+ Reply to Thread
Page 54 of 74 FirstFirst ... 4 44 52 53 54 55 56 64 ... LastLast
Results 531 to 540 of 740

Thread: TMS SONGS DURING THE SIXTIES AND BEFORE

  1. #531

    Ilamai Naattiya Saalai ( Kalyaanamaam Kalyaanam )

    Song # 279
    TMS with S Janaki Chrs
    Movie : Kalyaanamaam Kalyaanam
    Music: Vijaya Baskar
    Lyric: Kannadasan

    ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ...ஆஆ
    இளமை நாட்டிய சாலை
    இயற்கை பூமகள் சோலை
    இளமை நாட்டிய சாலை
    இயற்கை பூமகள் சோலை
    ம*ல*ர்க*ள் யாவும் ம*ன்ம*த*க் கோல*ம்
    ம*ன*தில் ஆனந்த* ராக*ம்
    இளமை நாட்டிய சாலை
    இயற்கை பூமகள் சோலை

    நீல நிறச்சேலையில் வானம்
    பச்சை நிறச்சேலையில் பூமி
    நீல நிறச்சேலையில் வானம்
    பச்சை நிறச்சேலையில் பூமி
    நதிகளின் வண்ணம் நடமிடும் அன்னம்
    நாடக மேகங்கள் தாலாட்டும் தேன்கிண்ணம்
    இளமை நாட்டிய சாலை
    இயற்கை பூமகள் சோலை
    இளமை நாட்டிய...
    ஏஏஏஏஏஏ..ஹ*ஹாஆஆஆஆஆஆஆ..
    ஹ*ஹாஆஆஆஆ

    ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
    அங்கே ஆசை வச்சி ஓடி வந்தா பாமா
    ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
    அங்கே ஆசை வச்சி ஓடி வந்தா பாமா
    ஆடிக் மாதக் காத்து போலே
    ஆடிப் பாடும் நாத்து போலே
    காலப் பாத்து மெல்ல மெல்ல வாம்மா

    ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
    அங்கே ஆசை வச்சி ஓடி வந்தா பாமா


    வைகை நதி பெருகிவர*
    வண்ண மணல் ஊர்ந்துவர*
    ஊறி வந்த தண்ணியிலே
    ஒட்டி வந்த கட்டிமுத்து
    வைகை நதி பெருகிவர*
    வண்ண மணல் ஊர்ந்துவர*

    தந்தன தானா தனன தானா
    ஊறி வந்த தண்ணியிலே
    ஒட்டி வந்த கட்டிமுத்து

    ஒட்டி வந்த கட்டிமுத்து
    நாலு பக்கம் கண்ணிருக்கு அவளுக்கு
    அந்த ரகசியத்தில் இடமிருக்கு அவனுக்கு

    ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
    அங்கே ஆசை வச்சி ஓடி வந்தா பாமா


    பூம*ர*த்த* குலுக்கிவிட்டு
    பூமியெல்லாம் ம*ண*க்க*விட்டு

    தந்தன தானா தனன தானா
    மாம*னுக்கு தேன் கொடுக்க*
    மானைப் போல* ஓடி வந்தா

    மானைப் போல* ஓடி வந்தா
    தேன் குட*த்த* சும*ந்து வந்த* செல்ல*க்கா
    நீ ஏன் கொடுத்தாய் இந்த* ஆசை சொல்ல*க்கா


    ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
    அங்கே ஆசை வச்சி ஓடி வந்தா பாமா
    ஆடிக் மாதக் காத்து போலே
    ஆடிப் பாடும் நாத்து போலே

    காலப் பாத்து மெல்ல மெல்ல வாம்மா !

    watch : http://s102.photobucket.com/albums/m...1/VijayBaskar/
    Jaishankar & Jaichithra

  2. #532
    TFML: is viLakkE nee konda from Nirai Kudam?

    Punnagaiyo poomazhaiyo is excellent duet by TMS & PS. Thanks a lot.

    Do you have video clip for Azhagu deivam mella mella? Please share (my requests are growing with you :-))

  3. #533
    SN23
    yes i have Pesum deivam
    if i can make 'a good enough to watch clip out of it , i share soon
    regards
    Wishing everyone a Happy New Year !

  4. #534

    Thaayenum SelvangkaL Thaalaattum Deepam(Moondru Deivangkal)

    Song # 280
    Movie : Moondru Deivangal
    Music: M S Visvanathan
    Lyric: Kannadasan

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்
    ச*ந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
    பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
    எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
    நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு
    நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
    நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு
    எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
    இல்லை என்றெண்ணாத* உள்ள*ம் உண்டு
    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    கோப*ங்கள் இலையென்று நீராடுங்க*ள்
    ப*ண்பாடும் புக*ழ் என்று ம*ல*ர் சூடுங்க*ள்
    ச*முதாய*ம் வாழ் ! என்று இசை பாடுங்க*ள்
    எதிர்கால*ம் உண்டென்று ந*ட*மாடுங்க*ள்
    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும்

    எங்கெங்கு பிற*ந்தாலும் ஒன்றாக*லாம்
    இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
    தாயாக மகனாக உறவாடலாம்
    த*ந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
    ச*ந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
    பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
    எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும் !


    watch : http://s102.photobucket.com/albums/m...er1/MSV%20TMS/
    NT Sivaji Ganesan , Rukmani , S.V.Subbaiah , Nagesh , MuthuRaman , Chandrakala , jeyakowsalya...

