TFML: Oru paattukku pala raagam song... I thought it was for V.Nirmala and GG? I never knew that it was KRV.
TFML: Oru paattukku pala raagam song... I thought it was for V.Nirmala and GG? I never knew that it was KRV.
hi RAGHAVENDRA sir
i remember listening to it online try smash hit
i have the movie though
kannanidam kEttirundhEn lovely one too
midland mount road onnum teriyaadu dear
i know midlands though
this week i guess suntv showing 'thEnmazai .TKR thaanE ?
KRV GG & Dr Niranjan
SN23 sir , oru paattukku pala raagam KRV and GG duet
regards
Song # 308
TMS for Gemini Ganesan
Movie : SinEhithi
Music : SM Subbaiah Naidu
Lyric : Kannadasan
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் !
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே ?
என்னை அங்கே !
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
ஒரு பொழுதேனும் துயர*மில்லாத*
உலகமொன்றிருந்தால் எனக்கது வேண்டும்
ஹாஆஆஆஆஆஆ..ஆஆஆஆ..
ஒரு பொழுதேனும் துயர*மில்லாத*
உலகமொன்றிருந்தால் எனக்கது வேண்டும்
நினைவுகளாலே துடித்தவன் நெஞ்சை
மயங்கிட வைத்தால் நிம்மதி தோன்றும்
நிம்மதி தோன்றும் !
நிம்மதி தோன்றும !
எந்தெந்த் இடத்தில் என்னென்ன சுகமோ
எந்தெந்த் இடத்தில் என்னென்ன சுகமோ ?
அந்தந்த இடத்தில் அடைக்கலம் வேண்டுகின்கிறேன்
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை
கொடு்த்தவன் கொடுத்தான் வேறொரு துணையை
இறைவனைக் கேட்டேன் எனக்கொரு உறவை
கொடு்த்தவன் கொடுத்தான் வேறொரு துணையை
மணவறைக் கோலம் தனியறைப்பாடல்
மறந்திட வந்தேன் மனம் விரும்பாமல்
மனம் விரும்பாமல் !
மனம் விரும்பாமல் !
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல*
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல*
ஒரு நெஞ்சம் இங்கே எரிகின்ற நேரத்திலே
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே ?
என்னை அங்கே !
அழைத்து செல்ல உங்களின் அருகில் வந்தேன்
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் !
Song # 309
Movie : Engkalukkum Kaalam Varum
TMS for Nagesh
Music : T K Ramamurthy
Lyric : Vaali
தேரடி வாசலில் நானடி
தேவியே !
தேவியே தாமதம் ஏனடி
நந்திபோல் நடுவிலே யாரடி
அன்னையா தந்தையா
அண்ணனா தம்பியா
குடும்பமே இடைஞ்சலா
கூறடி !
தேரடி வாசலில் நானடி..
ரோமியோவின் நாடகத்தை ஆடட்டுமா
நூலேணி கொண்டு வந்து ஏறட்டும்மா
வேலனாக மாறட்டுமா *- கிழவன்
வேஷத்திலே நுழையட்டுமா
லைலாவின் கையசாக ஆகட்டுமா - *காதல்
பெயிலான காரணத்தால் சாகட்டுமா
தேரடி வாசலில் நானடி..
அக்கம் பக்கம் ஆளிருந்தா
யாருக்கென்னடி ?
உனக்கும் எனக்கம் உறவிருந்தா
ஊருக்கென்னடி ?
கல்யாணம் நாடகமாகும் - அதற்குள்
காதலித்தால் ஒத்திகையாகும்
காலம் வந்தால் மேடையேறலாம் - அதுவரையில்
கடற்கரையில் பாடம் பண்ணலாமா ?
தேரடி வாசலில் நானடி
தேவியே தாமதம் ஏனடி ?
நந்திபோல் நடுவிலே யாரடி ?
அன்னையா தந்தையா ?
அண்ணனா தம்பியா ?
குடும்பமே இடைஞ்சலா ?
கூறடி !
லா லா லா..லாலா லா...லா லா...
Aaahaa!
Indha paadalai kEttu evvalavu kaalam aahirathu!
tfml avarkalE,
ninaivu paduthiyatharkku nandri;
audio link kidaikkumaa?
endru anbudan
sivaramakrishnang
Song # 310
TMS with PS for K R Vijaya & MuthuRaman
Movie : Manam Oru Kurangku
Music : D.B.Ramachandran
Lyric :Vidwan V.Luxhman
ஆஹா.ஹா ஹா ஹாஆ...ஹாஆஆ
போகிறேன் புதிய உலகம் போகிறேன் !
