Welcome back Saradha madam....
we all missed one more devoted fan of MSV.
BTW, can you please tell me how to type in Tamil..?. Because it is pleasant to read your posts in Tamil.
Welcome back Saradha madam....
we all missed one more devoted fan of MSV.
BTW, can you please tell me how to type in Tamil..?. Because it is pleasant to read your posts in Tamil.
money is nothing, but everything.

While discussing about MSV rare composistions not picturised properly. I heard from my friend that this song also handled very normally.
I have not seen the picturaisation of KADHALIN POON VEETHYIL ,ever green duet from TMS-SJ. Decided not see that. Difficult to visualise MU.KA.Muthu in this song.
melodious humming in the prelude and end of the song. Fantastic violin usage throught the song. Interesting to note that MSV used MIRUDHANGAM in between very nicely.
VIZHI OORANGALIL SILA NEERANGALIL VARUM BHVANGALUM KAVI AAGAUM
ANTHA KAVITHAIGALIL ULLA PORUL ARINTHU ATHAI SUVAI PATHTHU THAN KALAI AAGUM
What a lyrics by Valli. To add this beauty MSV will add slight insturment part in between lyrics. .
Balaji pointed out that KANNANIYE NINAIKATHA NAAL ILLAYE song ends with comedy note. I think we can open one more thread like RARE SONGS OF MSV SPOLIED BY DIRECTORS
ramesh
டியர் உமா ரமேஷ்...
உண்மையில் நீங்கள் குறிப்பிட்ட "காதலின் பொன் வீதியில்" பாடல் 'பூக்காரி' படத்தில் நன்றாகவே படமாக்கப்பட்டிருக்கும். அருமையான கேமரா (அமிர்தம்), அழகான ஸ்லோமோஷன் காட்சிகள் (டி.என்.பாலு) என நன்றாகவே இருக்கும். மு.க.முத்துவும் பாடலை கெடுக்காதவகையிலேயே நடித்திருப்பார் (உடன் வெண்ணிற ஆடை நிர்மலா).
ஒரு சின்ன திருத்தம். அந்த பாடலை எழுதியவர் வாலி அல்ல. பஞ்சு அருணாச்சலம்.
எத்தனையோ படங்களில் பல நல்ல பாடல்கள் மோசமாக படமாக்கப்பட்டிருப்ப*துடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவோ தேவலாம் என்றே தோன்றும்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும், நடிகர்திலகத்தின் 'தர்மம் எங்கே' திரைப்படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
எம்.எஸ்.வி.யின் அருமையான இசையமைப்பில்
"வீரம் என்னும் பாவைதன்னைக் கட்டிக்கொள்ளுங்கள்" என்ற பாடலும்
"பள்ளியறைக்குள் வந்த புள்ளிமயிலே" என்ற பாடலும் அருமையாக மெட்டமைக்கப்பட்டு, படப்பிடிப்பும் சிறப்பாக இருந்தது (இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்).
ஏன் இந்த பாடல்கள் வெளிச்சத்துக்கு வராமல் போயின என்பது புரியாத புதிராகவும், வருத்தமாகவும் உள்ள*து.

I think SUDHATHIRA POOMILYIL song (TMS solo) was hit and we use to hear so often in the radio.
பள்ளியறைக்குள் வந்த புள்ளிமயிலே" என்ற பாடலும் அருமையாக மெட்டமைக்கப்பட்டு, படப்பிடிப்பும் சிறப்பாக இருந்தது (இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்)
Nice melody from MSV. I never know this film was directed by ACT.
I think this movie was failure one.
regards
ramesh
டியர் உமா...
'தர்மம் எங்கே' படப்பாடல்கள் மட்டுமல்ல, 70 களில் வந்த எம்.எஸ்.வி.யின் பல அற்புத மெட்டமைப்புகளில் அமைந்த பாடல்கள், வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் புறக்கணிக்கப்பட்டு மறைந்து போயின.
உதாரணமாக....
'அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்' (ரோஜாவின் ராஜா)
'மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்' (பாட்டும் பரதமும்)
'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று' (வைர நெஞ்சம்)
'பொன்மனச்செம்மலை புண்படச்செய்தது யாரோ'(சி.வாழவேண்டும்)
'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே' (வண்டிக்காரன்மகன்)
'இலங்கையின் இளங்குயில்' (பைலட் பிரேம்நாத்)
'குங்குமக்கோலங்கள்' (அண்ணன் ஒரு கோயில்)
'காஞ்சிப் பட்டுடுத்தி' (வயசுப்பொண்ணு)
இப்படி புற்க்கணிப்பட்ட நல்ல அருமையான பாடல்கள் நிறைய இருக்கிறது....
ulagamengum ore mozhi
Film starts with this song (for MGR & Barathi)
and the film ends with the same song ( MGR & SD)
Music lover
http://isaiarasi.blogspot.com
view my thread on vaali's gems
http://forumhub.mayyam.com/hub/viewt...1449&start=120
WHAT IS THIS?.
HERE I SEE THERE ARE SEPERATE FORUMS FOR 'IR' AND 'ARR' AND THERE ARE SEVERAL THREADS THERE TO DISCUSS ABOUT THEM.
BUT HERE JUST ONLY ONE THREAD FOR THIS 'INCREDIBLE MD' M.S.V...??.
IT SHOULD BE STARTED IMMDIATELY A SEPERATE FORUM (ALBUM) FOR MSV AND THREADS TO BE OPENED FOR EACH OF HIS SONGS, OR ATLEAST EACH OF HIS MOVIES AND TO BE DISCUSSED THERE IN DETAIL.
money is nothing, but everything.