Song # 319
TMS with Balasaraswathy Devi
Movie : Thai Pirandhaal Vazhi Pirakkum
Musique : KVM
Lyric: A Maruthakasi

எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
உல*கே உன் செய*ல்தான் மாறாதா !

எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
உல*கே உன் செய*ல்தான் மாறாதா
எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
உல*கே உன் செய*ல்தான் மாறாதா


பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ

அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ
அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ
எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
உல*கே உன் செய*ல்தான் மாறாதா


சிற*கே இல்லாத* கிளி போல* ஏங்கி
உனைக் காணவே என் உள*ம் நாடுதே
சிற*கே இல்லாத* கிளி போல* ஏங்கி
உனைக் காணவே என் உள*ம் நாடுதே

ப*ற*ந்தோடி வ*ந்துன் குறை தீர்க்க* என்னை
சிறைக்காவ*ல் இங்கே த*டை போடுதே
ப*ற*ந்தோடி வ*ந்துன் குறை தீர்க்க* என்னை
சிறைக்காவ*ல் இங்கே த*டை போடுதே
எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
உல*கே உன் செய*ல்தான் மாறாதா

எளியோரை தாழ்த்தி வ*லியோரை வாழ்த்தும்
உல*கே உன் செய*ல்தான் மாறாதா !??



memorable milestone for KVM i believe
wonderful songs in the movie

to listen
http://music.cooltoad.com/music/song.php?id=372228
watch : http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/KVM/
SSR + sister Rajasulotchana