போகிறேன் புதிய உலகம் போகிறேன்
பார்க்கிறேன் புதுமை இன்ப*ம் பார்க்கிறேன்
கேட்கிறேன் மதுர கீதம் கேட்கிறேன்
சேர்க்கிறேன் அன்பில் உன்னை சேர்க்கிறேன்
போகிறேன் புதிய உலகம் போகிறேன்
கேட்கிறேன் மதுர கீதம் கேட்கிறேன்
இந்த உலகம் எந்தன் கையிலே
இன்ப சொர்க்கம் எந்தன் விழியிலே
இந்த உலகம் எந்தன் கையிலே
இன்ப சொர்க்கம் எந்தன் விழியிலே
உந்தன் உருவம் ஆசை மனதிலே
உந்தன் உருவம் ஆசை மனதிலே
உள்ளம் துள்ளும் அந்த நினைவிலே !
கேட்கிறேன் மதுர கீதம் கேட்கிறேன்
சேர்க்கிறேன் அன்பில் உன்னை சேர்க்கிறேன்
அன்ன நடை நடந்து காட்டுவேன்
அழகு மயிலைப் போல ஆடுவேன்
அன்ன நடை நடந்து காட்டுவேன்
அழகு மயிலைப் போல ஆடுவேன்
சின்ன இடை பிடித்து சேருவேன்
சின்ன இடை பிடித்து சேருவேன்
பின்னும் கனிச்சுவையை
நாடுவேன் !
கேட்கிறேன் மதுர கீதம் கேட்கிறேன்
சேர்க்கிறேன் அன்பில் உன்னை சேர்க்கிறேன்
வண்ண கிளியின் மொழி பேசுவேன்
வாரி எடுத்து உன்னை தாங்குவேன்
வண்ண கிளியின் மொழி பேசுவேன்
வாரி எடுத்து உன்னை தாங்குவேன்
என்றும் இந்த சுகம் காணுவேன்
என்றும் இந்த சுகம் காணுவேன்
என்னை உனக்கு தந்து
வாழுவேன் !
கேட்கிறேன் மதுர கீதம் கேட்கிறேன்
சேர்க்கிறேன் அன்பில் உன்னை சேர்க்கிறேன்
லா லா லா..லா..லா லா..லா லா..லா..லா லா..
http://s102.photobucket.com/albums/m...ru%20Kurangku/
anbu naNbarE
KAATCHIYUM GAANAMUM - nandraaha irukkiradhu.
nandrihal.
endrum anbudan
sivaramakrishnang
Dear TFM lover,
TMS Bharathi duet "Thanga Nilave", has it been discussed?
Raghavendran.
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans
no sir i don't think soOriginally Posted by RAGHAVENDRA
will post that next
regards
Song # 311
TMS for Gemini Ganesan with Bharathi
Movie : SnEhithi
Music : S M Subbaiah Naidu
Lyric : Vaali
ஹா...ஹாஹா...ஹாஆ..ஆ
ஹாஆ..ஆ ஒஹோ ஒஹோ
லா லா..லா..லா லா..
தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
ம்ஹூம்
தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து
பார்க்க முடியுமா
ம்ஹூம்
நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து
பார்க்க முடியுமா
தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
கண்கள் பேசி கலந்து வாழும்
குடும்ப வாழ்க்கை போலவே
ஹாஹா..ஹா...ஹாஆ..ஆ
லா லா..லா..லா லா..
கண்கள் பேசி கலந்து வாழும்
குடும்ப வாழ்க்கை போலவே
கனிவு பொங்கும் கவிதை ஒன்றை
உலகில் காண முடியுமா
உயர்ந்த தலைவன் மனைவி என்று
உல*கம் சொல்லும் வேளையில்
ஹா ஹா..ஹா ஹா..ஆ
உயர்ந்த தலைவன் மனைவி என்று
உல*கம் சொல்லும் வேளையில்
உள்ளம் என்ற வெள்ளக் காட்டின்
இன்பம் தாங்க* முடியுமா
தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
ஆடை தொட்டு இழுக்கும் போது
போதும் போதும்
ம்ம் ஹூஹூம்
ஆடை தொட்டு இழுக்கும் போது
போதும் போதும் என்பதில்
ஆசை இல்லை என்பதாக
அர்த்தம் காண முடியுமா
மூடி வைத்த மனதினுள்ளே
மோதும் இன்ப நினைவிலே
மூடி வைத்த மனதினுள்ளே
மோதும் இன்ப நினைவிலே
வேண்டுமென்ற அர்த்தமின்றி
வேறு காண முடியுமா ?
தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து
பார்க்க முடியுமா...
தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா....