+ Reply to Thread
Page 27 of 105 FirstFirst ... 17 25 26 27 28 29 37 77 ... LastLast
Results 261 to 270 of 1049

Thread: MELLISAI MANNAR MSV - THE SENIOR MAESTRO WITH EVERLASTING TF

  1. #261
    balaji, ramesh: Nadodi also had the breezy and not often heard "Kangalinaal Kaanbadellam" sung excellently by PS.
    RRA

  2. #262
    Ramesh: I also happened to see the "Ulagamengum" song on Raj TV yesterday. Indeed, the picturisation was most disappointing.
    RRA

  3. #263
    Quote Originally Posted by rra
    balaji, ramesh: Nadodi also had the breezy and not often heard "Kangalinaal Kaanbadellam" sung excellently by PS.
    RRA
    RRA

    Can u give the link pls ? & its for Barathi or SD ?

    Ramesh,

    IMO, Ulagamengum ore mozhi is one of the all time wonders of MSV . Very unique & different. Way ahead of times in 66 . Probably the audience then , were not appreciative of the kind of composition for it & hence it was pushed to the corner while the more popular ones were Naadu , Androlu naal idhe & Thirumbi vaa

    U are right. The picturisation for Ulagamengum was very ordinary & with simple dance movements . Disappointing . How come MG missed out !

  4. #264

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...!!!!.

    அடேயப்பா... மறுபிறவி எடுத்து வந்த மாதிரி இருக்கு. இத்தனை நாள் நான் 'லாக்**இன்' பண்ண முடியாமல் தவித்த தவிப்பு....

    இருந்தாலும் ஒரு அவுட்சைட் விசிட்டராக இருந்து அத்தனை கருத்துக்களையும் படித்தேன். பதில் எழுதத்தான் முடியவில்லை.

    டியர் பாலாஜி...

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் சூப்பரோ சூப்பர்... சமீபத்தில் நாடோடியில் வரும் "நாடு.... அதை நாடு" பாடல் அருமை.

  5. #265

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    Quote Originally Posted by rra
    Ramesh: I also happened to see the "Ulagamengum" song on Raj TV yesterday. Indeed, the picturisation was most disappointing.
    RRA
    உண்மைதான்...

    இது போல பல அருமையான பாடல்கள், மிகச்சாதாரண்மாக படமாக்கப்பட்டு, திரையில் பார்க்கும்போது பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றன.

    உதாரணமாக, பணத்தோட்டத்தில் வரும் "பேசுவது கிளியா..இல்லை..பெண்ணரசி மொழியா"

    சந்திரோதய*த்தில் வரும் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" போன்ற தேனினும் இனிய பாடல்கள் உப்புசப்பற்ற முறையில் படமாக்கப்பட்டு ஏமாற்றம் அளித்தன.

    படகோட்டியில் வரும் "தரைமேல் பிறக்க வைத்தான்" பாடலை வீட்டிக்குள் உட்கார்ந்து பாடுவதாக காட்டாமல், கடலில் ஒரு படகில் எம்.ஜி.ஆர். பாடுவதாக காட்டியிருந்தால் இன்னும் அதிகமாக நம் நெஞ்சை பிழிந்திருக்கும் என்பது உண்மை.

  6. #266

    Join Date
    Oct 2005
    Location
    Chennai
    Posts
    255
    We have long list where picturisation is not upto the mark . one more melody from MSV. CHINNAVALAI MUGAM SIVANTHAVALLAI.
    nice interludes, but scene was horrible.

    ramesh

  7. #267

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    பாலாஜி...

    நாடோடியில் "நாடு அதை நாடு" என்ற பாடலில் நடுவில் இன்னொரு சரணம் இருக்கிறது.

    "வானம் குலமாதர் முகம் பார்த்ததில்லை
    வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
    வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
    வெற்றி திருமாது நடைபோடும் எல்லை"

  8. #268

    Join Date
    Oct 2005
    Location
    Chennai
    Posts
    255
    இது போல பல அருமையான பாடல்கள், மிகச்சாதாரண்மாக படமாக்கப்பட்டு, திரையில் பார்க்கும்போது பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றன.

    உதாரணமாக, பணத்தோட்டத்தில் வரும் "பேசுவது கிளியா..இல்லை..பெண்ணரசி மொழியா"

    சந்திரோதய*த்தில் வரும் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" போன்ற தேனினும் இனிய பாடல்கள் உப்புசப்பற்ற முறையில் படமாக்கப்பட்டு ஏமாற்றம் அளித்தன.


    sameway ENGIUNTHU AASIGAL ENNATHELAE OOSAIGAL .What a song. will take you to different world but picturised very normally.

    U are right. The picturisation for Ulagamengum was very ordinary & with simple dance movements . Disappointing . How come MG missed out !


    I think imagaination of director will be crucial.

    For example VARAVU ETTENA SELAVU PATHANNA .even though this is comedy song director gave slight dance movement to everyone according to the beat. Even body language in this scene go with
    musci.

    ramesh

  9. #269
    Quote Originally Posted by saradhaa_sn
    நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...!!!!.

    அடேயப்பா... மறுபிறவி எடுத்து வந்த மாதிரி இருக்கு. இத்தனை நாள் நான் 'லாக்**இன்' பண்ண முடியாமல் தவித்த தவிப்பு....

    இருந்தாலும் ஒரு அவுட்சைட் விசிட்டராக இருந்து அத்தனை கருத்துக்களையும் படித்தேன். பதில் எழுதத்தான் முடியவில்லை.

    டியர் பாலாஜி...

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் சூப்பரோ சூப்பர்... சமீபத்தில் நாடோடியில் வரும் "நாடு.... அதை நாடு" பாடல் அருமை.
    Saro chechi !!!

    Dramatic comeback !

    For me, Pirandhi veetilirundhu pugundha veetirku sendru vitta oru kutti Sagodharee marubadiyum pirandha veetirku vandhaal enna oru magizchiyum , urchagamum erpadumo andha oru ninaipil naan ippodhu irukiren
    We all missed u very much :cry:

  10. #270
    Quote Originally Posted by saradhaa_sn
    Quote Originally Posted by rra
    Ramesh: I also happened to see the "Ulagamengum" song on Raj TV yesterday. Indeed, the picturisation was most disappointing.
    RRA
    உண்மைதான்...

    இது போல பல அருமையான பாடல்கள், மிகச்சாதாரண்மாக படமாக்கப்பட்டு, திரையில் பார்க்கும்போது பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றன.

    உதாரணமாக, பணத்தோட்டத்தில் வரும் "பேசுவது கிளியா..இல்லை..பெண்ணரசி மொழியா"

    சந்திரோதய*த்தில் வரும் "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" போன்ற தேனினும் இனிய பாடல்கள் உப்புசப்பற்ற முறையில் படமாக்கப்பட்டு ஏமாற்றம் அளித்தன.

    படகோட்டியில் வரும் "தரைமேல் பிறக்க வைத்தான்" பாடலை வீட்டிக்குள் உட்கார்ந்து பாடுவதாக காட்டாமல், கடலில் ஒரு படகில் எம்.ஜி.ஆர். பாடுவதாக காட்டியிருந்தால் இன்னும் அதிகமாக நம் நெஞ்சை பிழிந்திருக்கும் என்பது உண்மை.
    True

    I think ENGIRUNDHO AASAIGAL was picturised inside that famous Veeranam Pipe !!
    IMO, 2 gems of MSV were wasted in that movie !

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts