anbu tfml
pazhahiya palarudan aerpadugindra anubhavangal ellorayum ippadithaan paadavaikkum!
Kaviyarasarukku anubhavangal pala!
avar oru pazham.
anbu tfml
pazhahiya palarudan aerpadugindra anubhavangal ellorayum ippadithaan paadavaikkum!
Kaviyarasarukku anubhavangal pala!
avar oru pazham.
Song # 305
TMS with SRG for Sivaji Ganesan & V K Ramasamy
Movie : Luxhmi Kalyaanam
Music: MSV
Lyric: Kannadasan
தங்கத் தேரோடும் வீதியிலே ...
தங்கத் தேரோடும் வீதியிலே..ஹேய் !
தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே
லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே
லெட்சுமி கல்யாணம்
போடு !
தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே
லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே
லெட்சுமி கல்யாணம் !
கால நேரம் சேரும் போது
கழுதே வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா
சுருட்டு சுந்தரம் பிள்ளே
ஹா ஹா..ஆஆஆ..அட சுருட்டு சுந்தரம் பிள்ளே
ஹா ஹா..ஆஆ...ஆ..சுருட்டு சுந்தரம் பிள்ளே
சுருட்டு சுந்தரம் பிள்ளே !
கால நேரம் சேரும் போது
கழுதே வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா
சுருட்டு சுந்தரம் பிள்ளே
நல்ல கண்ணாலே பார்த்துக்கடா
திருட்டு தந்திரம் இல்லே
ஆஹா பருப்பும் உண்டு நெய்யும் உண்டு
பாயாஸமும் வடையும் உண்டு
பருப்பும் உண்டு நெய்யும் உண்டு
பாயாஸமும் வடையும் உண்டு
எடுத்து போட்ட எலைய பார்க்க வெளியில் நில்லுங்கடா
அதை எச்சி எல கொறவன் போல வழிச்சு தின்னுங்கடா*
தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே
லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே
லெட்சுமி கல்யாணம் !
சீதேவி தான் பிறந்த செய்யத் திருபாற்கடலில்
சீதேவி தான் பிறந்த செய்யத் திருபாற்கடலில்
மூதேவி போல் பிறந்த மாடி வீட்டு ராணி
இவள் முன்னாளில் அவதரிச்ச* ராமாயணக் கூனி
ராமாயணக் கூனி !
ஹஹேய் ! பொன்ன* பெத்து வளத்தவளா
புருஷனுக்கு பணிஞ்சவளா
பொன்ன* பெத்து வளத்தவளா
புருஷனுக்கு பணிஞ்சவளா
புத்தியுள்ள* பிள்ள*யத்தான் பெத்து விட்டவளா
இவ மத்தவங்க குடும்பத்த தான் வாழ விட்டவளா
தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே
லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே
லெட்சுமி கல்யாணம் !
பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளயா பிறந்தாலும்
பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளயா பிறந்தாலும்
ஆம்ப*ள போல் பேசுவியே ஆயாடி ஆயா
இனி அடுத்தவரை பேசாதே வாயாடி ஆயா
ஹாஹா..பொண்ணு மேல களங்கஞ் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு
பொண்ணு மேல களங்கஞ் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு
பொண்ண பெத்த அப்பென் சொன்னான் ஆயாடி ஆயா
நீ ஒன்ன கொஞ்சம் பாத்துக்கடி வாயாடி ஆயா
தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே
லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே
லெட்சுமி கல்யாணம் !
Song # 306
Movie : Koonndukkili
TMS for Sivaji Ganesan
Music : K V Mahadevan
movie song lyrics credits to :
Thanjai N Ramaihdoss , Vindhan , Ka Mu Sheriff & A Maruthakasi )
as usual mine the movie version
சரியா தப்பா...சரியா தப்பா...
கொஞ்சும் கிளியான பெண்ணை
கூட்டுக்கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா ?
கொஞ்சும் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா
நெஞ்சை பறிகொடுத்துவிட்டு
நினைவு தடுமாறி நின்று
தஞ்சம் நீ ! என்றதெல்லாம் சரியா தப்பா
நெஞ்சை பறிகொடுத்துவிட்டு
நினைவு தடுமாறி நின்று
தஞ்சம் நீ ! என்றதெல்லாம் சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?
தின்னப் பழம் கிட்டாமல்
சீ ! புளிக்கும் என்று நரி
சொன்ன கதை ஆனதெல்லாம்
சரியா தப்பா
தின்னப் பழம் கிட்டாமல்
சீ ! புளிக்கும் என்று நரி
சொன்ன கதை ஆனதெல்லாம்
சரியா தப்பா
பழம் புளிக்கவில்லை உங்கள்
மனம் புளிச்சு போச்சு என்றால்
போ வெளியே ! என்ற*தெல்லாம்
சரியா தப்பா
பழம் புளிக்கவில்லை உங்கள்
மனம் புளிச்சு போச்சு என்றால்
போ வெளியே ! என்ற*தெல்லாம்
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றம்* *- ஆனால்
கடன்காரன் என்ற குற்றம்
சரியா தப்பா
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றம்* *- ஆனால்
கடன்காரன் என்ற குற்றம்
சரியா தப்பா
கல்யாணம் செய்த குற்றம்
எனது நண்பன் செய்த குற்றம் -ஆனால்
காதல் வேண்டாம் என்ற குற்றம்
சரியா தப்பா
கல்யாணம் செய்த குற்றம்
எனது நண்பன் செய்த குற்றம் -ஆனால்
காதல் வேண்டாம் என்ற குற்றம்
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?
இன்பம் எங்கே என்று கேட்டு
கையை ஏந்தி காத்து நின்றால்
துன்பம் இதோ என்று காட்டல்
சரியா தப்பா
இன்பம் எங்கே என்று கேட்டு
கையை ஏந்தி காத்து நின்றால்
துன்பம் இதோ என்று காட்டல்
சரியா தப்பா
அன்பு கொண்ட உள்ளத்தோடு
கள்ளமில்லா காதல் கொண்டால்
ஆத்திரம் கொண்டேசுவது
சரியா தப்பா
அன்பு கொண்ட உள்ளத்தோடு
கள்ளமில்லா காதல் கொண்டால்
ஆத்திரம் கொண்டேசுவது
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?
மண்ணும் பொன்னும் போன பெண்ணும்
மாயை என்று உதறிவிட்டு
விண்ணுலக ஆசை கொள்ளல் சரியா தப்பா
மண்ணும் பொன்னும் போன பெண்ணும்
மாயை என்று உதறிவிட்டு
விண்ணுலக ஆசை கொள்ளல்
சரியா தப்பா
அறம் பொருள் இன்பம் மூன்றும்
அவையப் பேரின்பம் என்றும்
வள்ளுவன் வகுத்த வழி
சரியா தப்பா
அறம் பொருள் இன்பம் மூன்றும்
அவையப் பேரின்பம் என்றும்
வள்ளுவன் வகுத்த வழி
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ?
காதல் காதல் காதல் போனால்
சாதல் சாதல் சாதல் என்று சொன்ன*
கவியின் வார்த்தை கடை பிடித்தல்
சரியா தப்பா
காதல் காதல் காதல் போனால்
சாதல் சாதல் சாதல் என்று சொன்ன*
கவியின் வார்த்தை கடை பிடித்தல்
சரியா தப்பா
கவலையில்லை காதல் செத்தால்
கட்டழகி இன்னொருத்தி
கழுத்தில் மாலை சூட்டுவது
சரியா தப்பா
கவலையில்லை காதல் செத்தால்
கட்டழகி இன்னொருத்தி
கழுத்தில் மாலை சூட்டுவது
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா ???
Hi tfmlover,
Many tks for the "sariya thappa" song lyrics of "Koondukkili". If I remember correctly NT will sing this song while walking. Have read somewhere this was the song that prompted MGR to ask MDs to use TMS as his voice and the first such song was in "Malaikkallan".
Can anyone post the fine song, picturised on ANR, from Enga Veettu Mahalaxmi sung by TMS and chorus "Naatukku Porutham Naame Nadathum Koottu Pannai Vivasayam". Is it by Maruthakasi? Should be one rare song sung by TMS for Nageswara Rao.
Anbulla Ramaswamy Sir,
neenga virumbum Naattukku porutham paadalukkaana linkitho;i
http://music.cooltoad.com/music/download.php?id=362077
download seythu kEttu magizhungal
endrum anbudan
sivaramakrishnang
yes dear s ramaswamy Koonndukkili lyric above written by Vindhan then Ka Mu Sheriff emended it for the movieOriginally Posted by s ramaswamy
edited version available online too
as you mentioned 'Naattuku Porutham NaamE nadathum rare combination , wonderful TMS amazing song
song written by Udumalai Naarayana Kavi
regards
Sivaramakrishnan avargale,
Tks a million for the song link. Ungalukku migavum nandri.
Tfm lover avargale,
Inthappadal ondruthaan ANRukku TMS paadiirukka vendum. Rare song indeed and what a beautiful song, melodious and meaningful!
Inthaappadalin mettu "Thirudaathe paappa thirudathe" endra paadalai gnayabagappaduthugirathu.
Tks
innum paadi irukaar dear S Ramaswamy
TMS for ANR only a handful of songs
including..இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடாவே !
one wow ! from Thooya Ullam -TMS PS
Song # 307
TMS with LRE for Gemini Ganesan + K R Vijaya
Movie : Sangamam
Music : T K Ramamurthy
Lyric : Kannadasan
ஹஹஹா ஹஹஹாஆஆ
ஹஹஹா ஹஹஹாஆஆ
ஹா.. ஹாஅஆஆ...ஆஆ..ஹஹா..ஆஆ.ஆ
ஒரு பாட்டுக்கு பல ராகம்
ம்ம்ம்ம்ம்
ஒரு பார்வைக்கு பல பாவம்
ம்ம்ம்ம்ம்...ம்ம்
உலகம் முழுதும் மயக்கம்
உனக்கே தெரியும் விளக்கம் !
ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா.ஆஆஆஆ...
ஒரு பார்வைக்கு பல பாவம்.. ஆஹா.ஆஆஆஆ...
உலகம் முழுதும் மயக்கம் ...ஆஹா.ஆஆஆஆ...
உனக்கே தெரியும் விளக்கம்..
ஹஹாஆஆஆஆ..ஹஹா..ஹஹா
ஹஹாஆஆஆஆ..ஹஹா..ஹஹா
ஹஹாஆஆஆஆ..ஹஹா..ஹஹா
கனியை இலை மறைக்கும்
காலத்தை விதி மறைக்கும்
நிலவை மேகம் மறைக்கும்
நெஞ்சத்தை என்ன மறைக்கும்
நேரத்தை சேவல் உரைக்கும் ஹாஹாஆஆஆ..
நேசத்தை ஜாடை உரைக்கும் ..ஓஓ...ஓஓஹோ
உண்மையை உள்ளம் உரைக்கும் ஹாஹாஆஆஆ..
உள்ளத்தை கண்கள் உரைக்கும் ஆஆ..ஓஓ...ஓஓஹோ
எந்தெந்த பாட்டுக்கு என்னென்ன ராகங்கள் என்பதை யார் அறிவார் ?
ஆஆஆ..ஹா..ஹா..ஆஆ..ஆஆ..
ஆஆஆ..ஹா..ஹா..ஆஆ..ஆஆ...
ஹா..ஹாஹா..ஹா..ஹா..ஹா
ஒரு பாட்டுக்கு பல ராகம் ஆஹா.ஆஆஆஆ...
ஒரு பார்வைக்கு பல பாவம். .ஆஹா.ஆஆஆஆ...
உலகம் முழுதும் மயக்கம்
உனக்கே தெரியும் விளக்கம்..
ஹஹாஆஆஆஆ..ஹஹா..ஹஹா
ஹஹாஆஆஆஆ..ஹஹா..ஹஹா
ஹஹாஆஆஆஆ..ஹஹா..ஹஹா
மார்கழி மேகம் வந்ததும்
மண்ணுக்கு வேர்வை தந்ததும்
காலத்தில் வந்ததல்லவா
காதலின் பந்தம் அல்லவா
வானத்தில் மின்னல் வரலாம் ..ஓஓ...ஓஓஹோ
வாழ்க்கையில் வெள்ளம் வரலாம் ..ஹாஹாஆஆஆ..
நாளைக்கு மாறி விடலாம் ஹாஹாஆஆஆ..
அதை நாயகன் கொண்டு வரலாம் ஹாஹாஆஆஆ..
எந்தெந்த பாட்டுக்கு என்னென்ன ராகங்கள் என்பதை யார் அறிவார் ?
லா லா லா..லா....லா லா...லா லா...
ஒரு பாட்டுக்கு பல ராகம்
ஆஹா.ஆஆஆஆ...
ஒரு பார்வைக்கு பல பாவம்.. ஆஹா.ஆஆஆஆ...
உலகம் முழுதும் மயக்கம் ...ஆஹா.ஆஆஆஆ...
உனக்கே தெரியும் விளக்கம் !..
TKR's wonderful composition , sheer TMS + LRE 's humming gives it an added depth , so vivifying !
Dear TFMlover avargalae,
Thank you very very much for the lyrics. Its one of my all time favourites. You may be aware this song was a craze when the film was released (it was released in Midland Theatre in Mount Road). I saw that film mainly for this song. And added to it was the songs, Kannanidam kettirundhen, & the TMS PSusila duet, thannanthaniyaaga. Thank you once again. Is there any web site which provides the audio of this song?
Thank you once again,
Raghavendran.
send your feedback regarding Nadigar Thilagam Film Club. For details go to the following page:
http://www.nadigarthilagam.com/NTFanS/preliminary.htm
http://ntfans.blogspot.com, a blog exclusively for Sivaji Fans