+ Reply to Thread
Page 70 of 74 FirstFirst ... 20 60 68 69 70 71 72 ... LastLast
Results 691 to 700 of 740

Thread: TMS SONGS DURING THE SIXTIES AND BEFORE

  1. #691

    EzhiyOrai Thaazthi ValiyOrai(Thai Pirandhaal Vazhi Pirakkum)

    Song # 319
    TMS with Balasaraswathy Devi
    Movie : Thai Pirandhaal Vazhi Pirakkum
    Musique : KVM
    Lyric: A Maruthakasi

    எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
    உல*கே உன் செய*ல்தான் மாறாதா !

    எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
    உல*கே உன் செய*ல்தான் மாறாதா
    எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
    உல*கே உன் செய*ல்தான் மாறாதா


    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
    படுபாவியால் வாழ்வு பறிபோவதோ
    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
    படுபாவியால் வாழ்வு பறிபோவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை
    கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ
    அறியாத நங்கை எனதாசை தங்கை
    கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ
    எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
    உல*கே உன் செய*ல்தான் மாறாதா


    சிற*கே இல்லாத* கிளி போல* ஏங்கி
    உனைக் காணவே என் உள*ம் நாடுதே
    சிற*கே இல்லாத* கிளி போல* ஏங்கி
    உனைக் காணவே என் உள*ம் நாடுதே

    ப*ற*ந்தோடி வ*ந்துன் குறை தீர்க்க* என்னை
    சிறைக்காவ*ல் இங்கே த*டை போடுதே
    ப*ற*ந்தோடி வ*ந்துன் குறை தீர்க்க* என்னை
    சிறைக்காவ*ல் இங்கே த*டை போடுதே
    எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
    உல*கே உன் செய*ல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
    உல*கே உன் செய*ல்தான் மாறாதா !??



    memorable milestone for KVM i believe
    wonderful songs in the movie

    to listen
    http://music.cooltoad.com/music/song.php?id=372228
    watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/KVM/
    SSR + sister Rajasulotchana

  2. #692

    Nari Ondru Sirikkindradhu(Naalum Therindhavan)

    Song # 320
    TMS for Ravichandran
    Movie : Naalum Therindhavan
    Music: SMS
    Lyric: Kannadasan

    நரி ஒன்று சிரிக்கின்றது
    அது நினைத்தது நடக்கின்றது !

    நரி ஒன்று சிரிக்கின்றது
    அது நினைத்தது நடக்கின்றது
    தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்
    தண்டனை கிடைக்கின்றது
    தண்டனை கிடைக்கின்றது
    நரி ஒன்று சிரிக்கின்றது
    அது நினைத்தது நடக்கின்றது

    அடுத்தவன் வாழ்வினை கெடுத்தவன்
    ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான்
    அடுத்தவன் வாழ்வினை கெடுத்தவன்
    ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான்
    அவ*ன*து க*ண*க்கை ஐந்தொகை போட்டு
    ஆண்ட*வ*ன் விட* மாட்டான்
    ப*ல*ருக்கு சிலகாலம்
    எதுவும் சில*ருக்கு ப*ல*கால*ம்
    ப*ல*ருக்கு சிலகாலம்
    எதுவும் சில*ருக்கு ப*ல*கால*ம்
    எவ*ருக்கும் ஒருகால*ம்
    உண்மை வெளிவ*ரும் எதிர்கால*ம்
    உண்மை வெளிவ*ரும் எதிர்கால*ம்
    நரி ஒன்று சிரிக்கின்றது
    அது நினைத்தது நடக்கின்றது

    நாலும் தெரிந்த*வ*ன் அர*ங்க*த்தில் வ*ந்தால்
    நாடே திரண்டு வ*ரும்
    நாலும் தெரிந்த*வ*ன் அர*ங்க*த்தில் வ*ந்தால்
    நாடே திரண்டு வ*ரும்
    நாண*ய*ம் போன*வ*ன் வாழ்க்கையின் முன்னே
    ம*லையே உருண்டு வ*ரும்
    அறையினில் ந*ட*ந்தாலும்
    எதுவும் அம்ப*ல*மாகிவிடும்
    அறையினில் ந*ட*ந்தாலும்
    எதுவும் அம்ப*ல*மாகிவிடும்
    அறிவால் அறிந்துவிடு - இல்லையேல்
    அனுப*வ*ம் காட்டிவிடும்

    அனுப*வ*ம் காட்டிவிடும் !

    நரி ஒன்று சிரிக்கின்றது
    அது நினைத்தது நடக்கின்றது
    தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்
    தண்டனை கிடைக்கின்றது
    தண்டனை கிடைக்கின்றது
    நரி ஒன்று சிரிக்கின்றது
    அது நினைத்தது நடக்கின்றது !


