+ Reply to Thread
Page 60 of 74 FirstFirst ... 10 50 58 59 60 61 62 70 ... LastLast
Results 591 to 600 of 740

Thread: TMS SONGS DURING THE SIXTIES AND BEFORE

  1. #591

    Re: tms songs in sixties and before

    Quote Originally Posted by s ramaswamy
    Hi SivG

    Romba nanri ungalukku. Intha paadal enakku migavum piditha paadal. TMS avargalin pala nooru paadalgalil muthirai pathitha paadal. TFMil Sahana raahathil amaindulla paadalgalil mudal idam itharkuthan - ennai porutha varayil.

    Innoru arumaiyana paadal tms kuralil mp3 formatil ketka virumbugiren. athu thaan 'aandavane illaye thillai thaandavanai pol' enra paadal - padam raani lalithangi - irukkindratha ungalidam?

    Mikka nandri

    Ramaswamy
    Hi
    i have that movie Rani Lalithaangi
    let me see if i can rip that song for you
    IBB

  2. #592

    AandavanE IllaiyE Thillai ThaandavanE(Rani Lalithaangi)

    Song # 291
    Movie : Rani Lalithaangi
    Music : G Ramanathan
    Lyric : Thanjai N Ramaiah Doss

    ஆண்டவனே இல்லையே
    ஆண்டவனே இல்லையே
    ஆண்டவனே இல்லையே
    தில்லை தாண்ட*வ*னே உன்போல்
    தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே
    தில்லை தாண்ட*வ*னே உன்போல்
    தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே !

    அலைமகள் தலை மீதில் நிலையானதேன்
    ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ...ஆஆஆஆ..
    அலைமகள் தலை மீதில் நிலையானதேன்
    ம*லைம*க*ள் இட*பாக*ம் ம*றைவான*தேன்
    அலைமகள் தலை மீதில் நிலையானதேன்
    ம*லைம*க*ள் இட*பாக*ம் ம*றைவான*தேன்
    உலகமே உனைத் தேடும் ஒளியானதேன்
    உலகமே உனைத் தேடும் ஒளியானதேன்
    உனையல்லாது ஓர் அணுவும் அசையாது
    உண்மை யாவும் புரியாத உலகில்
    வேறொரு ஆண்டவனே இல்லையே
    தில்லை தாண்ட*வ*னே உன்போல்
    தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே

    ப*க்த*ர்க*ள் போற்றுவார் ப*ல*ர் உன்னை தூற்றுவார்
    ப*க்த*ர்க*ள் போற்றுவார் ப*ல*ர் உன்னை தூற்றுவார்
    இத்த*ரையில் மாந்த*ர் எதையுமே மாற்றுவார்
    இத்த*ரையில் மாந்த*ர் எதையுமே மாற்றுவார்

    ப*க்தியே ம*றைந்தாலும் ச*த்திய*ம் ம*றையாது
    ப*க்தியே ம*றைந்தாலும் ச*த்திய*ம் ம*றையாது
    பரம தியான சிவஞான ப்ரம்மமே
    பாருலாவும் உனையன்றி வாழ்வில் வேறொரு
    ஆண்டவனே இல்லையே
    தில்லை தாண்ட*வ*னே உன்போல்
    தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே !


    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=339824
    TMS for Sivaji Ganesan

  3. #593
    anu tfmavargalE,
    Oru ariya arumayaana paadalai kEttathum koduththatharkku nandri.
    :ty: :ty: :ty: :ty: :ty:
    anbudan
    sivaG

  4. #594
    my pleasure sivaG avargalE
    Wishing everyone a Happy New Year !

  5. #595

    Kanavil Nindra Thirumugam(Teacherammaa)

    Song # 292
    Movie : Teacherammaa
    TMS for Jaishankar
    Music: T R Pappaa
    Lyric : Kannadasan( of course)

    கனவில் நின்ற திருமுகம்
    கன்னியிவள் புதுமுகம் !

    கனவில் நின்ற திருமுகம்
    கன்னியிவள் புதுமுகம்
    கண்களுக்கும் நெஞ்சினிற்கும்
    அறிமுகம் ம்ம்!

    அழகுக்கு ஒருத்தியென்றால்
    அவள் இவள் தானோ
    ஆசையின் ஊற்று என்றால்
    அவள் இவள் தானோ
    என*க்கென* தோன்றி வ*ந்த*
    இவ*ள் அவ*ள் தானோ
    இருபொருள் தாங்கி வ*ந்த*
    த*மிழ் ம*ண*த்தேனோ
    கனவில் நின்ற திருமுகம்
    கன்னியிவள் புதுமுகம்
    கண்களுக்கும் நெஞ்சினிற்கும்
    அறிமுகம் ம்ம்ம் !

    க*டித*ங்க*ளில் இவ*ள் கைவ*ண்ண*ம் க*ண்டேன்
    கருவிழியில் எடுத்த* மைவ*ண்ண*ம் க*ண்டேன்
    எழுத்துக்கும் செய*லுக்கும் ச*ம்ப*ந்த*மில்லை
    என்ன*தான் நாண*மிது செய்கின்ற* தொல்லை !

    கனவில் நின்ற திருமுகம்
    கன்னியிவள் புதுமுகம்
    கண்களுக்கும் நெஞ்சினிற்கும்
    அறிமுகம் ம்ம்ம்!

  6. #596

    Naan Anuppuvadhu Kaditham Alla(Pesum Deivam)

    Song # 293
    TMS for Sivaji Ganesan
    Movie : pEsum Deivam
    Music : K V Mahadevan
    Lyric : Vaali

    நான் அனுப்புவது கடிதம் அல்ல*
    உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல*
    எண்ணம்
    உன் உள்ளமதை கொள்ளை கொள்ள*

    நான் அனுப்புவது கடிதம் அல்ல* - உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல *- எண்ணம்
    உன் உள்ளமதை கொள்ளை கொள்ள*
    நான் அனுப்புவது கடிதம் அல்ல*

    நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
    நீருக்கு மீன் எழுதும் கடிதம்
    நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
    நீருக்கு மீன் எழுதும் கடிதம்
    மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
    மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
    மங்கைக்கு நான் எழுதும் கடிதம்
    எழுதி அனுப்புவது கடிதம் அல்ல*
    உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல*
    எண்ணம்
    உன் உள்ளமதை கொள்ளை கொள்ள*
    நான் அனுப்புவது கடிதம் அல்ல*

    எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
    ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
    எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
    ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
    என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
    என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
    உன் மனமோ நான் துயிலும் மஞ்சம் !

    நான் அனுப்புவது கடிதம் அல்ல* - உள்ளம்
    அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல *- எண்ணம்
    உன் உள்ளமதை கொள்ளை கொள்ள*
    நான் அனுப்புவது கடிதம் அல்ல*
    உள்ளம் !


    junk filter :evil: unfortunately :cry: email gone astray :lol:
    kidaikkavillai endraalum ullam kollai kollum PAADAL ! :thumbsup: :thumbsup:

  7. #597
    Very soft singing by TMS. Super varigaL. In the same film, there is one more TMS song "Azhagu deivam mella mella" with PS just doing humming part... Would you please share the video clips of these two songs please. Thanks in advance, Dear TFML :-)

  8. #598
    Dear tfmlover,
    Thanks for the song " Naan anupuvadhu kaditham alla"

    kidaikum podhu youtube podungo.

    One more song in this film - Pillai chelvamae - Nice song.Nice rendition by SJ.

    With Love,
    Usha Sankar.
    Usha Sankar

  9. #599

    Kanavil Nindra Thirumugam(Teacherammaa)

    Dear TFMLOVER,

    Kanavil Nindra Thirumugam(Teacherammaa)- Youtube or MP3 kidaikkuma?? Naan intha paattai keetu romba nallachu...

    Thanks...
    SSP

  10. #600
    yes real good one SN23
    more good songs like
    pathu maadham sumakkavillai chellaiya
    nooraandu kaalam vaazhga -
    idhaya oonjal aadavaa inya raagam paadavaa
    pillai selvame..pesum deivame
    sadly the original copy ( by VGP ) itself had too much skippage
    whoever duplicating , circulate the same
    sequence , songs skipping irreparably
    i tried 2 songs
    watch : http://s102.photobucket.com/albums/m...er1/KVM%20TMS/

    sss ok i rip and cooltoad the mp3 for you ..kanavil nindra thirumugam good one too , jaishankar for vanisri

    regards

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts