+ Reply to Thread
Page 51 of 74 FirstFirst ... 41 49 50 51 52 53 61 ... LastLast
Results 501 to 510 of 740

Thread: TMS SONGS DURING THE SIXTIES AND BEFORE

  1. #501

    IdhayaVaanilE UdhayamaanadhE(Kartpukkarasi)

    Song # 265
    TMS for Gemini Ganesan
    Movie: Kartpukkarasi
    Music: G Ramanathan
    Lyric: P(a)ttukkOttai KalyAnasundharam

    இதய வானிலே உதயமானதே
    இதய வானிலே உதயமானதே
    நான் இதுவரையில் காணாத
    புதிய லோகமே

    இதய வானிலே உதயமானதே
    நான் இதுவரையில் காணாத
    புதிய லோகமே
    இதய வானிலே உதயமானதே

    இன்ப நிலை....
    இன்ப நிலை என்னவென்று
    கண்டு கொண்டேனே
    நான் கண்டு கொண்டேனே
    மெய் அன்பு வலை வீசும்
    தங்க சிலையைக் கண்டேனே
    மெய் அன்பு வலை வீசும்
    தங்க சிலையைக் கண்டேனே
    ஆனந்த*மெனும் தேன*முத*ம் உண்ணுகின்றேனே
    ஆனந்த*மெனும் தேன*முத*ம் உண்ணுகின்றேனே
    எல்லாம் இனிமேலே ஆகும் ம*ன*ம் போலே
    எல்லாம் இனிமேலே ஆகும் ம*ன*ம் போலே

    இதய வானிலே உதயமானதே
    நான் இதுவரையில் காணாத
    புதிய லோகமே
    இதய வானிலே உதயமானதே !

    watch : http://s149.photobucket.com/albums/s...%20Ramanathan/
    Gemini ganesan ThangavElu..

  2. #502

    IdhayaVaanilE UdhayamaanadhE(Kartpukkarasi)

    Wonderful tune and very nice song..

  3. #503

    Re: IdhayaVaanilE UdhayamaanadhE(Kartpukkarasi)

    Quote Originally Posted by sss
    Wonderful tune and very nice song..
    true sss

    next one a request too ,
    picturization surprised me

  4. #504

    vElaalE Vizhigal indru AalOlam Isaikkum(Ennaip pOl Oruvan)

    Song # 266
    TMS for NT with P Susheela
    Movie : Ennaip pOl Oruvan
    Music: MSV
    Lyric : Vaali

    வேலாலே விழிகள்
    இன்று ஆலோலம் இசைக்கும்
    சிறு நூலாலே இடையில்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்


    ஆஆஆ..ஓஓஓ...
    நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
    நீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
    மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய
    பூப்போன்ற மங்கை இங்கே
    ..ஆஆஆ...பூப்போன்ற மங்கை இங்கே
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

    பட்டுச்சேலையில் மின்னும் பொன்னிழை
    பாவை மேனியில் ஆடும்
    தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்
    கட்டுக் காவலை மீறும்

    ஆஆஆ..ஆ..
    கட்டும் கைவளை தொட்டும் மெல்லிசை
    மொட்டும் உன்னுடன் ஓடும்
    சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும்
    பட்டம் போல் விளையாடும்

    பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்
    பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்

    நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

    தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன்
    சங்கமம் ஆவது என்று
    திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்
    பொங்கும் நாடகம் என்று ?

    ஓஓஓ...ஓ...
    தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்
    தத்தைக்கே தரவென்று
    சித்தம் சொன்னது வேகம் வந்தது
    நித்தம் ஆயிரம் உண்டு

    பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும்
    பாடுங்கள் இன்னும் தாளங்கள் துள்ளும்

    கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

    வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
    சிறு நூலாலே இடையில்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
    மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் !


    watch the uncut :
    http://s102.photobucket.com/albums/m...er1/MSV%20TMS/
    (the audio version came 'without the prelude i think )
    NT Sivaji Ganesan & Aalam

  5. #505

    Manam Kanivaana andhak Kanniyaik Kandaal(Idhu Sathiyam)

    Song # 267
    TMS for Ashokan with P Susheela
    Movie : Idhu Sathiyam
    Music : Visvanathan Ramamurthy
    Lyric: Kannadasan

    மனம் கனிவான
    அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்

    ஆஹ்ஆஆஹ் ஆஆஹ்
    ஆஆஹ் ஆஆஹ்..ஆஆஆஆ

    மனம் கனிவான
    அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்
    முதல்முதலாக அவள் கைகள் விழுந்தால்
    முள்ளும் மலராகும் ஆஆ முள்ளும் மலராகும்
    ஆஆஹா கல்லும் கனியாகும்

    பாதி கண்ணை மூடித்திறந்து
    பார்க்கும் பார்வை காதல் விருந்து

    ம்ம்ம்ம் ....ம்ம்ம்...ம்ம்ம்ம்
    ம்ம்ம் பாதி கண்ணை மூடித்திறந்து
    பார்க்கும் பார்வை காத*ல் விருந்து
    ஜாதிக்கொடியில் பூத்த அரும்பு
    சாறு கொண்ட காதல் கரும்பு
    அன்னம் என்ற நடையினைக் கண்டு
    மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
    அன்னம் என்ற நடையினைக் கண்டு
    மன்னர் தம்மை மறந்ததுமுண்டு
    மனம் கனிவான
    அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்
    முதல்முதலாக அவள் கைகள் விழுந்தால்
    முள்ளும் மலராகும் ஆஆ முள்ளும் மலராகும்
    ஆஆஹா கல்லும் கனியாகும்


    ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆஆ
    வாழைத் தோட்ட*ம் போல* இருந்தாள்
    வ*ண்டு போல* பாடித்திரிந்தாள்

    ஆஆஆஆஆ..ஆஆஆ....ஆஆஆஆஆ..
    ஆஆஆ...வாழைத் தோட்ட*ம் போல* இருந்தாள்
    வ*ண்டு போல* பாடித்திரிந்தாள்
    தென்ன*ம்பாளை போல* சிரித்தாள்
    சின்ன*க் க*ண்ணில் என்னை அடைத்தாள்
    க*ன்ன*ம் என்ற* க*னிக*ளின் மீது
    இன்னும் நாண*ம் மோதுவ*தேனோ
    க*ன்ன*ம் என்ற* க*னிக*ளின் மீது
    இன்னும் நாண*ம் மோதுவ*தேனோ

    அவ*ள் இவள் தானா இவ*ள் அவ*ள் தானா
    அதை தெளிவாய் சொல்ல*லாமா
    அவ*ள் வ*ர*லாமா ந*ல*ம் பெற*லாமா
    அவ*ர் ச*ம்ம*த*ம் த*ர*லாமா
    அவ*ர் ச*ம்ம*த*ம் த*ர*லாமா
    அதை தெளிவாய் சொல்ல*லாமா

    வானம்பாடி போல பறந்தாள்
    வாழ்வு தேடி தேடி அலைந்தாள்
    வானம்பாடி போல பறந்தாள்
    வாழ்வு தேடி தேடி அலைந்தாள்
    காதல் தந்த கள்வனைக் கண்டாள்
    கன்னி தந்தக் கையில் விழுந்தாள்
    தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
    நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
    தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
    நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

    அவ*ள் இவள் தானா இவ*ள் அவ*ள் தானா
    அதை தெளிவாய் சொல்ல*லாமா
    அவ*ள் வ*ர*லாமா ந*ல*ம் பெற*லாமா
    அவ*ர் ச*ம்ம*த*ம் த*ர*லாமா
    அவ*ர் ச*ம்ம*த*ம் த*ர*லாமா....
    அதை தெளிவாய் சொல்ல*லாமா


    ஆஆஆஆ...ஆஆஆஆ..ஆஆஆ..

    watch : http://s102.photobucket.com/albums/m.../VR%20Vintage/
    S A Ashokan & Chandrakantha

  6. #506

    Kaniyaa Kanniyaa(Kartpukkarasi)

    Song # 268
    TMS for Gemini Ganesan with Jikki
    Movie : Kartpukkarasi
    Music: G Ramanathan
    Lyric : Kannadasan

    கனியா கன்னியா
    வாழ்வில் இன்பம் சொல்லவா
    காதல் பேசும் தீதில்லாத*
    கன்னியமுதம் உண்ண வா

