Closed Thread
Page 116 of 143 FirstFirst ... 16 66 106 114 115 116 117 118 126 ... LastLast
Results 1,151 to 1,160 of 1423

Thread: Yuvan Shankar Raja's New Albums : 2007-08 : 2

  1. #1151
    Quote Originally Posted by vasanth2006
    For Guys who missed the saroja song composition video...

    http://youtube.com/watch?v=u1R-3IEp5-A

    Enjoy...But that another video has some nice moments....
    Thanks for the link but couldn't grasp anything out of it.

  2. #1152
    The background music of the song sounds like Ayo Technology of 50 cent. I am not sure could be wrong.

  3. #1153
    when is saroja audio releasing ? So this month we will see a big clash between Vaaranm Aayiram, Sakkarakatti, Saroja.

  4. #1154

    Join Date
    Jan 2005
    Location
    KL malaysia
    Posts
    189
    Quote Originally Posted by baba88
    when is saroja audio releasing ? So this month we will see a big clash between Vaaranm Aayiram, Sakkarakatti, Saroja.
    ADD: KUCHELAN in the list...

  5. #1155
    Quote Originally Posted by baba88
    The background music of the song sounds like Ayo Technology of 50 cent. I am not sure could be wrong.

    Yuvan inspires from 50 cent is the open secret.....yuvan is the one who popularized the Hip-Hop music in TFM with the numbers theepidikka, push me hard, boom boom.....

    But i dont find any similarities for this song.....
    ----

  6. #1156
    What the hell is going on??......there is no new album in the past 4 months. ....then lot of albums will release in one month. :x ......
    ----

  7. #1157
    Yuvan's interview in recent AV

    He has said about the split between Selva & him but he didn't tell anything about re-joining, instead, he said i will be giving music from anybody, anyfilm (regardless of particular person).
    Naan Kadavul - Naan Isai - Raaja

  8. #1158
    Quote Originally Posted by vasanth2006
    What the hell is going on??......there is no new album in the past 4 months. ....then lot of albums will release in one month. :x ......
    Cool Vasanth!!! Me too frustrated
    Awating Saroja in next few weeks.. Hope he comes out with some good numbers.... :?
    :musicsmile: Experiencing the Naan Kadavul songs. Version 2.0

    Raaja Brahmasmi Om Om :bow:

  9. #1159
    Vikatan Interview full coverage here
    மனம் திறக்கிறார் யுவன்

    ''அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
    குடிச்சா மைண்டுக்கு ஹீட்டு
    புதுசா போட்டுக்க ரூட்டு
    வெடிச்சா ஊருக்கு வேட்டு!''

    சிங்கப்பூரில் சில டஜன் சிட்டி குருவிகளுடன் அதிரடியாக ஆடிப் பாடுவது... அட, நம்ம யுவன்!

    ''விஜய், அஜீத், விக்ரம், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ்னு யாரும் பயப்பட வேண்டாம். நான் உங்களுக்குப் போட்டியே இல்லை. இது சும்மா ஜாலிக்காக!'' குறும்பாகச் சிரிக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

    ''மேட்டர் தெரியுமா? 'சரோஜா' கம்போஸிங் மொத்தமும் ஒன்றரை நாளில் முடிச்சோம். அப்பா, 'சின்ன தம்பி' பாடல்களை அரை மணி நேரத்தில் முடிச்சாராம். அந்த சாதனையை நினைச்சுப் பார்க்கவே முடியாது. எனக்கு வெங்கட் அண்ணா மேல பெரிய மரியாதை உண்டு. அவரோட 'சென்னை 28'க்கு சம்பந்தமே இல்லாம மகா ஸ்டைலில் 'சரோஜா' பண்ணியிருக்கார். சின்ன வயசுல நான், வெங்கட், பிரேம்ஜி எல்லோரும் ஹேண்டிகேம்ல விளையாட்டா படம் எடுப்போம். இப்போ பாருங்க, நிஜமாவே படம் எடுத்து நடிக்கிறோம்.''



    ''வெற்றி கிடைச்ச அளவுக்கு விருதுகள் கிடைக்காததில் வருத்தம் இருக்கா?''

    ''இல்லைங்க!

    மக்கள்தான் நம்மை ரசிக்கணும். எங்கேயோ ஃப்ளைட்டை பிடிக்க அவசரமா ஓடும்போது, கையைப் பிடிச்சு, 'உங்க பாட்டு பிரமாதம்'னு ஒரு ரசிகன் சொல்லும்போது ஒரு ஜிலீர் வருதே... அதுதான் அவார்டு. எனக்கு இந்தப் பத்து விரல்கள்தான், கடவுள் தந்த அவார்டு!''

    ''செல்வராகவனும் நீங்களும் பெரிய ஹிட் கூட்டணி. திடீரென்று இரண்டு பேரும் பிரிஞ்சது ஏன்?''

    ''செல்வாவோட எதிர்பார்ப்பு அதிகம். அவருக்கு 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும். எனக்குப் பல கமிட்மென்ட்ஸ். சரி, பிரிஞ்சுடுவோம்னு முடிவெடுத்தோம். எங்கேயாச்சும் பார்த்தா, ஹாய், ஹலோ உண்டு. ஆனா, சினிமா மட்டும் வேண்டாம்னு ஒதுங் கிட்டோம். மத்தபடி என் மியூஸிக் அப்படியேதான்இருக்கு. அது யார் மூலமாச்சும் உங்ககிட்டே நிச்சயம் வந்துடும்!''



    ''நீங்களும் உங்கள் மனைவி சுஜயாவும் விவாகரத்து செய்துகொண்ட செய்தி... செம அதிர்ச்சி. பிரிவுக்கு என்னதான் காரணம்?''

    ''நல்லவிதமாதான் எங்க வாழ்க்கையை ஆரம்பிச்சோம். நிறைவா, முழுசா வாழ்ந்து பார்த்திருவோம்னு ஆசைப் பட்டோம். ஆனா, முடியலை. மண மேடையில் உட்காரும் போதே சத்தியமாக இது முடிஞ்சுபோயிடும்னு யாராச்சும் நினைப்பாங்களா? ஒருத்தரை லவ் பண்ணும்போது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படி இருப்போம், இப்படி இருப்போம்னு நிறைய பேசியிருப்போம். அதெல் Jun 6 (2 days ago) Ganesh
    Cont.......
    அவங்களுக்குத் தீராத வருத்தம். என்ன செய்ய... போன வருஷம் மட்டும் 14 படங்கள். என் தொழில் இப்படித்தான் இருக்கு.

    இப்பவும் அப்பாவோட இவ்வளவு பெரிய சக்சசுக்குக் காரணம், அம்மா. அவர் காலையில் சரியா ஏழு மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவில் நுழைவார். அவர் வர்ற நேரத்தைப் பார்த்து வாட்ச் முள்ளைத் திருப்பிவைக்கலாம். இரவு இரண்டு மணிக்குத் திரும்புவார். எந்த ஒரு மென்டல் டிஸ்டர்பன்சும் அம்மாவால் அவருக்கு இருந்ததில்லை. ஒரு கிரியேட்டிவ் ஆளுக்கு இந்தச் சுதந்திரம் வேணும். என் விஷயத்தில், அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பெரிய ஷாக்! எங்க ரெண்டு பேரிடமும் பேசிப் பார்த்தாங்க. இந்த உறவில்ஒட்டுப் போட்டா சரியா வராதுன்னு விட்டுட்டாங்க.''



    ''பிரிஞ்சதில் வருத்தம் இருக்கா? சரிபண்ணியிருக்கலாம்னு மனசு நினைச்சுப் பார்க்குதா?''

    ''இப்போ எனக்கு வருத்தம் இல்லை. ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிப்பேன். செய்தது தப்பாப் போயிட்டுதுன்னா, அதைப்பற்றி கவலைப்படவே மாட்டேன். கடவுள் அருளால் நான் நிலை குலைஞ்சு போயிடலை. மியூஸிக் இருக்கே, அது சர்வரோக நிவாரணி!''



    ''சின்ன வயசு, மறுமணம் பற்றி யோசித்தீர்களா?''

    ''நிச்சயமா கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா, இப்போ இல்லை. அதுவரைக்கும் மியூஸிக், மியூஸிக், மியூஸிக்!'' பத்து விரல்களும் கீ போர்டில் நடனமிட, புறப்படுகிறது புதிய இசை!

    I have taken from yuvan's orkut community.....thanks to ganesh who posted this.....
    ----

  10. #1160
    Guys, How is the reach of YNM songs??
    ----

Closed Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts