+ Reply to Thread
Page 2 of 6 FirstFirst 1 2 3 4 ... LastLast
Results 11 to 20 of 56

Thread: SIVAJI SEASON - ENDHAN PON VANNAME

  1. #11
    Thanks, Murali, for the heap loads of valuable details provided. For me, Yenthan Pon Vanname, remains as one of the best songs TMS has provided in the late 70s. While all the previous NT songs discussed were examples of excellent contributions by all parties concerned, TMS steals the show with his mellifluous and emotive rendition of this evergreen great.

  2. #12
    "..Thanks. About your questions, I would say that the reversal of roles would have given NT the edge. T"
    exactly my thoughts. The hero role was so-so. Rajni's character was tailor-made for Sivaji Ganesan. Maybe, if the movie had been made a couple of years later, this would have actually happened.

  3. #13
    Hello MS wonderful writeup for wonderful emotional song.
    Some queries from me
    a. Did KRV act in Amman arul. Was it not Manjula?
    b. ennodu paatu padungal is by SPB illiyo?
    c. endhan pon vannme Susila version ungalidam irukka? PS sang for Master Bablu who tries to console Raaji.

  4. #14

    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    1,193
    [tscii:a1a7ee8c24]டியர் முரளி,

    'எந்தன் பொன் வண்ணமே' என்ற ஒரு பாடலைப்பற்றி அலசுவதற்காக திரையுலக வரலாற்றையே திருப்பிப்போட்டிருக்கிறீர்கள். அடேயப்பா, எவ்வளவு விவரங்கள். எவ்வளவு தகவலகள்.

    ** நடிகர்திலகத்தின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்க நேர்ந்ததற்கான காரணங்கள். அது தொடர்பான நிகழ்வுகள்.

    ** பாலாஜியின் திரைப்பட தயாரிப்புப்பணிகள், அதில் அவருக்கு ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள். அவர் படம் மூலமாகவே இளையராஜா, நடிகர்திலகத்துக்கு இசையமைக்க துவங்கிய சம்பவங்கள்.

    ** இளையராஜாவின் ஆரம்ப கால வரலாறு, அவரது திரைப்பட பிரவேசம், அதில் அவர் கண்ட வீழ்ச்சிகளும் எழுச்சிகளும். அவருக்கும் டி.எம்.எஸ்ஸுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகள், அவ்ற்றையும் தாண்டி அற்புதப் பாடல்கள் (நடிகர்திலகத்துக்காக) உருவான சரித்திரங்கள்.

    ** ரஜினியின் திரையுலகப்பிரவேசம், அந்நேரத்தில் அவர் நடித்த படங்களைப்பற்றிய பட்டியல் மற்றும் அவற்றின் சுருக்கமான ஆய்வுகள். இப்படத்தில் அவர் பங்கேற்க நேர்ந்த சூழ்நிலைகள்.

    ** நடிகர்திலகத்துக்கு மலையாளப்படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, அதற்கான ஓய்வு, அதனால் அவரது படங்களுக்கு ஏற்பட்ட கால தாமதங்களும் சிரமங்களும். ('தச்சோளி அம்பு' படம் பார்த்திருக்கிறேன். ‘இந்தப்படத்துக்காகவா அவர் கையை ஒடித்துக்கொண்டார்’ என்று எண்ணியதுண்டு). அந்நேரத்தில் தயாரிப்பில் இருந்த அவரது படங்களின் நிலைகள் பற்றிய விளக்கம். கூடவே அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலைகள் குறித்த ஆய்வு.

    அப்பப்பா.... இவ்வளவு விவரங்களும் இத்தனை சிறிய மூளையிலிருந்தா வந்தன..?. உங்கள் அபார நினைவாற்றல் பற்றி என்ன சொல்வது. 'என்னோடு பாடுங்கள்' பாடல் எஸ்.பி.பி பாடியதல்லவா? இவர் டி.எம்.எஸ் பாடியதாக சொல்கிறாரே. சரிதான் வாத்தியார் மாட்டிக்கிட்டார் என்று நினைத்துக்கொண்டே படித்தால், பின்னர் அப்பாடலை எஸ்.பி.பி. பாடியதைப் பற்றி விளக்கியிருக்கிறீர்கள். என் சிறுமதியை நானே நொந்துகொண்டேன். அதானே... முரளியா கொக்கா?. ஒரு சின்ன தவறுக்குக் கூட இடம் கொடுக்க மாட்டீங்களே...!!.

    பாடல் துவங்குவதற்கு முன் நடிகர்திலகம் தன் தங்கையிடம் பேசும் அந்த வசனத்தில்தான் என்ன கனிவு எவ்வளவு குழைவு..!. 'உனக்குதான் நடக்கவே முடியாதே. எப்படி பனிமலையில் ஓடுவாய்?' என்று வாய்தவறிக் கேட்டுவிட்ட குட்டித்தம்பியின் வார்த்தையில் திடீரென சோகம் கப்பிய முகத்துடன் பார்க்கும் தங்கையிடம், "அம்மா... உனக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு. கோடிக்கணக்கில் பணம் வந்ததும் அம்மாவுக்கு அது செய்வேன், அண்ணனுக்கு இது செய்வேன், தம்பிக்கு அது வாங்கிக்கொடுப்பேன்னு சொன்னியே தவிர, உன் காலை சரி பண்ணிக்குவேன்னு சொல்லலியேமா..." (எந்த வசனத்தை எப்படி பேசணும்னு மற்றவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியன் நீதான் தலைவா).

    நடிகர்திலகத்தின் கதாபாத்திரம் இப்படத்தில் ரொம்ப பரிதாபத்தை உண்டாக்கும். தீராத BRAIN TUMER நோயால் சாகப்போகும் தன் மரணம், தன் குடும்பத்தை தூக்கி நிறுத்த உதவட்டும் என்று முடிவெடுத்து, கொலைக்குற்றத்தை தன் தலைமேல் போட்டுக்கொள்ளும் பரிதாபம் என்ன?. தன் நோய் குண்மாகிவிட்டது தெரிந்ததும், தானே உருவாக்கிய சாட்சியங்களில் இருந்து தப்பித்து விடுதலை பெற போராடும் சோகம் என்ன?. ஒவ்வொரு இடத்திலும் மிகையில்லாத இயல்பான நடிப்பு. திருட்டு நகை வியாபாரியான எம்.ஆர்.ஆர்.வாசுவை மிரட்ட அவர் குளிர்க்கண்ணாடி அணிந்து வரும் ஸ்டைலே ஒரு அழகு.

    பல படங்களில் அஃறிணைப்பொருட்களும் கூட கதையின் பாத்திரங்களாக மாறுவதுண்டு (அழகன் படத்தில் டெலிபோன், பூவே பூச்சூட வா படத்தில் காலிங் பெல்) அதுபோல இப்படத்தில் முக்கிய தடயமாக வரும் அந்த முக்கோண கல் பதித்த மோதிரம், அழகோ அழகு (உடனே, 'பெண்கள்னாலே நகையில்தான் கண் போகும்' என்று நினைக்காதீர்கள்)

    படத்தைப்பற்றியும், உங்கள் ஆய்வு பற்றியும் இன்னும் நிறைய எழுதலாம்.
    அதனால் மீண்டும் வருவேன்....
    [/tscii:a1a7ee8c24]
    Anbudan….. Saradha Prakash

  5. #15

    Nice article

    NICE ONE MURALI SIR
    Vazga Sivaji pugaz

  6. #16
    Murali-sar,

    Its a great honour that you dedicated this effort to me. Avalavu Herculean work, research, effort ellam edututhu, easy-ah enakku dedicate panniteengga.

    What am I to say? Each time you post details surrounding a song, you give an entire world to it. We are transported through time, made understood of the sociopolitical and industrial scenario, before being spoon fed on the backgrounds leading to the participation of the leading talents in front of and in the back of these films.

    What am I to say? The only way to reward your efforts would be to make it into a book and get a wider appreciation to congratulate you for sharing your love for these songs, and most importantly, for NT. To thank you would be too simple. All I can offer is my lifelong gratitude. And I salute you!

    Coming back to the song.

    NT/TMS/IR/ combo has its own uniqueness as would NT/TMS/MSV combo. As you mentioned, whatever rift they had, it was our loss. I am mesmerised by songs like Nallavarkellam, Peesaathey, Sindhu Nathi Karaiyooram, and many others.

    Of course, the Endhan Ponvanamey is special, because its damned powerful. The pleading, soothing, slightly pathos inflected singing, justified the onscreen performance of the lead, NT. Both IR and TMS have had rift before, but it never showed in their occasional collaborations like this.

    As for Rajini, his role was crucial to speed up the ending of the film, as a much needed ally. Did he steal the show? Of course. But put any others there, they will do the same. It's an actor-proof role, and you have to be a terrrible actor not to steal the show at that point of the movie.

    My appreciation, sir, and again, my gratitude.
    "Smart people believe weird things because they are skilled at defending beliefs they arrived at for non-smart reasons" - Michael Shermer.


    My occasional blog:

    http://grouchydays.blogspot.com

  7. #17

    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    5,909
    முரளி சார்,
    என்னவென்று சொல்லுவது ? இத்தனை தகவல்களா என வியந்து போகிறேன்

    இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் அவரின் வளர்ச்சிக்கு நடிகர் திலகத்தின் படங்களின் பங்கு இந்த அளவுக்கு இருந்தது என்பது எனக்கு தெரியாது.

    யாரிடமும் எதற்கும் எளிதில் வளைந்து கொடுக்காத ,ஒதுங்கியே இருக்கும் இளையராஜா நம் நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தில் அவரின் புகழுடம்புக்கு அருகிலேயே வண்டியில் நின்று கொண்டு வந்தது அம்மேதை மேலுள்ள பற்றினால் மட்டுமல்ல ,நன்றியினாலும் என்பதை உணர முடிகிறது.
    தமிழன் 8-)

  8. #18
    app,

    Thanks. I understand your viewpoint and it was not only you but whoever grow up with those songs in that period felt about this in the same manner. The beauty of it was all songs of TMS - IR were good abd we were expecting more. But it was not destined to be.

    Thanks nimalan. Yes, TMS stole the thunder from the other performers.

    nidhi,

    Thank you.

    a.Regarding Amman Arul, you may be right. Probably I had some Amman film in which KRV had acted. I am not recollecing it now.

    b. Ennodu Paadungal is by SPB (Ennodu Pattu Padungal from Udaya Geetham was also by SPB) but it was earlier recorded with TMS. Haven't you fully gone through the post?

    c. I don't have that PS version. May be you can get it in our Memories of Yesteryears thread.

    Sankar,

    Thanks. ஏன் உங்கள் போஸ்ட்-ஐ எடிட் செய்தீர்கள்? இந்த போஸ்டின் தமிழ் வடிவம் கிடைக்குமா என்று கேட்டிருந்தீர்கள். அந்த முயற்சி செயல் வடிவம் பெறும் காலம் விரைவில் வரும். அது வரை பொறுங்கள்.

    சாரதா,

    நன்றி. எப்போதும் போல் போஸ்ட்-ஐ பற்றிய விரிவான அலசலுடன் பாடல் சம்பந்தப்பட்ட ஒரு சில சுவையான நிகழ்வுகளையும் எழுதியதற்கு நன்றி. பாடலுக்கு முன் வரும் வசனத்தை பற்றியும் முக்கோண கல் மோதிரத்தையும் பற்றியும் குறிப்பிட்டதைத் தான் சொல்கிறேன். மீண்டும் வருவேன் என்ற உங்கள் செய்தி எதிர்பார்க்க வைக்கிறது.

    Raakesh,

    Thanks. There is no herculean effort from my side here. I had gone on a trip down the memory lane and recollected all the incidents connected with the movie and song. I have just put it chronologically and coherently. That it has turned out to be very interesting for the readers makes me happy. I chose this dedication because of the fact other than NT, you have a soft corner for Rajini. I am glad that it turned out to be one of your favourite.

    ஜோ,

    நன்றி. இளையராஜாவிற்கு மட்டுமல்ல பலருக்கும் நடிகர் திலகம் தொழில் ரீதியாக செய்திருக்கும் உதவிகள் அதிகம். பல செய்திகள் பதிவு செய்யப்படாமல் போனதால்தான் இவை பெரும்பாலோரை சென்றடையவில்லை.

    அன்புடன்

  9. #19
    Murali sir,
    Excellent write-up. This is the first time I am reading this series, thanks to your hint in another thread. I have seen this movie in DD/Raj Plus years back. Missed the first half but liked the movie. I don't think I can add anything, I am simply overwhelmed by the amount of information. Sivaji was excellent especially after he escapes from the jail. Each and every part of his body has acted in this movie, can not forget how his eyes emoted in the final scenes. Also this is definitely one of my favorite Rajini performances, especially his struggle after getting shot in the climax was very well done. I have never seen this song before, thanks to youtube and the uploader. One of my favorite IR songs

    Now I must read your write-ups on other songs too ops:

  10. #20
    Hi Mr Murali,

    Tks once again for a very detailed write-up about a song which, at least for a tfm fan like me, is low down in hearing priority as I'm not a great fan of IR or ARR (unlike million others). I am certain TMS has sung legions of pathos-filled songs for NT, prior to IR era, which must be placed far higher than this no.

    As far as NT-IR connection is concerned I like the Deepam song "Nallavarkellam" more. The movie, as everyone is aware, is a remake of the Uttam Kumar Bengali-Hindi starrer "Amanush" which had good songs.

    I had stopped following keenly Tamil film songs, or for that matter Hindi too, basically from the mid-1970s though am aware of some hit songs like the one written about by you. For me IR's best albums were and still are:

    1. Payangal Mudivadillai (I was enchanted by the songs when I saw the movie during a visit to south India soon after its release).

    2. Agni Nakshathiram (Once again all the songs appealed to me as soon as I heard them while watching the movie).

    There are many other fine songs tuned by IR too, but as far as entire albums are concerned these two have appealed to me the most.

    Regards

    Ramaswamy

+ Reply to Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts