+ Reply to Thread
Page 30 of 74 FirstFirst ... 20 28 29 30 31 32 40 ... LastLast
Results 291 to 300 of 740

Thread: TMS SONGS DURING THE SIXTIES AND BEFORE

  1. #291

    Join Date
    Oct 2005
    Location
    Chennai
    Posts
    255
    Hi TFM

    Thanks for Babu&Kalatta kalyanam. my favourite numbers.

    regards
    ramesh

  2. #292
    Quote Originally Posted by umaramesh
    Hi TFM

    Thanks for Babu&Kalatta kalyanam. my favourite numbers.

    regards
    ramesh
    i love them too dear ramesh
    thanks

  3. #293

    Pattu vanna chittu - Parisu

    Song # 160
    TMS for MGR
    Movie : Parisu
    Music : K V Mahadevan
    Lyric : Kannadasan

    அள்ளி கொண்டை முடிச்சி அரைக்காசு பொட்டு வைச்சி
    வெள்ளி ச*ல*ங்கை க*ட்டி வெள*க்கு வைக்கும் நேரத்திலே
    வெள*க்கு வைக்கும் நேரத்திலே !
    பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
    பார்பதுவும் யாரைய*டி அன்ன நடை போட்டு
    பார்பதுவும் யாரைய*டி அன்ன நடை போட்டு

    அல்லிக்கொடி போலே தேனாற்றங்கரை மேலே
    மெல்ல* மெல்ல இடை அசைய* வெள்ளி சிலை போலே
    மெல்ல* மெல்ல இடை அசைய* வெள்ளி சிலை போலே
    பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
    பார்பதுவும் யாரைய*டி அன்ன நடை போட்டு
    பார்பதுவும் யாரைய*டி அன்ன நடை போட்டு

    ஆளைப்பார்த்த* வேக*ம் அவ*ன் அழ*கைப் பார்த்த* மோக*ம்
    காலைப் பார்த்து நடந்த* பொண்ணு காட்டுத*ம்மா பாவ*ம்
    காலைப் பார்த்து நடந்த* பொண்ணு காட்டுத*ம்மா பாவ*ம்
    பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
    பார்பப*துவும் யாரைய*டி அன்ன நடை போட்டு
    பார்பப*துவும் யாரைய*டி அன்ன நடை போட்டு

    பொண்ணா பொறந்தா ஒரு புருஷ*னுக்கு நேரே
    நின்னாக*த்தான் வேணும் அவ*ள் வாழ்வில் ஒரு நாளே
    நின்னாக*த்தான் வேணும் அவ*ள் வாழ்வில் ஒரு நாளே
    பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
    பார்பதுவும் யாரைய*டி அன்ன நடை போட்டு
    பார்பதுவும் யாரைய*டி அன்ன நடை போட்டு

  4. #294

    Koonthal karruppu hahaa - Parisu

    Song # 161
    TMS for MGR with P Susheela
    Music : K V Mahadevan
    Lyric : Kannadasan


    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ !

    இன்றுமுத*ல் நீ என்னுரிமை
    என் இத*ய*த்து மாளிகை உன்னுரிமை
    ஒன்றிய* உள்ள*ம் வாழிய* என்று
    சொன்ன*து கோவில் ம*ணியோசை

    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

    சந்தன* மேடை ! மேடை
    ம*ல்லிகை வாடை ! வாடை
    பொங்கிடும் அழ*கே ம*ங்க*ள*ம் ம*ங்க*ள*ம்
    ச*ங்கிலி தங்க*ம் ! தங்க*ம்
    தந்த*வ*ர் சிங்கம் ! சிங்கம்
    தங்கிடும் கையில் ம*ங்க*ள*ம் ம*ங்க*ள*ம்

    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

    என்ன வந்தாலும் எது நடந்தாலும்
    இணைந்திருப்பேன் நான் உன்னுடனே
    துன்பம் வ*ந்தாலும் துயரம் வந்தாலும்
    தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே

    கூந்தல் கருப்பு ஆஹா
    குங்குமம் சிவப்பு ஓஹோ
    கொண்டவள் முகமோ ரோஜாப்பூ

    கூந்தல் கருப்பு ! ஆஹா
    குங்குமம் சிவப்பு ! ஓஹோ
    கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ !

  5. #295

    Enna enna inikkuthu - Parisu

    Song # 162
    TMS for MGR with P Susheela
    Music : K V Mahadevan
    Lyric : Kannadasan

    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

    கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
    அந்த காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
    கண்ணால் அடித்த அடி வலிக்குதடீ நீ
    கண்ணால் அடித்த அடி வலிக்குதடீ
    அந்த காயத்திலே மனது துடிக்குதடீ
    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

    தாயார் அணைத்திருந்த* ம*ய*க்க*முண்டு
    நான் த*ந்தை ம*டியிருந்த* ப*ழ*க்க*முண்டு
    நீ யாரோ நான் யாரோ தெரியாது
    இன்று நேர்ந்த*து என்ன*வென்று புரியாது
    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

    வ*ர* வ*ர* இத*ய*ங்க*ள் ம*ல*ர்ந்து வ*ரும்
    வ*ள*மான* எண்ண*ங்க*ள் மித*ந்து வ*ரும்
    ப*ல* ப*ல* ஆசைக*ள் நிறைந்து வரும்
    ப*ருவ*த்தின் மேன்மை புரிந்து விடும்
    ஒருவருள் ஒருவ*ரை ஒன்றாக்கி வைத்த*து
    விட்ட* குறை தொட்ட* குறை அஞ்சு ரூபா
    இனி வேக*த்தில் வ*ள*ரும் அஞ்சு ரூபா


    எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
    வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

  6. #296
    PARISU - Makkal Thilagam MGR with Nadigayar Thilagam Saavithri

    http://s97.photobucket.com/albums/l2...%20-%20Parisu/

  7. #297

    Join Date
    Sep 2005
    Location
    Bangalore
    Posts
    648

    Re: Itho enthan deivam munnaalE -Baabu

    Dear tfm-lover,

    wonderful job, you are doing....
    keep it up.

    Quote Originally Posted by tfmlover
    Song # 158
    TMS for NT
    Movie : Baabu
    Music :M S Visvanathan
    Lyric : Kannadasan

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே !
    I hope all songs in Babu were written by Vali

    please confirm..

  8. #298

    Join Date
    Sep 2005
    Location
    Bangalore
    Posts
    648

    Re: Itho enthan deivam munnaalE -Baabu

    Dear tfm-lover,

    wonderful job, you are doing....
    keep it up.

    Quote Originally Posted by tfmlover
    Song # 158
    TMS for NT
    Movie : Baabu
    Music :M S Visvanathan
    Lyric : Kannadasan

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே !
    I hope all songs in Babu were written by Vali

    please confirm..

  9. #299

    Join Date
    Sep 2005
    Location
    Bangalore
    Posts
    648
    All songs in Parisu are nice to hear.

    I think Savithri done three movies with MGR.

    Mahadevi, Vettaikaran & Parisu.

    Comparing Sarojadevi, she is not suited for MGR.

  10. #300

    Re: Itho enthan deivam munnaalE -Baabu

    Quote Originally Posted by mr_karthik
    Dear tfm-lover,

    wonderful job, you are doing....
    keep it up.

    Quote Originally Posted by tfmlover
    Song # 158
    TMS for NT
    Movie : Baabu
    Music :M S Visvanathan
    Lyric : Kannadasan

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே !
    I hope all songs in Babu were written by Vali

    please confirm..


    mr karthik thanks to you dear for your appreciation
    baabu songs by vaali except this one i think
    i will double chk
    thanks for the note

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts