Originally Posted by sivaramakrishnanG
can't THANK YOU enough SivaG sir![]()
kEttadhum koduppavarE Sivaramakrishna krishna ..
quality not a question
i appreciate your great considerateness
thanks !
regards
Originally Posted by sivaramakrishnanG
can't THANK YOU enough SivaG sir![]()
kEttadhum koduppavarE Sivaramakrishna krishna ..
quality not a question
i appreciate your great considerateness
thanks !
regards
hi SSS my pleasureOriginally Posted by sss
![]()
song enna raga ? if you can tell me pls
regards
Hi G Siva and TFM lover,
My next "viruppam" was "Theertha Karayinile". Tks TFM lover and thanks G Siva for asking and rendering it. It's news that it was tuned for "Madurai Veeran", but not used. What a pity as I love this song. BTW even TRM has sung this no. which is more famous, isn't it?
Siva G, now my next wish is the fantastic Jikki no. from "Kangal", "Aadi Paadi Dhinam Thedinaalum Easan Paadam Kaana Mudiyadhu". I have this on audio cassette but it's of very poor quality. Can You help me and continue your great work!
Regards
Ramaswamy
அன்புள்ள tfmlOriginally Posted by tfmlover
ஓங்காரமாய் விளங்கும் நாதம் ...
பாடல் அமைந்திருக்கும் ராகம் - கீரவாணி
அன்புள்ள ராமசாமி சார்,
ஆடிப்பாடி தினம் தேடினாலும் .......
தேடிப்பார்க்கிறேன்
என்னிடம் இருந்த நினைவு
எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்
உங்கள் நண்பன்
சிவராமகிருஷ்ணன்.G
hi
ஆடிப்பாடி தினம் தேடினாலும் .......
posting it under Jikki thread
regards
Song #334
TMS with M R Vijaya
Movie : Annai Abhirami
Music: Kunnakkudi Vaithyanathan
ஓஹோஓ.ஓஹோ..ஓ.ஓஹோ.ஓ..
ஆஹ்ஹாஆஆஆ..ஆஹ்..ஹாஆ
திங்க*ள்முடி சூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
சங்குபுயல் சூழும் மலை
தமிழ் முனிவன் வாழும் மலை
அங்கயற்கண் அம்மை
திருவருள் சுரந்து பொழிவதென்ன*
பொங்கும் அருவி தூங்கும் மலை
பொதிகை மலை எம்மலையே
கந்தனனைப் போல் வந்தவனை
காதல் மொழி சொன்னவனை
என்னவனை தென்னவனை
மன்னவனை வாழ்த்துகிறேன்
திங்களே மானிடராய்
தேடி இங்கு வந்ததுவோ
எங்கள் குலதெய்வம் தரும்
இன்னருளின் வடிவமிதோ
அரம்பை தேசவில்லும்
விரும்பி ஆசை கொள்ளும்
புருவத்தாள் மங்கை பருவத்தாள்
எந்தன் அறிவை மயக்குமொரு
க*ர்வ*மிருக்கும் மங்கை ப*ருவ*த்தாள்
வில்லுப் புருவத்தாள்
பல்லின் அழகை எட்டிப்பார்க்கும்
மூக்கிலொரு முத்தினால்
மதிமுகத்தினாள்
விழி பழகும் வடிவு தங்கி
அழகு குடிகொலு முகத்தினாள்
மதிமுகத்தினாள்
அந்தமேவும் அரவிந்தமாமலரை
கண்டு வண்டெனவே வந்தனை
மலர்செண்டு கொண்டெறிந்து கொண்டெனை
காதல் சிந்துக்கவி படிக்க சங்கத்தமிழ் எடுத்து
சிந்தை கிரங்கிடவும் செய்தனை
அந்த செந்தில் வேலனையும் முந்தினை
முந்தி முந்தி வந்த எந்தப் பிறவியிலும்
சொந்தம் போல் உறவு கொண்டனை
வீணை தந்திதனில் குலவ வந்த விரல் எனவே
வ*ந்து இணைந்த*னையே எந்த*னை
வந்து சொந்தம்போல் உறவு கொண்டனை
அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை கொள்ளும்
புருவத்தாள் மங்கை பருவத்தாள்
ஓஹோ.ஓஹோஓ ஓஓஓஓஓ..
movie lyrics credits to Arunagirinadhar , Mahakavi Subramanya Bharathiyar ,Vallalar jothiramalinga swamigal ,
Thirukooda Rasappakavirayar, Ki Va Jegannathan & kavingjar Subbu Aarumugam
and this could be a versification of Arunagirinadhar + Thirukooda Rasappakavirayar + Mahakavi
experts please confirm
really like to know pls
to listen :http://music.cooltoad.com/music/song.php?id=383490
to watch : http://s102.photobucket.com/albums/m...aithiyanathan/
Song # 335
TMS with PS for MGR Vyjayathimala
Movie: Bhagdad Thirudan
Music: G Govindharajulu Naidu
Lyric: A Maruthakasi
உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே
உனை நினைந்து மனம் மயங்கச் செய்தாயே
ஊரை எல்லாம் கொள்ளை கொள்ளும் என்னையே
பார்வையாலே கொள்ளை கொண்டாய் கன்னியே !
ஓஹ் ஒஹ்..ஒஹொ..ஒஹ்ஹ்..ஒஹொ..
உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே
உனை நினைந்து மனம் மயங்கச் செய்தாயே
கள்ளம் இல்லாக் காதல் இன்பம் தன்னையே
கள்வா நீயும் காணச் செய்வாய் என்னையே
ஓஹ் ஓஹ்..ஓஹொ..ஓஹ்ஹ்..ஓஹொ..
சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளம் துள்ளி பாயுதே
பள்ளம் நாடும் வெள்ளம் போலே உன்னைக் கண்டு தாவுதே
சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளம் துள்ளி பாயுதே
பள்ளம் நாடும் வெள்ளம் போலே உன்னை கண்டு தாவுதே
ஓஹோ.ஓ அல்ல*ல் இருள் த*ன்னை தீர்த்த* அணையா ஜோதியே
அல்ல*ல் இருள் த*ன்னை தீர்த்த* அணையா ஜோதியே
ஓஹ் ஓஹ்..ஓஹொ..ஓஹ்ஹ்..ஓஹொ
உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
சொந்தம் கொள்வாய் மன்னா என்று சொல்லி என்னைக் கெஞ்சுதே
உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
சொந்தம் கொள்வாய் மன்னா என்று சொல்லி என்னை கெஞ்சுதே
ஓஹோ.ஓ விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்
விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்
ஓஹ் ஓஹ்..ஓஹொ..ஓஹ்ஹ்..ஓஹொ...
http://s97.photobucket.com/albums/l2...ad%20Thirudan/
Song # 336
TMS & PS for Makkal Thilagam MGR & Sarojadevi
Movie: Kudumbath Thalaivan
Music: KVM
Lyric: Kannadasan
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் !
ஹா ! ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு
என்னே பாரு புரியும்..ஹ்ம் !
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு
என்னே பாரு புரியும்
நிலவைப்போலே பளபளங்குது
ஹாஹா !
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
நிலவைப்போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரை போலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் ...
செவத்த பொண்ணு சிரிச்சு வந்தது
ஹஹ்ஹா
சேத்தைப் பூசி குளிக்க வந்தது
செவத்த பொண்ணு சிரிச்சு வந்தது
ம்ஹ்
சேத்தைப் பூசி குளிக்க வந்தது
குளிக்கும்போது பழக்கம் வந்தது
பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் ..
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
ஹய்யோ !
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் ...
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது ம்ம் !
காதல் கதவு திறந்து விட்டது
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்து விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு
என்னே பாரு புரியும்..
ஹா ! ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் !
watch : http://s97.photobucket.com/albums/l2...bathThalaivan/
Song # 337
TMS with LRE & JP Chandrababu
Movie: Vaaliba Virundhu
Music: R Sudharsanam
Lyric: Vaali
வாலிப விருந்து ஹேய் !
வாலிப விருந்து கண்களுக்குத் தரும்
வாடிக்கைதானே பெண்களுக்கு
நாகரீகம் போகும் வேக*ம்
முடிவு எங்கே சொல் !
வாலிப விருந்து..
ஹேய் !
க*ண்டாங்கி சேலையெல்லாம்
கால்ச*ட்டை ஆன*தென்ன*
க*ண்டாங்கி சேலையெல்லாம்
கால்ச*ட்டை ஆன*தென்ன*
உடை ம*றைத்த* அழ*கெல்லாம்
உடை ம*றைத்த* அழ*கெல்லாம்
க*டை விரித்துப் போட்ட*தென்ன* சொல் !
வாலிப விருந்து..
வில் வ*ளைத்த* புருவம் எல்லாம்
செல்ல*ரித்துப் போன*தென்ன*
வில் வ*ளைத்த* புருவம் எல்லாம்
செல்ல*ரித்துப் போன*தென்ன*
ம*ஞ்ச*ள் பூசிப் பார்த்த* முக*மோ
ம*ஞ்ச*ள் பூசிப் பார்த்த* முக*மோ
மாவைப் பூசிப் பார்ப்பதென்ன
வாலிப விருந்து..
ஜாக்கெட்டுத் துணியெடுத்து
slack தைத்துப் போட்டதென்ன*
செடி வெட்டும் கத்திரியாலே
முடி வெட்டிக் கொண்ட*தென்ன*
ஜாக்கெட்டுத் துணியெடுத்து
slack தைத்துப் போட்டதென்ன*
செடி வெட்டும் கத்திரியாலே
முடி வெட்டிக் கொண்ட*தென்ன*
சேலைக*ளைப் பார்க்கும் போது
collar க*ளைத் தூக்குவ*தென்ன*
minorக*ளும் பூசுவ*தாலே
powder விலை ஏறிய*தென்ன*
வாலிப விருந்து கண்களுக்குத் தரும்
வாடிக்கைதானே ஆண்களுக்கு
நாகரீகம் போகும் வேக*ம்
முடிவு எங்கே சொல் ? !
listen : http://music.cooltoad.com/music/song.php?id=384494
to watch : http://s102.photobucket.com/albums/m...20Sudharsanam/