Thanks for Velli salangai... After a long time I am listening.. Super
Thanks for Velli salangai... After a long time I am listening.. Super
Hi tfml and other friends..
"kAvalum illAmal vEliyum illAmal
dharmam kalangudhammA"
enRa TMS song-udaiya details kidaikkumA ?
chinna rasa
hi madhuOriginally Posted by madhu
Movie : kadhal paduthum paadu
Music : T R Paappa
lyric : Alangkudi somu
'தோரணம் இல்லாமல்
வாகனம் இல்லாமல்
துன்பம் நுழையுதம்மா
இங்கு காரணம் இல்லாமல்
யாருக்கும் சொல்லாமல்
இன்பம் விலகுதம்மா !
arumai madhu
regards
Song # 316
Movie : Thisai Maariya Paravaigal
Music : MSV
Lyric : Kannadasan
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
தனக்கென ஓர மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காவிரி என்ன கொல்லிடம் என்ன*
வேறு நதிகள் அல்ல*
வெள்ளம் மாறி வருவதல்ல*
காவிரி என்ன கொல்லிடம் என்ன*
வேறு நதிகள் அல்ல*
வெள்ளம் மாறி வருவதல்ல*
எந்த கோயிலில் சென்று வணங்கினாலும்
ஆண்டவன் பெயர் சொல்ல*
வெறும் பேதங்கள் தமை வெல்ல
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
வாழ்வு இல்லை என்பதற்கு
வெள்ளை ஆடை அணிவாள்
அதை இந்துப் பெண்ணும் அறிவாள்
வாழ்வு இல்லை என்பதற்கு
வெள்ளை ஆடை அணிவாள்
அதை இந்துப் பெண்ணும் அறிவாள்
தன் இன்ப வாழ்வை தியாகம் செய்து
பிறருக்காக வாழ்வாள்
ஒரு தவறில்லாமல் வாழ்வாள்
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
கிழக்கில் உதிக்கும் சூரியனே
மேற்கில் சென்று மறைவான்
அவன் இரண்டு திசையும் அறிவான்
கிழக்கில் உதிக்கும் சூரியனே
மேற்கில் சென்று மறைவான்
அவன் இரண்டு திசையும் அறிவான்
எந்த மதத்தில் உள்ள மனிதன் கூட*
மண்டியிட்டே தொழுவான்
அந்த கர்த்தர் தானே பகவான்
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
தனக்கென ஓர் மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை !
http://www.mediafire.com/?ikggw19ykxx
Do anyone provided me with the video clip of the "poolatha pun sirippu " a duet from 'pennae nee vazhga'. thanks.
TMS for NT Sivagi Ganesan
Movie : Paarthaal Pasi Theerum
Music : Visvanathan Ramamurthy
Lyric : Kannadasan
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் !
தாயாரை தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
இறைவன் !
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ள*ங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ள*ங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
இறைவன் !
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ..
Father! - to God himself we cannot give a holier name
WWW
Happy Father's Day !
http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/TMS/
Hi,
People who say TMS cannot sing softly should listen to this song. Mindblowingly soft.
Regards
Ramaswamy
டி.எம்.எஸ். பாடிய இன்னுமோர் இனிய பாடல்Originally Posted by s ramaswamy
இடம் பெற்ற திரைப்படம் - டெல்லி மாப்பிள்ளை
பாடல் - ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் - அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் தகுதிக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
மிகவும் இனிமையானது மட்டுமன்றி க்ருத்துச் செறிவு மிக்க பாடலும் கூட.
ராகவேந்திரன்
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans