Results 161 to 170 of 196

Thread: Vijay Awards

Threaded View

  1. #11
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    எனக்கு ஹரிஹரன் கொஞ்சம் ரெண்டாம்பட்சம்.

    Raja did not manage to produce such a good effect with his singing . In fact, I even like him in many Deva songs more. But the only MD who makes him enjoyable is Rahman.Not just palatable - thoroughly enjoyable.

    உயிரே, தொடத் தொட மலர்ந்ததென்ன - மாதிரி சூப்பர் பாட்டுல, அவர் கொண்டு வர குழைவு, கண்ணைக் கட்டிக் கொள்ளாதே - grandeurலாம் கூட விடுங்க.

    சந்திரனை தொட்டது யார் - மாதிரி டப்பா லிரிக்ஸ் உள்ள no-great-shakes பாட்டுல்லாம் கூட அவர் பாடினது நல்லா இருக்கும்.

    ஆனா, காசி எல்லாம் அவ்வளவா பிடிக்காது. 'என் மன வானில்' ஹிட் ஆயி திக்கெட்டும் ஒலிச்சப்போ கொஞ்சம் னு உட்கார்ந்திருந்தேன். ஒரு முழு ஆல்பம் இவரைக் கேட்குறது எனக்கு இன்னி வரைக்கும் முடிஞ்சதில்லை.

    'என்னைத் தாலாட்ட வருவாளா' அலுக்குற அளவுக்கு காற்றலைகளை நிறப்பிய போது, 'என்ன இருந்தாலும் எஸ்.பி.பி பாடியிருக்கலாம்'னு தான் தோணிச்சு. இப்பொக்கூடையும் (with all its shortcomings) ராஜா versioனுக்குத் தாவிருவேன்

    நீஎபொவ-ல ஹரிஹரர் ஒரு பாட்டு கூட பாடலை என்ற யாவரும் அறிந்த கருத்தை, என் மனதிருப்திக்காக ஒரு தடவை எழுதிப் பார்த்துக்குறேன்
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Hub Awards 2011 - Introduction
    By littlemaster1982 in forum Hub Awards 2011 - Announcements
    Replies: 0
    Last Post: 29th December 2010, 12:25 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •