Neelak kadalin Orathil (Chennai ECR pakkam) , nintru Yoshithu parthen.... Pogi pandigaiyim Pugai than Therinjuthu.... Intha Pattu Gnabagam Varvillaiye?? :roll:
Neelak kadalin Orathil (Chennai ECR pakkam) , nintru Yoshithu parthen.... Pogi pandigaiyim Pugai than Therinjuthu.... Intha Pattu Gnabagam Varvillaiye?? :roll:
Dear tfml,
நீலக்கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
சாலதிரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
OK?
Regards
hi sss , Murali Srinivas![]()
name of the movie 'Neelak kadalin OrathilE '
ceylonese 'Gamini fonseka leading
MSV for bibulous Jaiganesh
'Thaagathukku thanni kudichEn
paavathukku thanni adichEn
thaagatha naan maathikittEndaa
ippO paavathila maattikittEndaa...
regards
another MSV voice from
Movie : Payanam
Lyric : Vaali
பயணம் பயணம் பயணம்
பத்துமாத சித்திரமொன்று ஜனனம்
அது எந்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
அது எந்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
பயணம் பயணம் பயணம்.... !
ஆரம்பம் பள்ளிக்கு பயணம்
பின்பு அடுத்தது ஆசையின் பயணம்
ஆரம்பம் பள்ளிக்கு பயணம்
பின்பு அடுத்தது ஆசையின் பயணம்
இளம் காதலர் கண்களில் பயணம்
அதன் கலக்கத்தில் கண்ணீரின்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவ*ரை எவ*ர் வெல்லுவாரோ
எவ*ரை எவ*ர் வெல்லுவாரோ
பயணம் பயணம் பயணம்....
புகைவ*ண்டி ஓட்டிட* ஒருவ*ன்
அது போகின்ற* வ*ழி சொல்ல* ஒருவ*ன்
அந்த* இருவ*ரை ந*ம்பிய* ம*னித*ன்
அவ*ர் இடையினில் நினைப்ப*வ*ன் இறைவ*ன்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவ*ரை எவ*ர் வெல்லுவாரோ
எவ*ரை எவ*ர் வெல்லுவாரோ
ச*ந்திப்பு வ*ருவ*து க*ண்டு
பலர் ச*ந்திக்கும் இடங்களுமுண்டு
அவ*ர் சொந்த*ங்க*ளாவதும் உண்டு
அது தொட*ர்க*தை ஆவ*துமுண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவ*ரை எவ*ர் வெல்லுவாரோ
எவ*ரை எவ*ர் வெல்லுவாரோ
பயணம் பயணம் பயணம்....
happy journey folks !
I wish all a very Happy Pongal and Sankranti
regards
Wishing everyone a Happy New Year !
Thanks for the wishes, TFM anna
How are you? LTNS! :roll:
hii NM dearOriginally Posted by NM
![]()
yes LTNS , What have you been doing lately?
nice to see you
regards
Wishing everyone a Happy New Year !
தமிழ் பட உலகில், `மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்துடன் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர், எம்.எஸ்.விஸ்வநாதன். இவர், சில வருட இடைவெளிக்குப்பின், ஒரு புதிய படத்துக்கு இசையமைக்க சம்மதித்து இருக்கிறார்.
அந்த படத்தின் பெயர், `வாலிபன் சுற்றும் உலகம்.' மறைந்த எம்.ஜி.ஆர். நடித்து, வெள்ளிவிழாவை தாண்டி ஓடி, வசூலில் சாதனை படத்தை படம், `உலகம் சுற்றும் வாலிபன்.' அந்த படத்தின் தலைப்பை சற்று மாற்றி, `வாலிபன் சுற்றும் உலகம்' ஆக்கி இருக்கிறார்கள்.
கொடிய நோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் `பார்முலா'வை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்து, அதன் மூலம் உலக மக்களிடம் போய் சேரவேண்டும் என்று அதை கண்டுபிடித்த டாக்டரும், மருந்து கம்பெனியின் உரிமையாளரும் விரும்புகிறார்கள்.
ஆனால், அவர்களின் பங்குதாரர், பல கோடிக்கு வெளிநாட்டு சக்திகளுக்கு விற்றுவிடலாம் என்று கருதி, டாக்டரை கொலை செய்து விடுகிறார். அதற்குள் `பார்முலா'வுடன் உரிமையாளர் தப்பி விடுகிறார். அவருடைய குடும்பம் சிதறுகிறது. `பார்முலா' அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதா, சிதறிய குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பதே இந்த படத்தின் கதை.
ஸ்ரீ ஜெய் சக்தி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.லலிதசாமி டைரக்டு செய்கிறார். கதாநாயகனாக எம்.ஜி.ஆர்.சிவா, கதாநாயகியாக மீனாட்சி ஆகிய இருவரும் அறிமுகம் ஆகிறார்கள். எம்.ஜி.ஆர்.ஹரி, லதா, மனோரமா, வெ.ஆ.மூர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஏ.ஆர்.லலிதசாமி. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, மூணாறு மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது.
'வாலிபன் சுற்றும் உலகம்' படத்தைப்பற்றி ஓராண்டுக்கு முன்னதாகவே செய்தி வந்தது.
அதன் பின் என்ன ஆயிற்று?. எப்போது வெளியாகிறதாம்?.
படத்தின் கதாநாயகன், நாயகி, இயக்குனர் யாவரும் புதியவர்களாக தெரிகின்றனர்.
Anbudan….. Saradha Prakash
Anbu nanbargalE,
Kadantha vaaram ASIANET t v yil ideastarsinger nigazhchiyil oru judge aaha Mellisai Mannar avargal irunthaarkal.
POttiyil pangu konda orupeN participant SIRAI padathil idampetra VANI JEYARAM avargal paadiya
NAAN PAADIKONDE IRUPPAEN - endra paadalai paadinar.
AthaikEttu magizhntha MSV avargal thaan isai amaikum pudhu padathil paada azhaippathaaga sOnnaar.
Athu intha padamaagathaan irukum ena ninaikkirEn.
endrum anbudan
sivaramakrishnang
When is it coming?
I am hoping with this musical album, Shri.MSV may wake up /motivate some MDs that how nice it will be to compose with enticing natural instruments, attractive percussion, emotive vocals, appealing lyrics deliver in elegant style.
Time he should enter, go another SPECTACULAR round which is healthy for TFM.
TF industry kku kodupinai yerundhaa nadakkum!:roll:
Anyway, until it happens, I have Andha 7 Natkal , Ninaithaley Inikkum, Manal Kayiru, Utharavindri Ulley vaa,paarthal pasi theerum,pancha varna kili etc...to cherish!! :ty: :musicsmile: :clap:
Vinatha.