-
KANAVIL NINDRA THIRUMUGAM - TEACHERAMMA
Anbu nanbare
ungal kanavil nindra thirumugam itho -
http://www.mediafire.com/?3zidnluxwss
download seithu kEttu magizhungal
endrum anbudan
sivaG
-
Thanks Sivag (Ji) ! for a rare song..Appreciate your dedicated services..
SSS
-
Mudhal Enbathu Thodakkam(Poovum Pottum)
Song # 296
TMS for Nagesh
Movie : Poovum Pottum
Music: R Govarthan
Lyric: Kannadasan
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன ?
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன*
என்ன என்ன ...?
அறிவென்ப*து கோயில்
அன்பென்ப*து தெய்வ*ம்
அறிவென்ப*து கோயில்
அன்பென்ப*து தெய்வ*ம்
அற*ம் என்ப*து வேதம்
அவ*ன் என்ப*து என்ன
என்ன* என்ன என்ன... ??
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன* ?
துய*ர் என்ப*து பாதி
சுக*ம் என்ப*து மீதி
துய*ர் என்ப*து பாதி
சுக*ம் என்ப*து மீதி
இய*ல் என்ப*து நீதி
செய*ல் என்ப*து என்ன*
என்ன* என்ன* என்ன ?
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன* ?
உற*வென்ப*து பெருக்க*ல்
பிரிவென்ப*து க*ழித்த*ல்
உற*வென்ப*து பெருக்க*ல்
பிரிவென்ப*து க*ழித்த*ல்
வ*ழியென்ப*து வ*குத்த*ல்
வாழ்வென்ப*து என்ன*
என்ன* என்ன* என்ன..?
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம்
விதி என்பது என்ன*
என்ன என்ன ...?
-
Megathirai Pizhandhu Minnalai pOl(Saarangadhara)
Song # 297
Movie : Saarangadhara
TMS with Rajagopal & S C Krishnan
Music : G Ramanathan
Lyric : A Maruthakasi
மேகத்திரை பிளந்து
மின்னலைப் போல் நுழைந்து
ஆஆஆ...ஆஆஆஆ...
மேகத்திரை பிளந்து
மின்னலைப் போல் நுழைந்து
மேகத்திரை பிளந்து
மின்னலைப் போல் நுழைந்து
வில்லினின்றே எழுந்த அம்பு போலே விரைந்து
வில்லினின்றே எழுந்த அம்பு போலே விரைந்து
போகுது பார் என் புறா வானில்
போகுது பார் என் புறா
சூரிய மண்டலத்தை நேரிலே பார்த்து வர*
சூரிய மண்டலத்தை நேரிலே பார்த்து வர*
வீரியமுடனே தன் காரியமே கண்ணாய்
வீரியமுடனே தன் காரியமே கண்ணாய்
தாவுது பாரும் என் நீலப் புறா
தாவுது பாரும் என் நீலப் புறா
வானமெனும் பொய்கையிலே தெப்பம் போலே
வானமெனும் பொய்கையிலே தெப்பம் போலே
சுற்றி வட்டமிடும் காட்சியைப் பார் க*ண்க*ளாலே
வானமெனும் பொய்கையிலே...
மாநிலத்தில் த*ன*து கொள்கை மேலே
மாநிலத்தில் த*ன*து கொள்கை மேலே
குறியும் வைத்து ஒரு போக்கில் செல்லும்
தொண்ட*ன் போலே உண்மை தொண்ட*ன் போலே
நேரே போகுது பார் என் புறா
வானில் போகுது பார் என் புறா
எகிறி எகிறி தாவுது எழும்பி மேலே போவுது
அங்கும் இங்கும் சுத்தி சுத்தி ஆட்ட*மெல்லாம் போடுது
தங்கப் புறா என் புறா த*ளுக்குக்கார* வெண்புறா
ஜால* வித்தை காட்டுது அங்கும் இங்கும் சுத்தி சுத்தி
ஆட்ட*மெல்லாம் போடுது தங்கப் புறா என் புறா
த*ளுக்குக்கார* வெண்புறா ஜால* வித்தை காட்டுது
வளைச்சி ஆசை வ*லையை வீசி அழைச்சிகிட்டு ஓடுது
ம*ய*ங்கிப் போன* ஒங்க* புறா அதுக்கு பின்னே போகுது
அங்கும் இங்கும் சுத்தி சுத்தி ஆட்ட*மெல்லாம் போடுது
தங்கப் புறா என் புறா த*ளுக்குக்கார* வெண்புறா
ஜால* வித்தை காட்டுது எகிறி எகிறி தாவுது
எழும்பி மேலே போவுது !
-
Engkal Kuladeivam Naagammaa(Engkal Kuladeivam)
Song # 298
TMS with P Susheela & Chrs
Movie : Engkal Kuladeivam
Music: M S Visvanathan
Lyric: Kannadasan
எங்கள் குலதெய்வம் நாகம்மா
நீயில்லாமல் துணை வேறு யாரம்மா
எங்கள் குலதெய்வம் நாகம்மா
நீயில்லாமல் துணை வேறு யாரம்மா
கங்கை மணாளன் கொண்ட நகையம்மா
உன்னை கண்ணாக காப்பவர்க்கு தாயம்மா
கங்கை மணாளன் கொண்ட நகையம்மா
உன்னை கண்ணாக காப்பவர்க்கு தாயம்மா
மாங்கல்யம் உன் வடிவம் தானம்மா
என் மஞ்சளுக்கும் நீ காவல் நாகம்மா
மாங்கல்யம் உன் வடிவம் தானம்மா
என் மஞ்சளுக்கும் நீ காவல் நாகம்மா
தீங்கேதும் வாராமல் அருள*ம்மா
நீ சினங்கொண்டால் என் வாழ்வு இருளம்மா
எங்கள் குலதெய்வம் நாகம்மா
நீயில்லாமல் துணை வேறு யாரம்மா
அறியாமற் செய்த பிழை மறந்துவிடு
என் அன்னை போல் நீயிருந்து காவ*ல் கொடு
அறியாமற் செய்த பிழை மறந்துவிடு
என் அன்னை போல் நீயிருந்து காவ*ல் கொடு
குல*மாதின் நாய*க*னனை வாழ*விடு
அவ*ள் குங்கும*த்தை பார்த்தேனும் க*ருணை கொடு
அவ*ள் குங்கும*த்தை பார்த்தேனும் க*ருணை கொடு
சீறுகின்ற கோபம்விட்டு ஆறுகின்ற மனது கொண்டு
வர வேண்டும்
ஊறுகின்ற நஞ்சை விட்டு உணருகின்ற அன்பைக் கொண்டு
வரவேண்டும்
பாடுகின்ற பக்தி கண்டு தேவி அந்த சக்தி போல
வர வேண்டும்
பாவமொன்று தீர்ந்ததென்று நாதன் உள்ளம் தேறும் வண்ணம்
வர வேண்டும்
நல்லம்மா அன்பு சொல்லம்மா
நாகம்மா
காவல் நீயம்மா!
-
Sorkkathil Kattappatta Thottil(Mannavan Vandhaanadi)
Song # 299
TMS for NT Sivaji Ganesan
Movie : Mannavan Vandhaanadi
Music: M S Visvanathan
Lyric: Kannadasan
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே !
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
மாளிகை மன்றம் கண்ட மன்னன் *இன்று
மாம*ர ஊஞ்ச*ல் கொண்டான் இங்கே
மாளிகை மன்றம் கண்ட மன்னன் இன்று
மாம*ர ஊஞ்ச*ல் கொண்டான் இங்கே
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
பல்லக்கில் பட்டு கட்டி பரிசுகள் ஏடுத்து
பச்சை பவள முத்து மாணிக்கம் தொடுத்து
செல்லக் கிளிக்கு வரும் மாம*னின் விருது
ஐயா சிந்தை க*ல*ங்காதே நாளைக்கு வ*ருது
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
துன்பத்தில் ஆடுதடா இங்கே
கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்து தோடு
அன்னைக்கு வீடு இன்று சின்னம்சிறு கூடு
அன்னைக்கு வீடு இன்று சின்னம்சிறு கூடு
மாம*ன் அர*ண்ம*ணை க*ட்டி வைப்பான்
நாளை அன்போடு
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
உள்ள*த்தில் பாச*முண்டு ஊமைக்குத் தெரியும்
ஊமையின் பாஷை இங்கு யாருக்கு புரியும்
கால*த்தில் தெய்வ*ம் வ*ந்து சொந்த*த்தை இணைக்கும்
கால*த்தில் தெய்வ*ம் வ*ந்து சொந்த*த்தை இணைக்கும்
என் க*ண்ண*னின் வாழ்வுக்கொரு சொர்க்க*மும் திற*க்கும்
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
மாளிகை மன்றம் கண்ட மன்னன் *இன்று
மாம*ர ஊஞ்ச*ல் கொண்டான் இங்கே
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
ஆரீரோ ராரீர*ரி ராரோ...
ஆரீரோ ராரீர*ரி ராரோ...
-
Porappadhum pOradhum Iyarkkai(Kaaval Deivam)
Song # 300
TMS with Chrs for NT Sivaji Ganesan
Movie : Kaaval Deivam
Music : Devarajan
Movie songs lyrics credits to : Maayavanathan , Thanjai Vaanan & Nellai Arulmani
பொறப்பதும் போற*தும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை
பொறப்பதும் போற*தும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை
பொறப்பதும் போற*தும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை
பச்சை இலை பழுத்துவிடும் மரத்தினிலே
அந்த பழுத்த இலை உதிர்ந்திடும் ஓர் தினத்தினிலே
பச்சை இலை பழுத்துவிடும் மரத்தினிலே
அந்த பழுத்த இலை உதிர்ந்திடும் ஓர் தினத்தினிலே
இச்சையினால் வந்த இந்த வாழ்கையிலே
என்னை என்னென்னமோ செய்ய வைத்தான் வேகத்திலே
இச்சையினால் வந்த இந்த வாழ்கையிலே
என்னை என்னென்னமோ செய்ய வைத்தான் வேகத்திலே
பொறப்பதும் போற*தும் இயற்கை.....
தாயணிந்து மகிழ்ந்த*துவும் ஒரு க*யிறு
என்னைத் தாலாட்ட* வ*ந்ததுவும் ஒரு க*யிறு
தாயணிந்து மகிழ்ந்த*துவும் ஒரு க*யிறு
என்னைத் தாலாட்ட* வ*ந்ததுவும் ஒரு க*யிறு
தென்னை பனை ஏறிடவும் ஒரு கயிறு
இங்கு தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு
தென்னை பனை ஏறிடவும் ஒரு கயிறு
இங்கு தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு
பொறப்பதும் போற*தும் இயற்கை.....
ஏறாத* ம*ர*ங்க*ளே இல்லை ஐயா
என*க்கு எதிர்வ*ரும் தூக்கும*ர*ம் துரும்பே ஐயா
ஹாஹா ஹாஹா..ஹாஹா
ஏறாத* ம*ர*ங்க*ளே இல்லை ஐயா
என*க்கு எதிர்வ*ரும் தூக்கும*ர*ம் துரும்பே ஐயா
மாறாத* தீர்ப்பு அவ*ன் தீர்ப்பே ஐயா
அதை மாற்ற* வேறு நீதியுண்டோ சொல்லுங்கையா
மாறாத* தீர்ப்பு அவ*ன் தீர்ப்பே ஐயா
அதை மாற்ற* வேறு நீதியுண்டோ சொல்லுங்கையா
பொறப்பதும் போற*தும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்கை
பணி புரிந்ததும் ஓய்வது வாழ்க்கை !
-
Brammachari Brammachari Vazukki VizhalAmA(PennE Nee VAzhga)
Song # 301
TMS with P Susheela & Chrs for Jaishankar , K R Vijaya
Movie : PennE Nee Vaazhga
Music : K V Mahadevan
Lyric : Vaali
பிரம்ம்ச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா ? மா மா மா..
பொம்பளைங்க காத்தடிச்சி
தடுக்கி விழலாமா மா மாமா மாமா
மாலை நேரம் க*ளைப்பாற*
சேலை தலைப்போரம் இளைப்பாற*
மாலை நேரம் க*ளைப்பாற*
சேலை தலைப்போரம் இளைப்பாற*
வேண்டாமா ஒன்று வேண்டாமா
பக்கத் துணை இல்லாதிருக்கலாமா ?
பிரம்ம்ச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா ? மா மா மா..
பொம்பளைங்க காத்தடிச்சி
தடுக்கி விழலாமா மா மாமா மாமா
பெண்ணைப் ப*டைச்ச*வ*னும் என்னானான்
பெண்ணோடு பெண்ணாக* ஒண்ணானான்
ம*ற*ந்தானா பெண்ணை துறந்தானா
த*ன்ன*ந்த*னியாக* இருந்தானா
பிரம்ம்ச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா ? மா மா மா..
பொம்பளைங்க காத்தடிச்சி
தடுக்கி விழலாமா மா மாமா மாமா
மேலே புட*வை நிழ*ல் ப*ட*லாமா
காதில் வளையோசை விழலாமா
மேலே புட*வை நிழ*ல் ப*ட*லாமா
காதில் வளையோசை விழலாமா
வருவேனோ புத்தி கெடுவேனோ
வஞ்சியரை வாலாட்ட விடுவேனோ
பிரம்ம்ச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழுவேனோ No No No No No No
பொம்பளைங்க காத்தடிச்சி
தடுக்கி விழுவேனோ No No No No No No
அச்சை மடம் நாணம் மறந்தாச்சா
காற்றோடு காற்றாக பறந்தாச்சா
காணலியே ஒண்ணும் காணலியே
பொம்பளைங்க போல யாரும் தோணலியே
பிரம்ம்ச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழுவேனோ No No No No No No
பொம்பளைங்க காத்தடிச்சி
தடுக்கி விழுவேனோ No No No No No No !
-
Iraivanukkum Paattezudhum Aasai Vandhathu(Nimirndhu Nil)
song # 302
TMS for Ravichandran
Movie :Nimirndhu Nil
Music : M S Visvanathan
Lyric : Vaali
இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது
அவன் எழுதி வைத்த பாடலது பெண்மை என்பது
இறைவனுக்கும் பாட்டெழுதும்
ஓடும் நதியின் நடையழகோடு
ஒடியும் கொடியின் இடையழகோடு
பாடும் குயிலின் மொழியழகோடு
பால் நிலவென்னும் விழியழகோடு
இறைவனுக்கும் பாட்டெழுதும்..
காலடி ஓசை தாளமென்றாக*
கைவளை ஓசை மெல்லிசையாக*
பூம*க*ள் பெய*ரே பாவ*மென்றாக*
பார்த்த*தும் இங்கே காத*லுண்டாக*
இறைவனுக்கும் பாட்டெழுதும்..
குங்கும* இத*ழில் குறு ந**கை வ*ழிய*
கூந்த*ல் ந*டுவே பூச்ச*ர*ம் நெளிய*
ஓவிய* முக*மே காவிய*ம் பொழிய*
புண்ணிய*ம் செய்ய்தேன் நான் உனை அடைய* !
இறைவனுக்கும் பாட்டெழுதும் ஆசை வந்தது
அவன் எழுதி வைத்த பாடலது பெண்மை என்பது...
-
Dear TFMLover,
Now-a-days why there is no audio or video link to your dedications. I am very much
disappoimted :cry2:
Please consider my request. ( infact I want the audio from song #296).
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
Forum Rules