் அழகு மிகவும் கவர்ந்து. 'பார் மகளே பார்' திரைப்படத்தில் வரும் பாடல்காட்சிகளிலும் இரவு உடையில் கச்சிதமாக பொருந்தியிருப்பார். சூப்பரோ சூப்பர்.

  8. #617
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    அசல் திரைப்படத்தில் " சிங்கம் என்றால் எந்தந்தைதான்" என்ற அதி அற்புதமான வைரமுத்து எழுதிய பாடல்.

    எப்படி இருக்கிறது? ரசிக்கும்படி இருக்கிறதா ? என்று திரி நண்பர்கள் கூறவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !
    Very Very Nice - Thanks
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #618
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    தங்களின் ஆடைக்குப்பின்னே ஆணழகன் தொடர் மிக அருமையாக, அட்டகாசமாக செல்கிறது. சமீபத்தில் பதித்த 'திரும்பிபார்' படத்தின் ஆடை அணிவகுப்பு அற்புதமோ அற்புதம். நானும் திரும்பிப்பார் படம் பார்த்திருக்கிறேன். ஆனால் தலைவர் இத்தனை அட்டகாசமான உடையலங்காரத்துடன் உலா வருவதை நீங்கள் தனிப்பட்ட ஸ்டில்களாக பதித்த பின்புதான் உணர முடிகிறது. 1954 - லேயே தலைவர் என்னவெல்லாம் ஸ்டைல் காட்டியுள்ளார் என்பதை உணர வேண்டியவர்கள் உணரட்டும்.

    திரும்பிப்பார் உடையலங்காரத்தை திரும்பிப் பார்க்கவைக்க நீங்கள் ஐந்து மணிநேரம் தியாகம் செய்திருப்பது மலைக்க வைக்கிறது. திரும்பிப்பார் படத்தின் ஸ்டைலை அன்பர்கள் திருப்தியாக பார்த்து முடிக்கும் வரை ஓய்வெடுத்து, பின் அடுத்த படத்தைத் துவங்குங்கள்.

    தங்கள் அயராத உழைப்புக்கு அளவில்லா பாராட்டுக்கள். ..

  10. #619
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஒரு அன்பு வேண்டுகோள்
    மேற்கண்ட ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 4) தொடரை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அவசரமாக scroll செய்ய வேண்டாம். ஒவ்வொரு உடையாகக் கூர்ந்து கவனியுங்கள். அவருடைய பின் பக்க கோட் டிசைன்களையும் சேர்த்து. நன்றி!
    Dear Vasudevan Sir,

    Your analysis are excellent. Thanks
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #620
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    King Maker and NT


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •