I heard that MSV's first song as a singer was from the film Raaja malaya simman. That too it was a duet. With SJ. Any more on this?
I heard that MSV's first song as a singer was from the film Raaja malaya simman. That too it was a duet. With SJ. Any more on this?
[tscii:1d64ab8a2d][/tscii:1d64ab8a2d]Veteran music composer M S Vishwanathan was honoured at the Rani Seethai Hall at a grand function organised by Sivaji Fine Arts Club Society and Marumalarchi Arts Academy.
Achievers from different walks of life were honoured and awarded ‘MSV Awards’, named after the legendary music director.
.
Known for his humble nature, MSV said, ‘I need your blessings not congratulations as I am still a student of music,’
Among those who were awarded the MSV awards include actresses Vadivukarasi, Vijayalakshmi, Kiruthika, playback singers Harini Ekambaram, Shalini Balaji, Unnikrishnan and choreographer Siva Sankar, social workers V Vijayasiva and P Muthuvel and educationist N Srinivasalu.
The starlit function was presided by Ujakar Singh, Commissioner, Govt Data Centre and Basra, Commander, Coast Guard Region (east).
soulful S Janaki chrs under MSV
Movie : Namma Kuzhandhaigal
truly amazing :thumbsup: :thumbsup:
ஆஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ...
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்
நெஞ்சின் ரகசியம் பறிமாற மன்னன் வந்தான்
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்
மன்னவன் முகம் காண நாணம் கொண்டாள் ஓஹ் !
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்
ஆஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ...
கண்ணனுக்கு நந்தவனம் ராதையின் மேனி
கண்ணிரண்டும் தேனெடுக்கும் காவியத் தேனி
கண்ணனின் பார்வை கல்யாண பார்வை
கன்னியின் ஆசை அவள் கண் செய்த பூஜை
என்ன சுகம் கண்டு கொண்டாள்
தன்னை அவள் தந்து விட்டாள்
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
செம்பவளம் பூத்ததுபோல் செவ்விதழ் மீது
சித்திரங்கள் இட்டதுதான் கண்ணனின் தூது
மலர்கொண்ட கூந்தல் சங்கீதம் பாட*
...ஆஆஆ...ஆஆஆ..
மான்விழி ஆட பொன் மணமாலை சூட*
சம்மதித்தாள் சம்மதித்தாள்
தன்னை அவள் தந்து விட்டாள்
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்
நெஞ்சின் ரகசியம் பறிமாற மன்னன் வந்தான்
ஆஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ...
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்
மன்னவன் முகம் காண நாணம் கொண்டாள் ஓஹ்ஹ் !
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான் !
to listen :
http://www.mediafire.com/download.php?xst7mb3legy
(but krishna eppo pen paarka ponaar adaan teriyala kannadasan
:confused2: )
regards
no responseto my fav S Janaki MSV song
(but neraya dwnload aagi irukku) ok then ! haha
listen to the next one too ..
MSV in ' Neelakadalin OrathilE - ceylon india joint venture
Lyric : Pulamaipithan
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் !
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திக்கிடேன்டா
இப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா.. :lol: :lol:
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திக்கிடேன்டா
இப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா..
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
பாழும் மதுவை குடிச்ச மயக்கத்திலே
மிருகமாச்சுடா மனசு மிருகமாச்சுடா :lol: :lol: :lol:
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திக்கிடேன்டா ஹா !
இப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா.. ஹாய்யா
கள்ளே குடிச்சவன் தன்னை இழப்பான்
தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான்
தன்னானே தன்னானனா தந்தயனனனேனா :lol:
கள்ளே குடிச்சவன் தன்னை இழப்பான்
தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான
சத்தியம் சொன்னேனடா
வெறும் தத்துவம் இல்லையடா
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திக்கிடேன்டா
இப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா..
அட குடிகிறேன் மதுவை
அது என்ன குடிக்குதடா
அட குடிகிறேன் மதுவை
அது என்ன குடிக்குதடா
நான் நடக்கும் போது என்னை பாத்து நாய் சிரிக்குதடா
:lol: :lol: :lol:
தெரு நாய் சிரிக்குதடா
படிச்சு படிச்சு காந்தி சொன்னார்
பாசத்தோட அண்ணா சொன்னார்
என் தலைவன் * குடியை தடுக்க*
சட்டம் போட்டும் புரியலே
இப்போ குடல் கருகி நடக்க கூட முடியல*
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திக்கிடேன்டா ஹா
இப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா.. ஹாஹா
பாவத்திலே மாட்டிக்கிடேன்டாடா டா டா..டா டா
பாவத்திலே மாட்டிக்கிடேன்டா..டா ஹான்ன்..ஹான்ன்..
MSV's emotional awakening ! absolutely one of a kind .
http://www.mediafire.com/?wjhyidl0gxq
Krishna Pen paarkka vanthar endru Raathai Kananu Kandiruppaloo...
hi friend,Originally Posted by tfmlover
Krishnar eppozhuthum Raadhayai peN paarkka pOhavillai!
Raadhai enbathu oru kaRpanai uruvam!
KaNNanai mOhitha,Snehitha,nEsitha peNkaLin motha karpaNai vadivamthaan!
rasaleelayil avarkalaithedi kaNNan vanthaan!
ithaivida vilakkam vEndumenil Sudhama avarkalaithaan kooppida vEndum
endru anbudan
sivaramakrishnang
one MSV hit from the 80's
http://music.cooltoad.com/music/song.php?id=371820
Movie : Thunaivi
S Janaki with mal .Vasudevan
Kannadasan written
regards
another MSV 80'S movie : Vasanthathil Oru Naal
http://music.cooltoad.com/music/song.php?id=372018
pacchai vanna thOttam kanndu ichai konda a mEgam ondru ' movie version
Vani Jayram with SPB
Kannadasan written
regards