+ Reply to Thread
Page 72 of 74 FirstFirst ... 22 62 70 71 72 73 74 LastLast
Results 711 to 720 of 740

Thread: TMS SONGS DURING THE SIXTIES AND BEFORE

  1. #711

    Thanneer Suduvadhenna (Chithi)

    Song # 327
    TMS with PS + chrs
    Movie : Chithi
    Music: MSV
    Lyric: Kannadasan

    தண்ணீர் சுடுவதென்ன !

    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன ?

    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன


    பொன்மேனி பார்ப்பதென்ன
    பூவாடை கொள்வதென்ன
    பொன்மேனி பார்ப்பதென்ன
    பூவாடை கொள்வதென்ன
    தன்னைத்தான் மறந்ததிலே
    தண்ணீரும் சுடுவதென்ன
    பொன்மேனி பார்ப்பதென்ன...


    அங்கிருந்து ஆடிவந்து
    அலைகள் சொல்லும் சேதி என்ன
    அங்கிருந்து ஆடிவந்து
    அலைகள் சொல்லும் சேதி என்ன
    வெள்ளிக்கெண்டை மீனைப் போலே
    துள்ளும் கண்கள் சொல்வதென்ன
    துள்ளும் கண்கள் சொல்வதென்ன


    சொன்ன பின்னும் கேள்வி என்ன
    துருவித் துருவிக் கேட்பதென்ன
    சொன்ன பின்னும் கேள்வி என்ன
    துருவித் துருவிக் கேட்பதென்ன
    முன்னும் பின்னும் பார்ப்பதென்ன
    முத்தையா உன் வேகமென்ன
    முத்தையா உன் வேகமென்ன

    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்
    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்

    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன


    மாலை வெயில் வண்ணம் போலே
    மஞ்சள் பூசும் கோலம் என்ன
    மாலை வெயில் வண்ணம் போலே
    மஞ்சள் பூசும் கோலம் என்ன
    மஞ்சளோடு சேர்ந்து எந்தன்
    நெஞ்சம் போடும் தாளம் என்ன
    நெஞ்சம் போடும் தாளம் என்ன


    அந்தி சாயும் நேரம் வந்தும்
    மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
    அந்த நாளைக் காணும் முன்னே
    அம்மம்மா.. ஏக்கமென்ன
    அம்மம்மா ஏக்கமென்ன ?

    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்
    ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்

    தண்ணீர் சுடுவதென்ன
    சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
    பெண்மேனி தழுவுதல் போல்
    பேரின்பம் தருவதென்ன !


    to watch : http://s102.photobucket.com/albums/m...ver1/TMS%20PS/

  2. #712
    the above song from Padmini's superhit movie 'Chithi by Iyakkunar Thilagam 'K S Gopalakrishnan
    another movie from the same director ( during the 70's ) had same sort/nature duet by TMS PS
    for another couple lake bathing and that particular 'why water sudu ? lyric penned by vaali
    thinking along the same lines , can someone guess the song /movie ?

    regards

  3. #713

    Paattukku PaatteduppEn Paattanaiyum thORtkadippEn(MugurthaNa

    Song # 328
    TMS with PS for Jaishankar K R Vijaya
    Movie : MugurthaNaaZ
    Music : K V Mahadevan
    Lyric : Kannadasan


    பாட்டுக்கு பாட்டெடுப்பேன்
    பாட்டனையும் தோற்கடிப்பேன்
    எதிர்பாட்டு பாட வந்தா
    ஏணி வச்சி பல்லொடைப்பேன்

    பாட்டுக்கு பாட்டெடுப்பேன்
    பாட்டனையும் தோற்கடிப்பேன்
    எதிர்பாட்டு பாட வந்தா
    ஏணி வச்சி பல்லொடைப்பேன்
    என்னாங்குறேன் தங்கம்
    நா எலந்தங்காடு சிங்கம்
    அட என்னாங்குறேன் தங்கம்
    நா எலந்தங்காடு சிங்கம் !