    கனியா கன்னியா
    வாழ்வில் இன்பம் சொல்லவா
    காதல் பேசும் தீதில்லாத*
    கன்னியமுதம் உண்ண வா

    கனிதான் கன்னிதான்
    சுவையில் எல்லாம் ஒன்றுதான்
    கனிதான் கன்னிதான்
    சுவையில் எல்லாம் ஒன்றுதான்
    காத*லோடு க*னியும் சேர்த்து
    கலந்து ஒன்றாய் உண்ணலாம்
    காத*லோடு க*னியும் சேர்த்து
    கலந்து ஒன்றாய் உண்ணலாம்


    இன்னுமென்ன ?
    அருகில் வந்து பேசவா
    இன்னுமென்ன ?
    அருகில் வந்து பேசவா
    நெஞ்சில் இழையும் காதல்
    மொழியெடுத்து பேசவா

    சொல்லி ஒன்றும் தெரிவ*தில்லை
    ம*ன்ம*த*க் க*லையே நீ
    சொல்லி ஒன்றும் தெரிவ*தில்லை
    ம*ன்ம*த*க் க*லையே
    நீ தூர நின்ற போதும்
    இன்பம் கனியும் வாழ்விலே
    தூர நின்ற போதும்
    இன்பம் கனியும் வாழ்விலே

    ப*ருவ*கால வசந்த*ம் இன்று
    பாழ் ப*ட*லாமா
    ப*ருவ*கால வசந்த*ம் இன்று
    பாழ் ப*ட*லாமா
    வெரும் பார்வையாலே மட்டும்
    காதல் சுகமே பெறலாமா
    வெரும் பார்வையாலே மட்டும்
    காதல் சுகமே பெறலாமா

    இனிக்கும் இர*வில் உற*வு நேரும்
    வாழ்விலே
    இனிக்கும் இர*வில் உற*வு நேரும்
    வாழ்விலே
    பெண் க*னியைக் க*ண்டு
    சுக*மே பெறுவேன் நேரிலே

    சொன்ன* சொல்லை உண்மை என்றே
    ந*ம்ப*லாகுமா ?

    நான் சொல்வ*தில்லை ! சொன்ன* பின்னும்
    கேள்வி வேண்டுமா

    உறவே தோன்றுமா
    இன்றிர*வே காண*லாம்
    உறவே தோன்றுமா
    இன்றிர*வே காண*லாம்

    கனியா கன்னியா
    வாழ்வில் இன்பம் சொல்லவா
    காதல் பேசும் தீதில்லாத*
    கன்னியமுதம் உண்ண வா !


    watch : http://s102.photobucket.com/albums/m...nathan%20-TMS/
    Gemini Ganesan , E V Saroja -K A Thangavelu

  7. #507

    Chiththiram pEsudhadi un Chithiram pEsuthadi (sabaash meena)

    Quote Originally Posted by jn
    Song#14: chiththiram pEsudhadi (sabaash meena)
    Movie: sabaash meena
    Singer: TMS
    MD: T.G.Lingappa
    Lyrics: Ku.ma. Balasubramaniyam
    Cast: Sivaji


    chiththiram pEsudhadi
    endhan sindhai mayangudhadi iiii
    chiththiram pEsudhadi
    endhan sindhai mayangudhadi iiii

    chiththiram pEsudhadi

    muththu charangaLai pOl mOgana punnagai minnudhadi
    muththu charangaLai pOl mOgana punnagai minnudhadi

    chiththiram pEsudhadi
    endhan sindhai mayangudhadi iiii
    chiththiram pEsudhadi

    thaavum kodi mElE E..E..E
    thaavum kodi mElE
    oLir thangak kudam pOlE
    thaavum kodi mElE
    oLir thangak kudam pOlE
    paavai un pErezhilE endhan aavalai thooNdudhadi
    paavai un pErezhilE endhan aavalai thooNdudhadi

    chiththiram pEsudhadi
    endhan sindhai mayangudhadi iiii
    chiththiram pEsudhadi

    en manam nee aRivaai
    undhan eNNamum naanarIvEn
    en manam nee aRivaai
    undhan eNNamum naanarIvEn
    innamum oomaiyaip pOl mounam yEnadi thEn mozhiyE
    innamum oomaiyaip pOl mounam yEnadi thEn mozhiyE

    chiththiram pEsudhadi
    endhan sindhai mayangudhadi iiii
    chiththiram pEsudhadi
    one more request song
    TMS hit from Movie : Sabaash Meena
    Music: T G LingappA
    Lyric: Ku Ma Balasubramaniam

    சித்திரம் பேசுதடி !
    உன் சித்திரம் பேசுதடி
    எந்தன் சிந்தை மயங்குதடி
    சித்திரம் பேசுதடி
    எந்தன் சிந்தை மயங்குதடி
    சித்திரம் பேசுதடி

    முத்துச் சரங்களைப்போல்..
    முத்துச் சரங்களைப்போல்
    மோகனப் புன்னகை மின்னுதடி
    முத்துச் சரங்களைப்போல்
    மோகனப் புன்னகை மின்னுதடி
    சித்திரம் பேசுதடி
    எந்தன் சிந்தை மயங்குதடி
    சித்திரம் பேசுதடி

    தாவும் கொடி மேலே....
    தாவும் கொடி மேலே
    ஒளிர் தங்கக்குடம் போலே
    தாவும் கொடி மேலே
    ஒளிர் தங்கக்குடம் போலே
    பாவை உன் பேரெழிலே
    எந்தன் ஆவலைத் தூண்டுதடி
    பாவை உன் பேரெழிலே
    எந்தன் ஆவலைத் தூண்டுதடி
    சித்திரம் பேசுதடி
    எந்தன் சிந்தை மயங்குதடி
    சித்திரம் பேசுதடி

    என் மனம் நீ அறிவாய்
    உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
    என் மனம் நீ அறிவாய்
    உந்தன் எண்ணமும் நான் அறிவேன்
    இன்னமும் ஊமையைப்போல் மௌனம்
    ஏனடி தேன் மொழியே
    இன்னமும் ஊமையைப்போல் மௌனம்
    ஏனடி தேன் மொழியே

    சித்திரம் பேசுதடி
    எந்தன் சிந்தை மயங்குதடி
    சித்திரம் பேசுதடி !


    watch : http://s102.photobucket.com/albums/m...0G%20LingappA/
    Sivaji Ganesan , Malini

  8. #508

    Ullangkal Palavidham Ennangkal Aayiram(Thirumagal)

    Song : 269
    TMS PS SPB
    Movie: Thirumagal
    Music: K V Mahadevan
    Lyric: Kannadasan

    உள்ளங்கள் பலவிதம்
    எண்ணங்கள் ஆயிரம்
    உறவுகள் வளர்வதற்கு
    மனம் தானே காரணம்

    உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
    உறவுகள் வளர்வதற்கு மனம் தானே காரணம்
    உள்ளங்கள் பலவிதம்


    மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன்
    மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன்
    மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன்
    மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன்

    எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
    என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்
    எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
    என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்
    உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
    உறவுகள் வளர்வதற்கு மனம் தானே காரணம்
    உள்ளங்கள் பலவிதம்

    கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம்
    கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்
    கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம்
    கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்

    நதிவழி போவது போல் மனவழி போகலாம்
    நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்
    நதிவழி போவது போல் மனவழி போகலாம்
    நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்
    உள்ளங்கள் பலவிதம்

    மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
    பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே...
    மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
    பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே...
    அழித்தால் அழிவதில்லை ஆனந்த நினைவுகளே
    அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே

    அழித்தால் அழிவதில்லை ஆனந்த நினைவுகளே
    அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே


    உள்ளங்கள் பலவிதம்
    எண்ணங்கள் ஆயிரம்..
    உறவுகள் வளர்வதற்கு
    மனம் தானே காரணம்

    உள்ளங்கள் பலவிதம்
    ஒஹோஓஒஓஓஓ..
    ஒஹோஓஒஓஓஓ ...


    watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/KVM/
    A V M Rajan , Sivakumar , Luxhmi

  9. #509

    Vizhiyaal Kaadhal Kaditham(ThEn Mazhai)

    Song : 270
    TMS with PS
    Movie: ThEn Mazhai
    Music: T K Ramamurthy
    Lyric: Vaali

    விழியால் காதல் கடிதம்
    வரைந்தாள் ஆசை அமுதம்
    வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
    சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க

    விழியால் காதல் கடிதம்
    வரைந்தாள் ஆசை அமுதம்
    வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
    சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க


    பனிபோல் பார்வை மின்ன
    கனிபோல் வார்த்தை சொன்ன
    பனிபோல் பார்வை மின்ன
    கனிபோல் வார்த்தை சொன்ன
    சிலை மேல் காதல் கொண்டேன்
    சிரிப்பில் கவிதை கண்டேன்

    இதுதான் மாலை மயக்கம்
    இருக்கும் வாழும் வரைக்கும்
    இதுதான் மாலை மயக்கம்
    இருக்கும் வாழும் வரைக்கும்
    எதுதான் உறவின் எல்லை
    என்றால் வார்த்தை இல்லை

    கண் மேல் நடந்தேன்
    கை மேல் கிடந்தேன்
    மலர் போல் மலர்ந்தேன்
    மடி மேல் விழுந்தேன்
    குளிர் நீராடலாம்
    விழியால் காதல் கடிதம்
    வரைந்தாள் ஆசை அமுதம்
    வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
    சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க


    மெதுவாய் மேனி அணைக்க
    புதிதாய் பாடம் படிக்க
    இதழால் தாகம் தணிய
    இருக்கும் மோகம் தணிய

    முதலில் நாணம் தடுக்கும்
    முகத்தை மூடி மறைக்கும்
    மனதில் ஆவல் பிறக்கும்
    முடிவில் வாரிக் கொடுக்கும்

    வெட்கம் மறையும்
    சுவர்க்கம் புரியும்
    பாதை தெரியும்
    பயணம் தொடரும்
    பறந்தே போகலாம்

    விழியால் காதல் கடிதம்
    வரைந்தாள் ஆசை அமுதம்
    வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
    சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க
    ஆஆ... ஆஆ ...ஆஆ... ஆஆ ...ஆஆ... ஆஆ..
    ஓஓ... ஓஓ ...ஓஓ... ஓஓ...


    watch :
    http://s102.photobucket.com/albums/m...r1/TKR%20Hits/
    Gemini Ganesan & K R Vijaya

  10. #510

    Bhoomiyil Iruppadhum Vaanathil Parappadhum(Shanthi Nilaiyam)

    Song # 271
    TMS for Nagesh
    Movie : Shanthi Nilaiyam
    Music: MSV
    Lyric : Kannadasan

    பூமியில் இருப்பது வானத்தில் பறப்பதும்
    அவரவர் எண்ணங்களே
    இருக்கும் இடம் எதுவோ
    நினைக்கும் இடம் பெரிது
    போய் வரும் உயரமும்
    புதுப்புது உலகமும்
    அவரவர் உள்ளங்களே
    நெஞ்சினில் துணிவிருந்தால்
    நிலவுக்கும் போய் வரலாம்

    பூமியில் இருப்பது வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
    இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது
    போய் வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
    நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்

    உலகம் போகின்ற* வேகம் உருவமும் இனிமேல் மாறும்
    உலகம் போகின்ற* வேகம் உருவமும் இனிமேல் மாறும்
    ந*ட*க்கும் க*தைக*ளைப் பார்த்தால் ! ந*ம*க்கே சிற*குக*ள் முளைக்கும் !
    ர*ஷ்ய*ர்க*ள் அனுப்பிய* கூடு ராக்கெட் என்ப*து பேரு
    சிஷ்ய*ர்க*ள் அனுப்பிய* கூடு தெரியுது வான*த்தில் பாரு

    பூமியில் இருப்பது வானத்தில் பறப்பதும்
    அவரவர் எண்ணங்களே
    இருக்கும் இடம் எதுவோ
    நினைக்கும் இடம் பெரிது
    போய் வரும் உயரமும்
    புதுப்புது உலகமும்
    அவரவர் உள்ளங்களே
    நெஞ்சினில் துணிவிருந்தால்
    நிலவுக்கும் போய் வரலாம் !


    watch : http://s102.photobucket.com/albums/m...=Bhoomiyil.flv
    Nagesh.......

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts