-
Re: Kizakku Paravai mErtkil Parakudhu(Thisai Maariya Paravai

Originally Posted by
tfmlover
Song # 316
Movie : Thisai Maariya Paravaigal
Music : MSV
Lyric : Kannadasan
[color=blue]கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
தனக்கென ஓர மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
http://www.mediafire.com/?ikggw19ykxx
OH TFML :ty: :ty: :ty:
I SIMPLY LOVE THIS SONG ! :sigh2:
-
can someone get me the song
kannan piranthadhum siraichaalai
andha gandhi irunthadhum siraichaalai
by TMS
film may be nyaayam ketkiren. I dont know exactly.
-
Hi
i like his Thozhilaali song too for MGR
Aandavan ulagathin mudhalaali ..
romba nidhanam along with sense of weariness expressed agreeably
Andavan oru naal kadai virithan good one sir Vaali written KVM
Shakthi
regards
-
Kandrin Kural thEdi varum PasuvaanEn(GrahapravEsam)
Song # 317
Movie : GrahapravEsam
TMS for NT Sivaji Ganesan
Music : MSV
Lyric : Kannadasan
கன்று குரல் தேடிவரும் பசுவானேன் * நான்
பண்டரிபுரம் விட்டு வரலானேன்
மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்..ஆஆஆஆ..
மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்
குலமங்கை உன் சேவை கண்டு துணையானேன்
கன்றின் குரல் தேடிவரும் பசுவானேன் * நான்
பண்டரிபுரம் விட்டு வரலானேன்
கண்ணனை நினைத்தார்க்கு துயரில்லை
அவர் கர்மத்தில் ஒரு நாளும் தவறில்லை
எங்கெங்கும் எப்போதும் இருப்பவன் நான்
எந்த ஏழையின் குரல் கேட்டும் வருபவ*ன் நான்
பொறுமையில் மனம் வாடும் குலமகளே
நான் கோவிலுடன் இங்கு வந்தேன் தி்ருமகளே
கன்றின் குரல் தேடிவரும் பசுவானேன் * நான்
பண்டரிபுரம் விட்டு வரலானேன் !
http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/TMS/
-
-
Pallavan Pallavai PaadattumE (Kalangkarai Vilakkam)
Song # 318
TMS for MGR
Movie : Kalangkarai Vilakkam
Music : MSV
Lyric: Vaali
ஹோஹ்ய்..ஆரிரோ ஆரிரோ .....
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே !
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூமகள் கண்மலர் மூடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே..
ராக பாவங்கள் பாடலில் விளங்க*
தாள பேதங்கள் ஆடலில் விளங்க*
ராஜ சபையினில் மன்னவர் மயங்க*
ராஜ சபையினில் மன்னவர் மயங்க*
தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட தகதிமி தகிந்தினதா
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூமகள் கண்மலர் மூடட்டுமே...
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட*
அன்னம் என்பதை நடையினில் காட்ட*
காதல் வீணையை கண்களில் மீட்ட*
காதல் வீணையை கண்களில் மீட்ட*
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே....
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடக் களைத்ததும்
பூமகள் கண்மலர் மூடட்டுமே !
http://s97.photobucket.com/albums/l2...ai%20Vilakkam/
Makkal Thilagam with Abinaya Saraswathy Sarojadevi
-
TMS :மீனைப் போல கண்ணாலே தேனைப் போலே பேசுறாள்
P Leela :தேனும் பாலும் போலே இனிதாய் சிரித்து பேசி மயக்குவதேனோ
TMS :வானுலாவும் தாரகை போலே வர்ண ஜால முகத்தை காட்டி
மீனைப் போல கண்ணாலே தேனைப் போலே பேசுறாள் !
aarukaadhu inda paattu teriyumaa ?
movie details anyone please
TIA
regards
-
hi tfml..
can u plz upload
"singAra vElA viLaiyAda vA" from "malliyam mangaLam" if possible ?
-
Singara vela vilayada vaa - Malliyam mangalam
anbu Madhu avargalE,
neengal virumbum
Singaara vElaa vilayaada vaa
ennudan vilayaada vaa....
intha paadalukkaana link itho;-
http://www.mediafire.com/?jg2mznlzwzy
TMS NL Gaanasaraswathi paadiyath
Music - TA Kalyanam
Ezhuthiyavar -Kannadi Seetharaman avarkal
endrum anbudan
sivaramakrishnang
-
nanri thiru sivaramakrishnang avargale :bow:
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
Forum Rules