    நாட்டுக்கு நாடு போயி ஆடியிருக்கேன்
    நா ஆடியிருக்கேன்
    ரொம்ப* நாளாத்தான் நானும் ஒன்ன*
    தேடியிருக்கேன்
    அட* நாட்டுக்கு நாடு போயி ஆடியிருக்கேன்
    நா ஆடியிருக்கேன்
    ரொம்ப* நாளாத்தான் நானும் ஒன்ன*
    தேடியிருக்கேன்
    என்னாங்குறே மாமா
    நீ என்ன* எதிர்க*லாமா
    அட* என்னாங்குறே மாமா
    நீ என்ன* எதிர்க*லாமா

    நெருப்பில்லாமே பானைகுள்ளே
    சோறு வேகுமா
    ஒரு எதிர்ப்பில்லாமே வீதியிலே
    கூட்ட*ம் சேருமா
    அட* ப*க*ல் இர*வா ஆடுவேன்
    நான் ப*ம்ப*ர*மா ஆடுவேன்
    ப*டையெடுத்து வ*ந்த* போதும்
    த*லை நிமிர்ந்து ஆடுவேன் !...யே..ன்ன்..
    நீ என்ன* எதிர்க*லாமா
    அட* என்னாங்குறே மாமா
    நீ என்ன* எதிர்க*லாமா


    சிறிது நேர* சூரைக்காத்து தென்ற*லாகுமா
    முக*ம் சீறுவ*தால் பூனையெல்லாம் சிங்க*மாகுமா
    அடி நாளு பூரா மாரி முன்னால் ஆடி முடிப்பேன்
    தில்லைநாய*க*னே வ*ந்த* போதும் ஈடு கொடுப்பே..ன் !ங்னா..
    என்னாங்குறேன் தங்கம்
    நா எலந்தங்காடு சிங்கம்
    அட என்னாங்குறேன் தங்கம்
    நா எலந்தங்காடு சிங்கம்

    நாலு பேரு கூட*த்தானே
    கோயில் இருக்கு கோயில் இருக்கு
    அதில் ந*ல்ல*வ*ங்க*ளே பாக்க*த்தானே
    தெய்வ*ம் இருக்கு தெய்வ*ம் இருக்கு
    த*வ*று செய்த* கூட்ட*த்துக்கு
    புத்தி கொடுத்தா புத்தி கொடுத்தா
    த*வ*று செய்த* கூட்ட*த்துக்கு
    புத்தி கொடுத்தா புத்தி கொடுத்தா
    நீதி த*வ*றிடாத* மைந்த*னுக்கு
    வெற்றி கொடுத்தா
    வெற்றி கொடுத்தா
    மாரி வெற்றி கொடுத்தா வெற்றி கொடுத்தா
    ஒஹ்ஹ்ஹ் ஒஹோஒ..ஓஓ.ஓஓ..



    to listen : http://music.cooltoad.com/music/song.php?id=380149
    watch : http://s102.photobucket.com/albums/m...VM/KVM%20Folk/
    this must the first Karakaattam competition song in TFM i think

  4. #714

    Sithaadai Kattiyirukkum Sittu(ThEr Thirivizha)

    Song # 329
    TMS with PS for Makkal Thilgam & Jayalalitha
    Movie : ThEr Thiruvizha
    Music : K V Mahadevan
    Lyric : Mayavanathan

    சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு
    சின்னச் சிட்டு
    உன் பார்வை மின்வெட்டு *

    சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு
    சின்னச் சிட்டு
    உன் பார்வை மின்வெட்டு

    சிங்கார கைகளில் என்னை கட்டு
    நெஞ்சைத் தொட்டு உன் அன்பை நீ கொட்டு
    சிங்கார கைகளில் என்னை கட்டு
    நெஞ்சைத் தொட்டு உன் அன்பை நீ கொட்டு


    இது காத*ல் நாட*க* மேடை
    விழி காட்டுது ஆயிர*ம் ஜாடை
    இது காத*ல் நாட*க* மேடை
    விழி காட்டுது ஆயிர*ம் ஜாடை
    இங்கு ஆட*லுண்டு
    இன்ப* பாட*லுண்டு
    சின்ன* ஊட*லுண்டு
    பின்னர் கூட*லுண்டு
    சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு

    மது உண்டால் போதையைக் கொடுக்கும்
    அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
    மது உண்டால் போதையைக் கொடுக்கும்
    அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
    த*ன்னை தான் ம*ற*க்கும்
    அது போர் தொடுக்கும்
    இன்ப* நோய் கொடுக்கும்
    பின்ன*ர் ஓய்வெ*டுக்கும்
    சிங்கார கைகளில் என்னை கட்டு

    இங்கு தரவா நான் ஒரு பரிசு
    அதை பெற*வே தூண்டுது ம*னது
    இங்கு தரவா நான் ஒரு பரிசு
    அதை பெற*வே தூண்டுது ம*னது
    ஒண்ணு நான் கொடுத்தால்
    என்ன* நீ கொடுப்பாய்
    உன்னைத் தேன் கொடுப்பேன்
    என்னை நான் கொடுப்பேன்



    சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு
    சின்னச் சிட்டு
    உன் பார்வை மின்வெட்டு ஓய்ய்ய்...

    சிங்கார கைகளில் என்னை கட்டு
    நெஞ்சைத் தொட்டு உன் அன்பை நீ கொட்டு
    சிங்கார கைகளில் என்னை கட்டு
    நெஞ்சைத் தொட்டு உன் அன்பை நீ கொட்டு

    த*ன்னானா தான*ன* தான்ன* தானா !

    watch : http://s97.photobucket.com/albums/l2...%20Thiruvizha/

    * power cut aa ? :shock:

  5. #715

    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    5,000
    * power cut aa ? :shock:

    No..No..

    minvettu is the surukkam of minnal vettu :lightning:
    chinna rasa

  6. #716
    Quote Originally Posted by madhu
    * power cut aa ? :shock:

    No..No..

    minvettu is the surukkam of minnal vettu :lightning:
    gracias madhu
    chennai power cut distressing news neraya online paarthu :?
    ingEyum minvettu..adaan consequently :confused2:
    regards

  7. #717

    Paruvaththil Konjam Uruvathil Konjam (Panam Padaithavan)

    Song # 330
    TMS with LRE for Makkal Thilagam , Sowcar Janaki & K R Vijaya
    Movie : Panam Padaithavan
    Music : Visvanathan Ramamurthy
    Lyric : Vaali

    பருவத்தில் கொஞ்சம்
    உருவத்தில் கொஞ்சம்
    பெண்ணுக்கு அழகு வரும் ம்ம்ம்
    பார்த்ததில் கொஞ்சம் ம்ம்ம்
    பழக்கத்தில் கொஞ்சம் ம்ம்..ம்
    ஆணுக்கு ஆசை வரும் !

    பருவத்தில் கொஞ்சம் ம்ம்ம்
    உருவத்தில் கொஞ்சம் ம்ம்ம்
    பெண்ணுக்கு அழகு வரும்.ம்ம்ம்
    பார்த்ததில் கொஞ்சம் ம்ம்ம்
    பழக்கத்தில் கொஞ்சம் ம்ம்.ம்ம்ம்
    ஆணுக்கு ஆசை ய்ய்.. வரும்
    உன்னை நினைத்தேனோ
    உடல் இளைத்தேனோ
    என்னைக் கொடுத்தேனோ
    நெஞ்சை எடுத்தேனோ
    சொல்லத் தெரியாதோ
    சொல்லிப் புரியாதோ
    அந்த*க் க*லைதானோ
    இந்த* நிலை தானோ
    பருவத்தில் கொஞ்சம் ம்ம்ம்...


    விழி மலரம்பு வீசிய* பின்பு
    அவ*ள்தான் அருகில் வந்தாளோ
    விழி மலரம்பு வீசிய* பின்பு
    அவ*ள்தான் அருகில் வந்தா..ளோ
    தொட்ட*வ*ன் முன்னே
    தொட*ர்ந்த*வ*ள் பின்னே
    ஆசையில் உருகி நின்றாளோ
    ம*ங்கை ம*ல*ர்மேனி
    ம*ன்ன*ன் ஒரு தேனீ
    இந்த* இத*ழ் கோவை
    இன்னும் கொஞ்ச*ம் தேவை
    க*ண்க*ள் ப*ட*லாமோ
    கைக*ள் தொட*லாமோ
    நாண*ம் வ*ர*லாமோ
    நானும் வ*ர*லாமோ
    பொழுதொரு ம*ய*க்கம் ம்ம்
    பார்வையில் பிற*க்கும்..ம்ம்
    புன்ன*கை தூது வ*ரும் ம்ம்
    ப*க*லுக்கு நினைவும்..ம்ம்ம்
    இர*வுக்குக் க*ன*வும்..ம்ம்ம்
    பூவிழி வாச*ல் வ*ரும் !


