app,

நீங்கள் சொல்வது சரிதான். காலா பானி பாலாஜியின் சொந்த படம் இல்லை. ஆனால் மோகன்லாலின் பிரணவம் ஆர்ட்ஸ் தயாரித்த சொந்த படம். அதன் தயாரிப்பு நிர்வாகத்தை சுரேஷ் பாலாஜி தான் கவனித்து வந்தார். ஆனால் அந்த படத்திற்கு ராஜா இசையமைக்க வேண்டும் என்று லாலும் ப்ரியனும் விரும்பி கேட்டு கொண்டதால் ராஜா இசையமைத்தார். மேலும் நீங்கள் சொன்னது போல் சிறைச்சாலை மொழி மாற்றம் செய்யப்பட்ட படம் தானே தவிர தமிழில் தயாரிக்கப்பட்ட படம் அல்ல.

அன்புடன்