The Hub Forum Index The Hub
A platform for meeting, interaction and collaboration of minds
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

nadippisai pulavar K.R.Ramasamy padalgal
Goto page Previous  1, 2
 
Post new topic   Reply to topic    The Hub Forum Index -> Memories of Yesteryears
View previous topic :: View next topic  
Author Message
tfmlover
Seasoned Hubber


Joined: 19 Jan 2005
Posts: 1863

PostPosted: Thu Aug 10, 2006 12:12 am    Post subject: Reply with quote

kannil thondrum kaaatchi yaavum? sugam enge rajraj
_________________
Merry Rosh Hashanah !
Ramadan Mubarak &
Happy Navratri
Back to top
View user's profile Send private message
rajraj
Seasoned Hubber


Joined: 28 Oct 2004
Posts: 1372

PostPosted: Fri Aug 11, 2006 6:41 pm    Post subject: Reply with quote

tfmlover wrote:
kannil thondrum kaaatchi yaavum? sugam enge rajraj


Yes! Lyrics in Jikki thread! Smile
_________________
amor vincit omnia
Back to top
View user's profile Send private message
rajraj
Seasoned Hubber


Joined: 28 Oct 2004
Posts: 1372

PostPosted: Fri Aug 11, 2006 11:40 pm    Post subject: kanni thamizh saalai oram(sorga vaasal) Reply with quote

Song 7.

Movie: sorga vaasal
MD:
Lyrics:
Cast: K.R.Ramasamy

kanni thamizh saalai oram solaiyile kavidhai kanigaL uNNum paravaigaLe
kanni thamizh............

thennavar moovendharaam thamizh vaLartha chera chozha paandiyanai paadungaLe
thennavar moovendharaam thamizh vaLartha chera chozha paandiyanai paadungaLe
kanni thamizh.........

meru malai meedhinile
meru malai meedhinile kodi naattinaan cheran
veeram kaatti kanaka vijayar thanai vaattinaan
paaraankallai udaitheduthaan pagaivanai sumakka vaithaan
paaraankallai udaitheduthaan pagaivanai sumakka vaithaan
pathini peN silai samaithaan keLungaLe andha
paadal petra dhevithannai paadungaLe andha
paadal petra dhevithannai paadungaLe
kanni thamizh.........

seeri vandha puli adhanai muRaththinaale adithu singaara maRathi oruthi thurathinaale
seeri vandha................
idhai oor aRiya ulagaRiya ungaLaale
oor aRiya ulagaRiya ungaLaale uNmaiyaana peNmai vaazha paadungaLe
uNmaiyaan peNmai vaazha paadungaLe
kanni thamizh .............
_________________
amor vincit omnia
Back to top
View user's profile Send private message
rajraj
Seasoned Hubber


Joined: 28 Oct 2004
Posts: 1372

PostPosted: Mon Aug 14, 2006 11:47 pm    Post subject: nal vaakku nee kodadi(sathaaram) Reply with quote

Song 8.

Movie: sathaaraam
MD: G.Ramanathan
Lyrics:
Cast: KRR,Bhanumathi

naadaaLum raajargaLai kaaNave intha kaadaaLum raajan naan pogiren
thanga thodaavum koodi viRaivaagave vegu joraaga nee kaaNa seerodu naan vaaren
nal vaakku nee kodadi en thangame nal vaakku nee kodadi
selvaakkum uNdaaga ellorum koNdaada en selvame
nal vaakku nee kodadi.......

koththodu muththaaram kOdiye koththi koNdaaren naan unnai thediye
perum piththaaLe neeyum adhai soodiye en piththaaLe neeyum adhai soodiye un singaara vaayile sangeetham paadalaam
nal vaakku nee kodadi.........

vatti mele vatti pottu naattile silar vayireriya seibavarin veettile
naan kachchidhamaai kai varisai kaattave naan kachchidhamaai kai varisai kaattave
en kaNNaatti kaiyaale aaraathi suthiye
nal vaakku nee kodadi en thangame..........

anjaamal lanjam vaangi serthidum verum aniyaayakkaarargaLin veettile edhum
minjaamal thettai pottu meeLave un ponnaana vaayaale poi vaarum endhrudhaan
nal vaakku nee kodadi en thangame..........
selvaakku uNdaaga ellaarum koNdaada
nal vaakku nee kodadi en thangame
en thangame thangame
nal vaakku nee kodadi...............
en thangame thangam
nal vaakku nee kodadi
_________________
amor vincit omnia


Last edited by rajraj on Thu Aug 17, 2006 9:08 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
tfmlover
Seasoned Hubber


Joined: 19 Jan 2005
Posts: 1863

PostPosted: Thu Apr 12, 2007 10:24 pm    Post subject: Senthamizh Naattu SolaiyilE(Sugam EngE) Reply with quote

Song # 9
Movie : Sugam EngE
K R Ramasamy with Jikki
Music: Visvanathan Ramamurthy

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ

செந்தமிழ் நாட்டு சோலையிலே
சிந்து பாடித்திரியும் பூங்குயிலே
செந்தமிழ் நாட்டு சோலையிலே
சிந்து பாடித்திரியும் பூங்குயிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

சிந்தை கவர்ந்த‌ ஆணழகா உம்மால் எனது வாழ்விலே
சிந்தை கவர்ந்த‌ ஆணழகா உம்மால் எனது வாழ்விலே
சொந்தம் மிகுந்தது காதலின் புதுசுகமும் என் மனம் காணுதே
சொந்தம் மிகுந்தது காதலின் புதுசுகமும் என் மனம் காணுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேனமுதே இந்த வேளையிலே

அன்பில் விளைந்த அமுதே என்னாசைக் க‌ன‌வும் நீயே
அன்பில் விளைந்த அமுதே என்னாசைக் க‌ன‌வும் நீயே
இன்ப‌ நிலாவே உன‌து கண்கள் இனிய‌ க‌தைக‌ள் சொல்லுதே
இன்ப‌ நிலாவே உன‌து கண்கள் இனிய‌ க‌தைக‌ள் சொல்லுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ
உம்மைய‌ன்றி இங்கு இன்ப‌மில்லை
உற்ற‌ துணை வேறு யாருமில்லை
உம்மைய‌ன்றி இங்கு இன்ப‌மில்லை
உற்ற‌ துணை வேறு யாருமில்லை
என்னுயிரே தமிழ் காவிய‌மே
என்றும் ஒன்றாக‌வே வாழ்ந்திடுவோம்
என்னுயிரே தமிழ் காவிய‌மே
என்றும் ஒன்றாக‌வே வாழ்ந்திடுவோம்

இன்ப‌ துன்ப‌மெதிலும் ச‌ம‌ப‌ங்கு அடைந்தே நாமே
இன்ப‌ துன்ப‌மெதிலும் ச‌ம‌ப‌ங்கு அடைந்தே நாமே
இல்லற‌ம் ஏற்று பேத‌மில்லா எண்ணம் கொண்டு வாழ‌லாம்
இல்லற‌ம் ஏற்று பேத‌மில்லா எண்ணம் கொண்டு வாழ‌லாம்
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

எண்ணி எண்ணி இந்த‌ ஏழையின் ம‌ன‌ம்
இன்ப‌க்க‌ன‌வு காணுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேனமுதே இந்த வேளையிலே !

KRR's pronunciation !!!
lyrics credits given : Maruthakasi , Kannadasan

K R Ramasamy with Savithri

http://s149.photobucket.com/albums/s65/Tfmlover-Classic/Sugam%20EngkE/?action=view&current=SenthamizNaattuSolayilE.flv
Back to top
View user's profile Send private message
sivaramakrishnanG
Devoted Hubber


Joined: 31 May 2007
Posts: 259

PostPosted: Sat Aug 04, 2007 12:08 pm    Post subject: Ullam thedathe endru.... Reply with quote

KRR paadiyathil enakku pidithathu SJanakiyudan avar padiya
Ullam thedathe endru solluthe
endra 'Ethayum thaangum idhayam' padap paadal than.
Pothigai tholaikkaatchiyil orunaal intha padathai oliparappinaargal.
Iravu veguneram vizhithirunthu padathai paarthaen (porumayudan).
Kodumai ennavendral anthap paadal varaveyillai.
Unmayil antha paadal padathil idam petrirunthathaa endru yaarukkaavathu theriyuma?
Padam muzhuthum paarkka mihavum porumai vendum!
Back to top
View user's profile Send private message
ragasuda
Junior Hubber


Joined: 09 Jun 2007
Posts: 28

PostPosted: Sun Aug 26, 2007 2:57 pm    Post subject: Ullam Thaedaadhae Endry Sonnadu Reply with quote

Dear Mr Sivaramakrishnan G
It is indeed great on your part to have remembered the song "Ullam Thaedaadhae endru sonnadhu". Hats off to you. Many people, in fact most of the Tamil people think this song is from Edhaiyum Thaangum Idhayam. Adhu andha padatthai ethanai murai parthalum varadu. Andha paadal idam petra padam, "Narasu Studios thayaarithu, Nadigar Thilagam Sivaji Vilainaagavum, KR Raamasami Herovaagavum nadittha, "Thuli Visham" padatthil idam petradaagum. K R Raamasamiyum Lalithaavum padagil paadum kaadhal paattu. Idhai yaen ivvalavu urudiyaaga solgiraen endru kaetteergala, sari. Naan andha padathai 2 or 3 murai paarthullaen.
V. Raghavendran.
(www.nadigarthilagam.com)
Back to top
View user's profile Send private message
sivaramakrishnanG
Devoted Hubber


Joined: 31 May 2007
Posts: 259

PostPosted: Tue Aug 28, 2007 12:53 am    Post subject: Ullam thaedathae endru solluthae Reply with quote

Nanbar Raagavendranuku Nandri.
Ithu Thuli Visham padathil idampetra paadal enbathu unmayaga enakku theriyaathu.
Enathu palli naatkalil Thoothukkudiyil irunthabothu Ilangai Vaanoliyin Varthaga oli parappum Desiya oliparappum thaan engalukku Pozhuthu pokku.Athil inthapaadal ella alaivarisayilum thinamum irandu moondru muraigal oliparappaagum.Padathin peyarai Ethaym Thaangum Idayam endru thaan solvaargal.
Vivaram therivithatharku nandri!
sivaramakrishnanG
Back to top
View user's profile Send private message
tfmlover
Seasoned Hubber


Joined: 19 Jan 2005
Posts: 1863

PostPosted: Thu Sep 13, 2007 12:28 pm    Post subject: Madhanaa Ezil Raaja nee vaaraayO(Chellapillai) Reply with quote

Song # 10
K R Ramasamy duologue with Jikki
Movie: Chellapillai
Music: R Sudharsanam
Lyric: Udumalai Narayanakavi

மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ
என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும்
இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும்
இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
தருணமிதுவே பாராயோ
க‌ருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ
க‌ருணை புரிந்து வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ
மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

மின்ன‌ல் இடையழ‌கும் அன்ன‌ ந‌டை அழ‌கும் க‌ண்டு

ஹா ! ...நீங்க‌ளா ?
ஏன் நிறுத்தி விட்டாய் ?
ஆடு ! ..ம்ம் ..வாசி....
ஏன் கோவேறிக்க‌ழுதை போல் க‌ணைக்கிறாய்
காதல் அகராதியில் இன்னும் பல ஏடுகள்
புரட்ட வேண்டுமேயென்று சிந்திக்கின்றாயா
குப்பை மேட்டில் முளைத்த காளானைப் போல்
சிதறப் போவது உன்னுடைய‌ சிந்தனை பீடம்

இல்லீங்க ஒத்திகை..
shut up
கற்பின் கலங்கரை விளக்கமே
காதலின் பொதுக் களஞ்சியமே
பாடியே சாகும் அன்னப் பட்சி போல்
நீ ஆடியே சாக வேண்டும்
ம் ஆடு


மின்னல் இடையழகும் அன்ன நடையழகும்
கண்டும் கறுப்பதேனோ
உனையே நான் நினைந்தே ம‌ன‌ம் உருகுத‌ல் ச‌ரிதானோ
மனமும் உருகுத‌ல் ச‌ரிதானோ

அய்ய்ய‌ய‌யோ ய‌ம்மா..அய்ய்ய‌ய‌யோ
வாசிக்க‌றேன் வாசிக்க‌றேன் வாசிக்க‌றேன்

மின்னல் இடையழகும் அன்ன நடையழகும்
கண்டும் கறுப்பதேனோ
உனையே நான் நினைந்தே ம‌ன‌ம் உருகுத‌ல் ச‌ரிதானோ
மனமும் உருகுத‌ல் ச‌ரிதானோ
தருணமிதுவே பாராயோ
க‌ருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ
க‌ருணை புரிந்து வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ
மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ


ஏன் ? காலால் இட்ட‌தை த‌லையால் செய்து வ‌ந்த‌ காத‌ல‌ன்
இப்ப‌டி பேசுகிறானே என்று ஆச்ச‌ர்யப்படுகிறாயா
ஊராரின் பேச்சை உதறித்த‌ள்ளி உன் பொருட்டு
வீடு வாச‌ல் வேண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாவ‌ற்றையும்
துறந்தே உன் சந்தோச‌ வாழ்விற்காக‌
ச‌ட்ட‌த்தின் வ‌ர‌ம்பையும் மீறி ப‌ண‌ம் தேடிக்கொண்டு
வ‌ந்த‌ நாயகனா இப்ப‌டி பேசுகிறான் என்று சிந்திக்கின்றாயா
ம் ஆடு !

என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும்
இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ

ம்ம் வாசி ம்ம் ஆடு
ம்ம் ஆடு !

என்னைப் போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும்
இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ


watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/R%20Sudharsanam/
K R Ramasamy , T S Balaiah , Savithri
Back to top
View user's profile Send private message
sivaramakrishnanG
Devoted Hubber


Joined: 31 May 2007
Posts: 259

PostPosted: Fri Sep 14, 2007 9:44 am    Post subject: madhanaa ezhil raajaa - chellappllai Reply with quote

tfmloverkku mihavum nandri - kaadhaal kaetta iniya isayinai oliyum oLiyumaaha thanthathaRkku!
Inthapadathil Savithri ena villiyaahavaa vanthaar?
meendum nandri
sivaramakrishnanG
Back to top
View user's profile Send private message
tfmlover
Seasoned Hubber


Joined: 19 Jan 2005
Posts: 1863

PostPosted: Fri Sep 14, 2007 11:52 pm    Post subject: Re: madhanaa ezhil raajaa - chellappllai Reply with quote

sivaramakrishnanG wrote:
tfmloverkku mihavum nandri - kaadhaal kaetta iniya isayinai oliyum oLiyumaaha thanthathaRkku!
Inthapadathil Savithri ena villiyaahavaa vanthaar?
meendum nandri
sivaramakrishnanG


villi thaan sivaramakrishnanG , flirts too
regards
_________________
Merry Rosh Hashanah !
Ramadan Mubarak &
Happy Navratri
Back to top
View user's profile Send private message
tfmlover
Seasoned Hubber


Joined: 19 Jan 2005
Posts: 1863

PostPosted: Tue Oct 09, 2007 12:19 am    Post subject: Kannil thOndrum Kaatchi Yaavum(Sugam EngkE) Reply with quote

Song # 11
K R Ramasamy with Jikki
Movie : Sugam EngkE
Music: Visvanathan Ramamurthy
Lyric : Maruthakasi

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !

தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில்!...
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே ? அடிமை வாழ்வில்
இல்லை என்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !


உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !

மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா
மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா ?
இனியும் நாட்டில் ஏழை செல்வன் பேதம் யாவும் வாடுமா?


கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே !

watch : http://s149.photobucket.com/albums/s65/Tfmlover-Classic/Sugam%20EngkE/
K R Ramasamy and Savithri
Back to top
View user's profile Send private message
sivaramakrishnanG
Devoted Hubber


Joined: 31 May 2007
Posts: 259

PostPosted: Fri Jul 11, 2008 11:20 am    Post subject: AANANDAM PAARAAI KANNE-SORGAVAASAL Reply with quote

Sorga vaasalil oru KRR paadal...

aanandam paaraai kaNNey- iyarkai
aanandam paaraai kaNNey

thaen sindhum valasam shenbagam sObitham-sen
thaen sindhum valasamshenbagam sObitham..
vaLar sirumalligai ranjithamaana vinOdhamaana iyarkai
aanandham paaraai kaNNey..

seemaan ptrum ponpoovil vaNdaadumaa
maNam uNdaagumaa tharum seNdaagumaa
peNmaanaattam mudimeethil magizhvOdu kondaadum
maamullai paar itharkadhu eedaagumaa.....

aanandam paaraai kaNNey...
ithu oruperiya paadalaaga irukkirathu
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    The Hub Forum Index -> Memories of Yesteryears All times are GMT - 4 Hours
Goto page Previous  1, 2
Page 2 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group