    கண்ணென்ன* சிவ*ப்போ
    க*னியித*ழ் வெளுப்போ
    இதுதான் காத*ல் என்பாரோ
    கைவ*ளை ந*ழுவும்
    பொன்னுட*ல் மெலியும்
    இதுதான் ஏக்க*ம் என்பாரோ

    தூக்க*த்தில் விழிக்கும்
    மௌன*த்தில் பேசும்
    அதுதான் இதய*ம் என்பாரோ
    கால*த்தைக் க*ழிக்கும்
    காத*லில் பிழைக்கும்
    அதுதான் இள*மை என்பாரோ

    மாலை இர*வாகும்
    ம*ங்கை உற*வாகும்
    காலைப் பொழுதாகும்
    க*தை முடிவாகும்
    என்ன* சுக*ம் தோன்றும்
    இன்னும் கொஞ்ச*ம் வேண்டும்
    இன்று ம*ட்டும் தானோ ?
    என்றும் விடுவேனோ !

    பருவத்தில் கொஞ்சம்
    உருவத்தில் கொஞ்சம்
    பெண்ணுக்கு அழகு வரும் ம்ம்ம்
    பார்த்ததில் கொஞ்சம் ம்ம்ம்
    பழக்கத்தில் கொஞ்சம் ம்ம்..ம்
    ஆணுக்கு ஆசை வரும் !


    watch : http://s102.photobucket.com/albums/m...20Padaithavan/

    காலைப் பொழுதினில் சிந்தனைகள்
    மறுமாலை வரும்வரை கற்பனைகள்
    ப*க*லுக்கு நினைவும்
    இர*வுக்குக் க*ன*வும்
    பூவிழி வாச*ல் வ*ரும் !
    -கண்ணதாசன் + வாலி combo !

  8. #718

    Edhaiyum ThaangkuvEn Anbukkaaga(Thangaikkaaga)

    Song # 331
    TMS for NT
    Movie : Thangaikkaaga
    Music : MSV
    Lyric: Kannadasan

    எதையும் தாங்குவேன் அன்புக்காக*
    நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக*
    தங்கைக்காக* தங்கைக்காக* தங்கைக்காக* !

    எதையும் தாங்குவேன் அன்புக்காக*
    நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக*
    இமைகள் வாழ்வதே கண்ணுக்காக*
    என் இதயம் வாழ்வதே தங்கைக்காக*
    எதையும் தாங்குவேன் அன்புக்காக*
    நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக*
    தங்கைக்காக* !

    அன்பால் குழந்தை கடிக்கின்றது
    அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
    அன்பால் குழந்தை கடிக்கின்றது
    அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
    தடவிப் பார்த்தால் இனிக்கின்றது
    தாய்மை உள்ளம் துடிக்கின்றது
    தாய்மை உள்ளம் துடிக்கின்றது !
    எதையும் தாங்குவேன் அன்புக்காக*
    நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக*
    தங்கைக்காக* !

    பட்டால் தானே தெரிகின்றது
    பாசம் என்பது என்னவென்று
    பட்டால் தானே தெரிகின்றது
    பாசம் என்பது என்னவென்று
    சுட்டால் தானே தெரிகின்றது
    தொட்டால் சுடுவது நெருப்பென்று
    தொட்டால் சுடுவது நெருப்பென்று !
    எதையும் தாங்குவேன் அன்புக்காக*
    நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக*
    தங்கைக்காக* !

    ஐந்தறிவான பறவைக்கெல்லாம்
    அன்பும் உறவும் புரிகின்றது
    ஐந்தறிவான பறவைக்கெல்லாம்
    அன்பும் உறவும் புரிகின்றது
    ஆறறிவான மனிதருக்கோ
    அதுதான் கொஞ்சம் குறைகின்றது
    அதுதான் கொஞ்சம் குறைகின்றது !

    எதையும் தாங்குவேன் அன்புக்காக*
    நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக*
    தங்கைக்காக* தங்கைக்காக* தங்கைக்காக* !


    watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/TMS/

  9. #719
    Dear tfmlover,
    Thanks for the beautiful song of MSV.
    Big Thanks for the youtube service.......

    with Love,
    Usha Sankar.
    Usha Sankar

  10. #720
    Sogamana Night Mood ai reflect pannum
    Great Music.

    Padalaiyum Sivajiyaiyum Maraka mudiyadhu.....
    Usha Sankar

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts