very welcome tvsankar![]()
regards
very welcome tvsankar![]()
regards
Song # 332
TMS with VJ
Movie : Paadhapoojai
Music : Jeya Vijaya
Lyric : Kannadasan
ஹா ! சுகம் சுகம் இது
நான் சுவைத்து ரஸிப்பது
தேன் பழம் பழம் இது
என் பசியை வளர்ப்பது
ஹா ! சுகம் சுகம் இது
நான் சுவைத்து ரஸிப்பது
தேன் பழம் பழம் இது
என் பசியை வளர்ப்பது
க*ண்ணா !
க*ண்ணா உன்னால் க*ண்டேன் நன்னாள்
க*ண்ணே !
க*ண்ணே உன்னால் க*ண்டேன் பொன்னாள் !
ம*ழைத்த*ட்டு மேக*ங்க*ள் குடையொன்று போட*
ம*ணிவ*ண்ண*த் தார*கை தீப*ங்க*ளாக*
குலமங்கை பொன்மஞ்சள் கோலம் போட*
குளிர்கொண்ட பூந்தென்றல் வாழ்த்துப் பாட*
துணை வந்தது இடம் தந்தது
சுகம் கொண்டு ஆ..ட*
ஹா !சுகம் சுகம் இது ..
ம*ண*வ*றை அலங்கார*ம் க*லையாத* முன்னே
மலர்ம*ஞ்சப் ப*ள்ளியில் விளையாடு க*ண்ணே
க*ன*வினில் க*ண்ட*து கைவ*ந்த* பின்னே
கைகளில் ஆட*ட்டும் காவியப் பெண்ணே
ம*த*ன் அம்புக*ள் ப*த*ம் பார்த்த*ன*
இத*க*மாக* என்ன் .னை !
ஹா ! சுகம் சுகம் இது ..
to watch : http://s102.photobucket.com/albums/m...Jaya%20Vijaya/
Sivakumar & Jayachithra
Sivaramakrhsinan avargale,
Naan niraya naatkalaaga thedikkondirukkum paadal, Ulagam Palavidam endra padathil olikkkum "Vaazhkai Odam, Odam Vendum" endra TMS-Leela paattukku link kodukka mudiyama?
Appadiye TMS avargalin migachiranda oru paattu "Mangiyathor Nilavinile kanaviludu kanden" endra Bharathiyar pattukkum (idam petra padam Thirumanam) link vendum.
Nandri
Ramaswamy
அன்புள்ள ராமசாமி சாருக்கு
திருமணம் - படப்பாடல் கிடைத்தது .இலங்கை வானொலியில் பதிவு செய்தது ;
தரம் சுமார்தான்
உங்கள் விருப்பமான மங்கியதோர் நிலவினிலே ....
T.M.Saவர்களின் மதுரக்குரலிலே
http://www.mediafire.com/download.php?uzrgobfzx7z
வாழ்க்கை ஓடம் ஓட வேண்டும் ....
பாடல் இருந்தது ;எங்கே என்று தேடி பார்க்க வேண்டும் கிடைத்ததும் நிச்சயமாக லிங்க் கொடுக்கிறேன்
உங்கள் நண்பன்
சிவராமகிருஷ்ணன்
deiveega uravu song ?
mangiyathor nilavinilE ! arumai sivaG sir thanks
Theertha karaiyinilE andha shenbagath thOttathilE
TMS Bharathi song recorded for MGR's Madhurai Veeran then left out
andha paattu irundaa pls upload
(requesting again same as my previous post - gone !)
thanks
regards
Song #333
TMS for NT
Movie : Vanangkaamudi
Music : G Ramanathan
Lyric: Thanjai N Ramaiah doss
ஆ..ஆ ஆ
பாட்டும் பரதமும்
பண்புள்ள நாடகமும்
நாட்டிற்கு நல்ல பயன் தருமா ..
எண்ணிப் பாராமல்
போராடும் மாந்தரால்
பலனற்று மாறி விடுமா ?
ஓங்காரமாய் விளங்கும் நாதம் !
ஓங்காரமாய் விளங்கும் நாதம்
அந்த* ரீங்கார*மே இன்ப* கீத*ம்
ஓங்காரமாய் விளங்கும் நாதம்
ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே
ஆங்கார உள்ளமே அமைதியும் பெறுமே
நீங்காத துயர்மாறி நிம்மதி தருமே
நீங்காத துயர்மாறி நிம்மதி தருமே
நிகரேது
புவிமீது
இத*ற்கு நிகரேது புவிமீது
இயலும் இசையும் கலையும்
இகமதில் மகிழ்வுற சுகம் தரும்
ஓங்காரமாய் விளங்கும் நாதம்
இசைபாடும் சுவையாலே அசைந்தாடும் நாகம்
இசைபாடும் சுவையாலே அசைந்தாடும் நாகம்
இடர் சூழும் அலைமேவும் ஒலியாவும் ராகம்
இடர் சூழும் அலைமேவும் ஒலியாவும் ராகம்
ஆவினங்களும் மகிழும் இசையே
கூவிடும் குயில் தொனியில் இசையே
காவியமதில் புகழும் இசையே
ஜீவிதமதில் திகழும் இசையே
தாலேலோவென ஈடிலா அமுத கீதமே
த*வ*ழும் போதையால் ம*த*லை தூங்குமே
இணையில்லாத* க*லையிதாகும்
எங்கும் புக*ழுர*வே
க*னிந்து நிறைந்து
ஓங்காரமாய் விளங்கும் நாதம்
அந்த* ரீங்கார*மே இன்ப* கீத*ம்
ஓங்காரமாய் விளங்கும் நாதம் !
to listen : http://music.cooltoad.com/music/song.php?id=382684
பாட்டும் பரதமும்
பண்புள்ள நாடகமும் ..
பயன் தரும் பாட்டுகள் தரும் TFMLOVER க்கு வாழ்த்துகள்.
SSS
அன்புள்ள tfmlover அவர்களே ,Originally Posted by tfmlover
நீங்கள் விரும்பும் பாடல் இது தானா?
http://www.mediafire.com/download.php?tmylzzy52mr
எங்கோ கிடைத்த பாடல்; தரம் சுமார் தான் !
உங்களிடமுள்ள உபகரணங்கள் மூலமாக சரிசெய்து கொள்ளுங்கள்
அன்புநண்பன்
சிவராமகிருஷ்ணன்.G
அன்புள்ள tfml,
இப்பொழுது நான் கொடுக்கும் லிங்க் வானொலியில் பதிவுசெய்தது .
கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன் .
கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் .
http://www.mediafire.com/download.php?edjnethyzwm