from this week's இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் குமுதம் பதில்கள்
``நடிகர்களால் பாடல்களுக்குப் பெருமையில்லை. இனிய திரைப்பாடல்கள்தான் நடிகர்களுக்குப் பெருமை சேர்க்கின்றன'' என்று பாடகர் டி.எம்.எஸ். கூறியிருப்பது பற்றி?
டி.எம்.எஸ். சொல்வதில் உண்மை இருக்கு. ஏன்னா, ஒரு மட்டமான பாட்டை எவ்வளவு பெரிய நடிகர் பாடினாலும் அது யாருக்குமே பிடிக்காது. அதே ஒரு நல்ல பாட்டை அந்த நடிகர் பாடும்போது இன்னும் அதற்கு பாப்புலாரிட்டி கூடும். நல்ல பாடல்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அதிக நாள் ஓடாத எத்தனையோ படங்களின் நல்ல பாடல்களை இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்கு அப்புறம் படம் ஓடிச்சா இல்லையான்னு அவசியம் இல்லை. நல்ல பாட்டா, கெட்ட பாட்டா என்பதுதான் முக்கியம் !
thanks
regards