    அன்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !
    Have a good one always
    regards

  5. #535
    Dear tfmlover,
    Thanks for the nice song from MSV.

    எங்கெங்கு பிற*ந்தாலும் ஒன்றாக*லாம்
    இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
    தாயாக மகனாக உறவாடலாம்
    த*ந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
    ச*ந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
    பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
    எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

    தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
    வைரங்கள் போலே ஒளி விடட்டும் !

    Indha computer world il, net in moolam kidaikum sondhangaluku - Suitable words........

    With Love,
    Usha Sankar.
    Usha Sankar

  6. #536

    tms songs on or before sixties

    Song # 281
    Movie : Thai Magalukku Kattiya Thaali
    Singers: TMS and Jikki
    Music: T R Pappa


    சின்னஞ்சிறு வயது முதல்
    சேர்ந்து நாம் பழகி வந்தோம்
    இனி ஒரு பிரிவும் உண்டோ
    இன்பம் பெற தடையும் உண்டோ
    (சின்னஞ்சிறு)

    கன்னி உந்தன் மழலையிலே
    கற்பனைக்கும் வடிவு கண்டேன்
    கண்டதொரு வடிவமெல்லாம்
    காதலிரின் உடமையன்ரோ
    (சின்னஞ்சிறு)

    காதலென்னும் உலகினிலே
    பேசும் மொழி புதுமையன்றோ
    கன்னியரின் மழலைஎல்லாம்
    செந்தமிழின் இனிமையன்ரோ

    (சின்னஞ்சிறு)

    பால் மணக்கும் மேடையிலே
    பூ முடித்து மணம் பெறுவோம்
    தேன் மணக்க சேர்நதிடிவோம்
    செந்தமிழில் பாடிடுவோம்

    (சின்னஞ்சிறு)

    (this is a superbly rendered melody by two tfm legends. Their combination has been rare but simply outstanding)

  7. #537
    thanks for your excellent work truely dedicating to TMS. I would like to get the video of Pathinaarum Niraiyaatha paruva mangai from the film Yaanai paagan and also Paruvam paarthu arugil vanthum vektama from MARUTHA NAATTU VEERAN. These 2 are in my list of 100 outstanding songs of TMS. Simply great and heavenly

  8. #538
    Pathinaarum Niraiyaatha from 'Yaanaip paagan wonderful song
    ( i have uploaded Sengkani vaai thiranthu already under SRG thread)
    i try make clip of this one too
    i have few sets of 'Maruthanaattu Veeran movie vhs ,vcd , dvd
    but it's disappointingly thwarting coz i can't find ' Paruvam Paarthu arugil.. in any
    ..amazing song
    has anyone seen ?
    vizhiyalai mele semmeen poley TMS PS good one too
    regards

  9. #539

    Muruga Endrathum Urugaathaa Manam (Adhisaya Thirudan)

    Song # 282
    TMS with chorus for V. Nagaiah
    Movie : Adhisaya Thirudan
    Music : S Dakshinamurthy & K.Prasad Rao
    Lyric : Thanjai T.N.Ramiah Doss

    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா
    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா
    உருகாதா மனம் உருகாதா முருகா

    உருகாதா மனம் உருகாதா
    முறை கேளாயோ
    குறை தீராயோ
    மான்மகள் வள்ளியின் மணவாளா

    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா


    மறையே புகழும் மாதவன் மருகா
    மறையே புகழும் மாதவன் மருகா
    மாயை நீங்க வழிதான் புகல்வாய்
    அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே....
    அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
    அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
    அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா

    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா


    ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
    ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
    தினமே பதாம்புஜம் தேடி நின்றோம்
    தவசீலா...
    ஹே சிவபாலா
    தவசீலா...ஹே சிவபாலா
    ஸர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
    ஸர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

    முருகா என்றதும் உருகாதா மனம்
    மோகன குஞ்சரி மணவாளா

    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா
    உருகாதா மனம் உருகாதா

    முருகா !

    watch : http://s102.photobucket.com/albums/m...%20Devotional/
    V. Nagaiah , T. S. Balaiah

  10. #540
    சின்னஞ்சிறு வயது முதல் ..awesome song !
    s ramaswamy thanks sir
    Wishing everyone a Happy New Year !

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts