Results 1 to 10 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

Hybrid View

  1. #1
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரா, வாசு , கேசிஎஸ்...

    கலக்குகிறீர்கள். பொல்லாப்பில்லா இனிய பொறாமையுடன் ரசிக்கிறேன் உங்கள் கொண்டாட்டங்களை..

    வங்கக்கடல் தாலாட்டும் கடலூர்.. படங்கள் அருமை.. இன்னும் சில நாளில் பதவியைத்தூக்கிவிட்டு நடிகர்திலகத்தின் வசந்தமாளிகை 4 காட்சிகளாகி
    அடுத்தடுத்த வாரங்களுக்கான சுவரொட்டிகள் ஒட்டுவார்கள் நியூசினிமாக்காரர்கள்..

    டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனத்தில் உளவியல் நோக்கு நன்று. ஆனாலும் பளிச்சென்று ஒரு வரி இருக்கவேண்டாமா - நடிப்பின் இலக்கணம் இப்படத்திலும் பாடம் நடத்தியிருக்கிறார் என்று.

    நடிகர்திலகம் நன்றாய் நடிக்கிறார் என்பதற்காகவே அதைச் சொல்லாமல் விடுவது நம் வழக்கமாகிவிட்டது. சூரியன் இன்று(ம்) உதித்தது என்பதைப் போல..

    சில விளக்குகள் கொஞ்சம் ஃபிளாஷினால் போதும்.. அதே இதழ்கள் பாராட்டத் தயங்குவதில்லை..


    சூரியவணக்கம் தினமும் செய்யலாம் இதழியலாளரே.. தவறன்று!
    தவறவிட்டால் நஷ்டம் சூரியனுக்கன்று!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Adiram / Kaveri Kannan Sir,

    Thanks for your appreciation.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •