Song #324
Movie : Vijaya
TMS with Madhuri for Jaishankar & Lukshmi
Music : Devarajan
Lyric: Kannadasan

ஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
ஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..


மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர் போன்ற முன்கை
அதில் அள்ளிக் கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர் போன்ற முன்கை
அதில் அள்ளிக் கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை !

ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ
ஆஆஆ.ஆஆஆ..


ப*ருவ*ம் சில*கால*ம் ஏங்கும்
கொஞ்ச*ம் ப*துங்கியே பின்பு வாங்கும்
இர*ண்டும் ச*ம*மாக* தாங்கும்
அந்த* இனிமை சுக*த்தோடு தூங்கும்
மாலை சூட வந்த மங்கை

ஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ..

என்ன* இறைவா உன் ப*டைப்பு
அதில் எங்கும் அழகே உன் சிரிப்பு
சின்ன* இத*ழ் என்ன இனிப்பு
அது தேடும் சுக*மென்ன* துடிப்பு
மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர் போன்ற முன்கை
அதில் அள்ளிக் கொடுத்தாள் என் பங்கை
மாலை சூட வந்த மங்கை

ஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ..

ஆண் பெண் உறவென்ற வேதம்
அது அடக்க முடியாத கீதம்
இன்ப சுகமொன்று வரவு
எந்தன் இளமைதான் அங்கு செலவு
மாலை சூட வந்த மங்கை

ஆஆ..ஆ..ஆஆஆ...

இதற்கு இது வேண்டும் என்று
அவன் படைத்த இடம் கூட ஒன்று
அதற்குள் விளையாடிச் சென்று
நாம் அமைதி பெற* வேண்டும் இன்று

மாலை சூட வந்த மங்கை
..ஆஆஆஆஆ
அந்த மங்கை ரதியாளின் தங்கை ..ஆஆஆஆஆஆ
ஆலந்தளிர் போன்ற முன்கை
அதில் அள்ளிக் கொடுத்தாள் என் பங்கை

ஆஆ..ஆ...மாலை சூட வந்த மங்கை ...ஆ..ஆஆ...

to watch : http://s102.photobucket.com/albums/m...er1/Devarajan/