    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=372996
    watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/SMS/

  3. #693

    Singapore Machaan Sirikka Sirikka Vachaan (Naamoovar)

    Song # 321
    TMS with LRE
    Movie : Naamoovar
    Music : SMS
    Lyric: Vaali

    சொய்ய்ய்ங்
    சிங்கப்பூரு மச்சான்
    சிரிக்க சிரிக்க வச்சான்
    சிங்கப்பூரு மச்சான்
    சிரிக்க சிரிக்க வச்சான்
    முதல்முதலாக விதம் விதமாக*
    மயக்கம் போட வச்சான்
    ரோஜா செண்டு நானாக் கண்டு
    ராஜா வ*ண்டு தானாக* நின்று
    ரோஜா செண்டு நானாக் கண்டு
    ராஜா வ*ண்டு தானாக* நின்று
    ஆட்ட*மாடி பாட்டுபாடி
    ஆசையென்ற* ஊஞ்ச*லாடி வ*ந்தான்

    ஒய்ய்ய்
    தேடிப் பாரு இங்கே
    தேவலோகம் எங்கே
    தேடிப் பாரு இங்கே
    தேவலோகம் எங்கே
    ஒருமுறை என்னை சேர்ந்தவர் தன்னை
    அனுப்பி வைப்பேன் அங்கே
    ஹல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
    அன்பே என்று பாடுவதைக் கண்டு
    ஹல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
    அன்பே என்று பாடுவதைக் கண்டு
    ஆட்ட*ம் போடும் கூட்ட*த்திலே
    ஆளிருக்கும் நோட்ட*த்திலே வ*ந்தேன்


    தாடிக்கார* ம*னுஷ*னை பார்த்து
    நாடி புடிச்சி பாரு
    ம*ச்சான் நாடி புடிச்சி பாரு
    தாடிக்கார* ம*னுஷ*னை பார்த்து
    நாடி புடிச்சி பாரு
    ம*ச்சான் நாடி புடிச்சி பாரு
    ஓடி ஒளிஞ்சா விட* மாட்டேன்னு
    தேடி புடிச்சி கேளு ம*ச்சான்
    தேடி புடிச்சி கேளு

    எட்ட*டி உய*ர*ம் ரெண்ட*டி அக*ல*ம்
    ஒட்ட*க*ம் என்ப*து இவ*ன் தானா
    எட்ட*டி உய*ர*ம் ரெண்ட*டி அக*ல*ம்
    ஒட்ட*க*ம் என்ப*து இவ*ன் தானா
    உருவ*த்தை மாத்தி ப*ருவ*த்தை மாத்தி
    உள்ள*தை ம*றைச்சா விடுவேனா

    சொய்ய்ய்ங்
    சிங்கப்பூரு மச்சான்
    சிரிக்க சிரிக்க வச்சான்
    முதல்முதலாக விதம் விதமாக*
    மயக்கம் போட வச்சான்

    காக்கா க*ண்ண*ன் க*ருநிற* வ*ண்ண*ன்
    இவ*னையும் கொஞ்ச*ம் க*வ*னிச்சுக்கோ
    காக்கா க*ண்ண*ன் க*ருநிற*ற* வ*ண்ண*ன்
    இவ*னையும் கொஞ்ச*ம் க*வ*னிச்சுக்கோ
    டேக்கா கொடுப்பான் மேற்கா ப*ற*ப்பான்
    க*ண்ணில* போட* பொடி வ*ச்சுக்கோ
    டேக்கா கொடுப்பான் மேற்கா ப*ற*ப்பான்
    க*ண்ணில* போட* பொடி வ*ச்சுக்கோ

    ஆடு ஆடு ஆடும் வ*ரையில்
    ஆடும் த*லைக*ள் ஆட*ட்டும்
    ஆடு ஆடு ஆடும் வ*ரையில்
    ஆடும் த*லைக*ள் ஆட*ட்டும்
    நான் ச*ம*ய*ம் பார்த்து வ*லையை விரிப்பேன்
    அப்புற*ம் ம*ண்டையை போட*ட்டும்


    சொய்ய்ய்ங்
    சிங்கப்பூரு மச்சான்
    சிரிக்க சிரிக்க வச்சான்...


    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=373045
    watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/SMS/

  4. #694
    Dear TFML,
    Thank you very much for providing the links for the songs from Nam Moovar and Naalum Therindhavan. In fact, the duet from Naalum Therindhavan, Nilavukke Pogalam, is also a memorable one. This film did not do well at the bo. But these songs were hits. Thank you for kindling my memories.
    Raghavendran.
    send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
    http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
    http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans

  5. #695

  6. #696
    very welcome RAGHAVENDRA sir , my pleasure
    regards

  7. #697

    Idhayath Thalaivaa Nee Sollu (Naam Pirandha Mann)

    Song # 322
    TMS for NT Sivaji Ganesan
    Movie : Naam Pirandha Mann
    Music : MSV
    Lyric: Kannadasan

    இதயத் தலைவா நீ சொல்லு
    இரும்பு மனிதா நீ சொல்லு
    கண்ணிய நெறியே நீ சொல்லு
    கர்மவீரா நீ சொல்லு

    நான் யார்
    அந்த நான் யார்
    அன்று நாட்டினில் இருந்த*
    நாற்பது கோடியில் நான் யார்
    நான் யார் ?

    வானில் உயரும் மணிக்கொடியோடு அடிபட்டவன்
    உயர் வந்தே மாதரம் என்றதனாலே உதைபட்டவன்
    ஆண்டுகள் தோறும் அந்நியர் காலில் மிதிபட்டவன்
    இந்த அனுப*வம் வருமென அறியாமல் அன்று சிறைபட்டவன்
    நான் யார் ....

    விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
    உய*ர் வீர* சுதந்திர*ம் வ*ந்த*து க*ண்டு உருகிய*வ*ன்
    த*ருத*லைக் கூட்ட*மும் சர்கார் ந*ட*த்த* உத*விய*வ*ன்
    என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென* உத*றிய*வ*ன்
    ஏதும் தேவையில்லையென* உத*றிய*வ*ன்
    நான் யார் ....

    காந்தியைக் கூட* ம*ற*ந்த*த*ன்றோ இந்நாடு
    அண்ண*ல் காம*ராஜ*ரை தோற்க*ச் செய்த*தும் இந்நாடு
    என்னை ம*ற*ந்த*தில் அதிச*ய*மில்லை இப்போது
    டேய் டேய் என்னை ம*ற*ந்த*தில் அதிச*ய*மில்லை இப்போது
    நாடு இதிலே இருந்தும் விடுத*லை பெறுவ*து எப்போது ?

    நான் யார்
    அந்த நான் யார்
    அன்று நாட்டினில் இருந்த*
    நாற்பது கோடியில் நான் யார்
    நான் யார் ?


    சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் அன்பர்களே !

    மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக* :
    http://s102.photobucket.com/albums/m...r1/70s%20Hits/

    regards

  8. #698

    Vaa Ponnukku Pottu Vaikka Vaa(Kaadhal Vaaganam)

    Song # 323
    TMS with PS for Makkal Thilagam & Kalaichelvi
    Movie : Kaadhal Vaaganam
    Music : K V Mahadevan
    Lyric: Maayavanathan

    வா பொண்ணுக்கு பொட்டு வைக்கவா
    நான் பூவுக்கு ஆடை கட்டவா ?

    வா பொண்ணுக்கு பொட்டு வைக்கவா
    நான் பூவுக்கு ஆடை கட்டவா
    வா பொண்ணுக்கு பொட்டு வைக்கவா

    பிஞ்சு புது அடிகள் அஞ்சி எடுத்து வைத்து
    கொஞ்சி சிரித்து வரவா

    நூலில் அமைத்த இடை ஆடி நடிக்க*
    அதை தேடிப் பிடிக்க வரவா

    பிஞ்சு புது அடிகள் அஞ்சி எடுத்து வைத்து
    கொஞ்சி சிரித்து வரவா

    நூலில் அமைத்த இடை ஆடி நடிக்க*
    அதை தேடிப் பிடிக்க வரவா

    என்னென்னவோ சொல்லிடவோ
    என்னென்னவோ சொல்லிடவோ
    சொல்லாமல் சொல்லுவதில் சுவை இல்லையோ
    சொல்லாமல் சொல்லுவதில் சுவை இல்லையோ
    வா பொண்ணுக்கு பொட்டு வைக்கவா
    நான் பூவுக்கு ஆடை கட்டவா
    வா பொண்ணுக்கு பொட்டு வைக்கவா

    வண்ணப் புது மடியில் வந்து மயங்கி நின்று
    வண்டு உறங்கி விழவா

    மேளம் முழங்க பலர் ஆசி வழங்க*
    மலர் ஆரம் சுமந்து வரவா

    வண்ணப் புது மடியில் வந்து மயங்கி நின்று
    வண்டு உறங்கி விழவா

    மேளம் முழங்க பலர் ஆசி வழங்க*
    மலர் ஆரம் சுமந்து வரவா

    பாலாகவா தேனாகவா
    பாலாகவா தேனாகவா
    பாலாகி தேனாகி கலந்திடவா
    பாலாகி தேனாகி கலந்திடவா

    நான் பூவுக்கு ஆடை கட்டவா
    வா பொண்ணுக்கு பொட்டு வைக்கவா

    ஆஆஆ..ஆஆஆ ..ம்ம்ம்...ம்ம்ம்...

    to watch : http://s97.photobucket.com/albums/l2...al%20Vaaganam/
    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=378225

  9. #699
    -Kaadhal Vaaganam-Vaa Ponnukku Pottu Vaikkavaa...ரொம்ப வந்தனம்.

    இதய தலைவா-க்கு MP3 இருக்கா?

  10. #700
    yes sss will make mp3 for you
    regards

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts